Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

58.5K posts

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK banner
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

@krishalamu

ADVOCATE

Ariyalur, India Katılım Mart 2013
5.6K Takip Edilen5.1K Takipçiler
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
*சேலம் பஸ்டான்ட்ல டாஸ்மாக் மூடிட்டு தனியார் பார் ஓபன் பண்ணிட்டானுக* *பொண்டாட்டிய அடிச்சு துரத்திட்டு வப்பாட்டிய வச்சிருக்குறது தான் மாற்றம்😂* *ஒரே வாரத்துல லைசென்ஸ் கிடைக்குது னா கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டானுக👌👌👌* @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSEnumNaan #ADMK_TRY
தமிழ்
0
1
1
31

23
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
வைகை புயல் இன்று ஞாயிறு அன்று லீவ் எடுக்காமல், காலையில் அவரது அலுவலத்தில் ரெண்டு இட்லி ஒரு பொங்கல் சாப்பிட்டார்,ஒரு லிட்டர் தண்ணீரும் குடித்தார்.. மேலும் வரலாற்றில் முதல் முறையாக அவர் கையை அவரே கழுவினார் 🤣 #ADMK_TRY @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
3
4
65
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
youtu.be/nlTvh6SgrtA ``எல்லா ஆதாரமும் இருக்கு’’ ``காமராஜ் சொல்லும் பொய்கள் அவருக்கு எதிராகவே திரும்பும். அவரிடம் யார் பேசியது, `கையெழுத்து’ வீடியோ எடுத்தது, விஜய்க்கு கடிதத்தை அனுப்பியது யார் என எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். 1 MLA தானே நாங்கள் விட்டுவிடுவோம் என நினைக்கிறார்கள். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை ஆரம்பித்து விட்டோம். தவெக நடத்தியது குதிரை பேரம் என நிரூபிப்போம்’’ - டிடிவி தினகரன் #ADMK_TRY @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSEnumNaan
YouTube video
YouTube
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
0
1
17
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
youtu.be/O2Cu53oYhPc ``வரலாறு மன்னிக்காது..’’ ``தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால் வரலாறு மன்னிக்காது. விஜய்க்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 25 பேரும் எனது நண்பர்கள் தான். அவசரப்பட்டு எடுக்கும் முடிவு, அவர்களுக்கு எதிராக முடியும். அம்மா ஆட்சி அமைய தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். பிரச்சினைகளை அதிமுக நிர்வாகிகள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்’’ * டிடிவி தினகரன் @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial #ADMK_TRY
YouTube video
YouTube
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
1
2
23
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK retweetledi
Karuppusamy
Karuppusamy@kuppusamy_kr·
அதிமுக எம் எல் ஏக்களுக்கான அமைச்சர் பதவி குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என தவெகவின் அருண் ராஜ் IRS பேட்டி அளிக்கிறார். ஒரு கட்சியில் பிளவை உண்டாக்கி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான் உங்களின் தூய ஆட்சியா? சொல்லுங்க CM sir? @AIADMKITWINGOFL
Karuppusamy tweet media
தமிழ்
2
16
48
402
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும்" - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் #SunNews | #CMVijay‌ | #ADMK | #TTVDhinakaran
தமிழ்
32
434
1.6K
34.7K
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“அதிமுகவை தவெக அழிக்கப் பார்க்கிறது. நண்பர்கள் தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும்”- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் #TTVDhinakaran | #AMMK | #ADMK | #TVK | #CMVijay
தமிழ்
23
36
135
6.8K
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.. அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.
KNR Sivaraj tweet media
Inam Karur, India 🇮🇳 தமிழ்
10
118
296
8.6K
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK retweetledi