KRS

6.1K posts

KRS banner
KRS

KRS

@krsrini

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

San Francisco, CA Katılım Mayıs 2010
1K Takip Edilen261 Takipçiler
KRS retweetledi
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
பேசும் போது மட்டுமே திக்குது, பாடும் போதோ நம் மனமும் சிக்குது! திக்கித் திணறி என் ஆன்ம திருப்தியான சினிமா செய்யவே அதிகாலை தவம்! 4.44 all fo(u)r good!!!! Morning friends
தமிழ்
25
558
3.3K
70.8K
KRS retweetledi
CM payaluga🔥🫡
CM payaluga🔥🫡@Nishanth452·
75 Year Political party destroyed by kutty Anils Tharamana sambvam 🤣😭🔥
English
5
492
2.2K
21.1K
KRS retweetledi
Raghu Rajaram
Raghu Rajaram@RaghuTweetbook·
A couple of months back, TVK party participants in TV debates were humiliated and ridiculed by all the party members. In fact TVK had to literally stop people from participating in such debates as this was becoming a habit. One of the regular speakers was @RameshOffcl . Because he appeared very simple and young, he did not command any respect by the panelists. Channels will just name him as 'விஜய் ரசிகர்' and discount him. Today he is the Minister of HR&CE department. The same media channels will now call him a Honorable Minister! #TVK #Vijay #CMVijay #Ramesh #DMKfails
English
0
141
646
28.9K
KRS retweetledi
KRS retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
ரொம்ப சந்தோஷமா இருக்கிறது, History Created.. கட்டாயம் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் - சௌமியா அன்புமணியின் தந்தை எம். கிருஷ்ணசாமி பேட்டி #SowmiyaAnbumani #PMK #KrishnaSamy #CMVijay #TVK #Congress #TVKGovernment #TVKMinisters #Cabinet #MinisterPortfolio #GovernorRajendraArlekar #LokBhavan #Newstamil24x7
தமிழ்
8
409
2.9K
73.7K
KRS retweetledi
L
L@relvyyy·
The amount of detailing ✨ Peak decoding🤯
English
70
939
4.4K
241.9K
KRS retweetledi
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
பிஜேபி ஆசியுடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து விஜய் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க செய்த சதித் திட்டம் அம்பலமாகி விட்டது. கட்சியைக் காப்பாற்ற இந்த மோசமான செயலை அ(மித்ஷா)திமுக செய்தது எ்ன்றால், பிஜேபியை எங்களைத் தவிர யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லி வந்த திமுகவின் கொள்கை முகமூடி கிழிந்து விட்டது. இதுவரை திமுகவுக்கு முட்டுக் கொடுத்து வந்த அப்பாவி உ பி க்களை நினைத்தால்தான் வருத்தமாகவும், பாவமாகவும் இருக்கிறது. @arivalayam
தமிழ்
85
978
2.7K
56.4K
KRS retweetledi
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺
👌🏽💥ஒரு திமுககாரரின் மனக்குமுறல் அன்பான வேண்டுகோள் திமுக கட்சிக்காரங்க இந்த வீடியோ யாரும் பார்க்க வேண்டாம்
தமிழ்
13
816
2.3K
20.3K
KRS retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
இந்தியா பின்பற்றும் தேர்தல் முறை First-Past-The-Post (FPTP). இந்த முறையில், மொத்த வாக்கு சதவீதம் மட்டும் அரசியல் வெற்றியை தீர்மானிக்காது; கூட்டணியின் வலிமை, மக்கள் ஆணை, வாக்குகளை இடங்களாக மாற்றும் திறன் ஆகியவையும் equally முக்கியம். 2021: DMK — 37.7% கூட்டணி — 45.4% 2026: DMK — 24.19% கூட்டணி — 27.21% இந்த எண்ணிக்கைகள் தெளிவாக சொல்லுவது என்னவென்றால், DMK-வின் முந்தைய பலம் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவும், ஒன்றுபட்ட மதச்சார்பற்ற முன்னணியுமே. 2014-இல் இருந்த வாக்கு சதவீத நிலைக்கே மீண்டும் வந்திருப்பதை DMK வெளிப்படையாக ஏற்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. மற்றவர்களை குறை கூறுவதால் அரசியல் யதார்த்தம் மாறாது. மக்கள் ஆதரவில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த தேர்தல் இன்னொரு முக்கியமான செய்தியையும் கூறியுள்ளது: தமிழ்நாடு மக்கள் கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்துள்ளனர். திமுக ஏற்றுக்கொள்ளாத அரசியல் யதார்த்தத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். “ஆட்சியில் பங்கு” இனி ஒரு கோஷம் அல்ல — தமிழ்நாட்டின் புதிய அரசியல் நடைமுறை. #ஆட்சியில்பங்கு
தமிழ்
25
168
492
30.2K
KRS retweetledi
KRS retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தேன். வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வையும் துவக்கி வைத்தேன். கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்த அனைவருக்கும் நன்றி! இந்த நிகழ்வில் திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், திருக்கோயில் சுந்தர் பட்டர் உள்ளிட்ட கோவில் அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். @CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம்‌
TVK Ramesh tweet mediaTVK Ramesh tweet mediaTVK Ramesh tweet mediaTVK Ramesh tweet media
தமிழ்
151
1.3K
7.3K
151.6K
KRS retweetledi
Karthik Balachandran
Karthik Balachandran@karthik2k2·
அரசியல்வாதிகள் பலர் “இளைஞர்களை அரசியல் படுத்தவேண்டும்” என்று கூறிக் கேட்டிருக்கிறேன் . இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டவேண்டும், சுயமாக சிந்திக்க வேண்டும் , அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் , உண்மையைத் தேட வேண்டும் என்றெல்லாம் விரும்பினார்களா என்பது விவாதத்துக்குரியது. அரசியல்படுத்த வேண்டும் என்று சொல்லும் பலர் , அவர்கள் அரசியலைப் பின்பற்ற வேண்டும் , அவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அது பெரும்பாலும் திராவிட / இடதுசாரி அரசியலாகவே இருக்கும். அவர்களைப் பொருத்த வரையில், அவர்கள் சொல்வது தான் சரியான சித்தாந்தம் , அரசியல், சமூகநீதி எல்லாம். அவர்கள் கருத்தை ஏற்க மறுப்பவர்கள் பல வண்ண சங்கிகள் ( காவி , பச்சை, நீலம் ) அல்லது தற்குறிகள். அதாவது அரசியல் படுத்தப்படாதவர்கள் / தவறாக அரசியல்பட்டவர்கள். இப்படி சிலிர்த்து சித்தாந்தம் பேசுபவர்கள் யாருமே செய்ய முடியாத , நினைத்துக் கூட பார்த்திராத ஒன்று இளைஞர்கள் சட்டசபை நடப்பை நேரலையில் பார்ப்பது , விவாதிப்பது. கொள்கையற்ற கூத்தாடி என்று எள்ளி நகையாடப்பட்ட ஒருவர் , இத்தனை இளைஞர்களை “அரசியல்படுத்தியது” , சமகாலத்தின் மிகச்சிறந்த நகைமுரண்.
தமிழ்
13
86
376
18.2K
KRS
KRS@krsrini·
@Aishwarya12dec Considering the increased viewership, the TN Govt should consider auctioning live telecast rights to OTT platforms.
English
0
0
1
30
Aishwarya
Aishwarya@Aishwarya12dec·
Never in my life thought daily Secretariat meetings and governance updates would become more addictive than web series 😭 And now I’m emotionally invested in cabinet meetings and assembly updates like they are weekly episode drops with cliffhangers 😂😂 Netflix & Prime Video writers watching Tamil Nadu politics right now will be ..🥵 #TamilNadu #TNPolitics #PoliticalDrama
English
22
100
1K
30.6K
KRS retweetledi
Seenu Ramasamy
Seenu Ramasamy@seenuramasamy·
சிறுவயதில் நான் நாள் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்த ஞாபகம் வருகிறது. இன்று அதே ஆர்வத்தோடு பல வீடுகளில் குழந்தைகள்கூட சட்டசபை நிகழ்வுகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ​இது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியாக மாறுவதும், அல்லது வருங்காலத் தலைமுறைக்கு ஒரு நல்ல அரசியல் பாடமாக அமைவதும் அந்தச் சபையின் கையில்தான் இருக்கிறது. வாழ்த்துகள். ​#TNAssembly #TamilNadu #TamilPolitics #TNGovt
தமிழ்
40
870
5.3K
134.5K
Suresh
Suresh@Suresh199104·
CM Vijay தான் இதுக்கு காரணம் ! 😂😂
தமிழ்
11
212
1.2K
18.4K
KRS retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
வாழும் MGR எங்கள் தலைவர் விஜய் ❤️
தமிழ்
23
1.6K
7.2K
42.8K