கு.பா

31.9K posts

கு.பா banner
கு.பா

கு.பா

@ku_paa_

Delivery boy🚴

Katılım Nisan 2026
361 Takip Edilen158 Takipçiler
கு.பா retweetledi
நெடுங்குளம் ஜெரால்டு JD
வட்ட வட்டமா முட்டை கட்சி TVK கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அண்ணன் சீமான் அவர்கள் 150 க்கும் மேற்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக போராடியுள்ளார் . ஆனால் விஜய் அவர்களோ மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தது வட்ட வட்டமா முட்டை மட்டும்தான் .
நெடுங்குளம் ஜெரால்டு JD tweet media
தமிழ்
7
30
83
940
கு.பா retweetledi
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
40 நாட்களில் 20 கருத்துக்களை மாற்றி மாற்றி பேசக் கூடியவர் தான் திருமாவளவன்- பத்திரிகையாளர் கோடீஸ்வரன் விளாசல் 👇
தமிழ்
2
30
95
1.5K
கு.பா retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
ஜோதிமணி அக்கா as sudden football fan.. 🫢🫢
English
36
81
460
18.4K
கு.பா retweetledi
Senthan guru (சேந்தன் குரு)
அவரின் காரில் ஏறியவர்கள் பாதியில் இறங்கினார்கள், அவரோடு ஒரே இலையில் உண்ணவர்கள் விஷத்தை பகிர்ந்தார்கள், அவரோடு சினிமா துறையில் இருந்தவர்கள், நிஜ நடிகராகவே மாறினார்கள். அவரால் மேடை ஏறியவர்கள், அடுத்த கட்சியின் மேடைக்கு தயாரானார்கள். அவரால் பல பேருக்கு அறிமுகமானவர்கள், விலைக்குப் போனார்கள். அவரோடு உடன் இருக்கும்போது தெரியாத தவறு.. அவர் உங்களை வெறுத்து வெளியே அனுப்பிய பிறகு அதைப்பற்றி பேசுவது எவ்விதத்தில் நியாயம்? இன்று அவரை வெருத்தோ அல்லது விமர்சித்தோ பிற கட்சியில் உங்களுக்கு சோறு போடுகிறார்கள் என்றால் நீங்கள் நீடூழி வாழுங்கள்.. நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்வாக வாழ எப்போதும் எங்கள் அண்ணனை விமர்சித்துக் கொண்டே இருங்கள்.. ஆனால் காலம் முழுக்க போராடிய கள போராளிகள் என்றும் நாங்கள் அண்ணனுடன் மட்டும்தான்... சேந்தன் க.குருமூர்த்தி சாத்தூர் சட்டமன்ற தொகுதி மாநில துணைச்செயலாளர் தகவல் தொழில் நுட்ப பாசறை நாம்தமிழர் கட்சி ❤💛❤
Senthan guru (சேந்தன் குரு) tweet mediaSenthan guru (சேந்தன் குரு) tweet media
தமிழ்
6
75
330
3.3K
கு.பா retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
அடங்கா இனப்பற்றோடும், ஆற்றல்மிகுந்த துடிப்போடும் களத்தில் இயங்கும் பாசமிகு இளவல் @Perarivalan02 அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ! உன் மனம்போல பெருவாழ்வு வாழ்க! நீ வாழு தல!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
8
132
842
7.7K
கு.பா
கு.பா@ku_paa_·
Mani Senthil/மணி செந்தில்@manisenthilntk

இந்திரா காந்தியையும், ராஜீவ் காந்தியையும் பாராளுமன்றத்தில் அலற விட்டு தன் கொள்கைகளை உரத்த குரலில் முழங்கிய போர்வாளுக்கு இந்த இழிநிலை தேவையா என்பதுதான் கேள்வி. உண்மையில் வைகோவின் வரலாற்று சரிவு என்பது ஒவ்வொரு அரசியல் தலைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மகத்தான பாடம். திமுகவின் வலிமையான எட்டு மாவட்ட செயலாளர்களோடு தன் கட்சியை ஆரம்பித்த வைகோ இன்று விஜய்க்காக காத்திருப்பது என்பது காலக்கொடுமை. அப்படியெல்லாம் வெற்றி பெற்று அரசியலில் என்னதான் சாதிக்கப் போகிறோம் என்று சத்தியமாக புரியவில்லை . தோற்பதும் , அரசியலில் பின்னடைவு அடைவதும் நடைமுறை அரசியலின் பண்புகள் .அதற்காக எதிரியிடம் போய் சரணடைவது கொள்கையற்றவரிடம் போய் கட்சியை அடமானம் வைப்பது போன்ற வேலைகளை செய்தால் இது போன்ற இழிமொழிகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இதற்கு செத்து விடலாம்.🥹

QME
0
0
0
11
கு.பா retweetledi
Mani Senthil/மணி செந்தில்

Mani Senthil/மணி செந்தில் tweet media
தமிழ்
2
50
125
1.9K
கு.பா retweetledi
🪔பாலா🪔
🪔பாலா🪔@bala1422578·
வணக்கம் #சாட்டை_துரைமுருகன் 🔥🙏
தமிழ்
1
27
139
2.3K
கு.பா retweetledi
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
இரங்கல் கூட்டத்தில் விசில் அடிக்கும் தற்குறி ஓசிக கும்பல் 😂
தமிழ்
1
19
46
681
கு.பா retweetledi
Adeline
Adeline@adeline_mj_·
தமிழ்நாட்டில இப்படிப்பட்ட தற்குறிகள் எல்லாம் நம்ம கூட இருந்திருக்காங்க என்று நினைக்கிறப்போ... 😖 அம்புட்டு கடுப்பா இருக்கு...🫤 இப்படிப்பட்ட லூசுங்க எல்லாம் இருக்கிறப்போ... விஜய் ஆட்சிக்கு வராம எப்படி???? 🤡🤦🏻‍♀️ உண்மையை விட பொய் அதிகமாக பரவும் என்பதற்கு உதாரணம் தான் இது..🤡💯
தமிழ்
11
64
147
5.3K
கு.பா
கு.பா@ku_paa_·
@mugil_x Indha padam ellam paathanungala nu kooda teriyadhu, Bose DK pasanga ,Jananayagam ukkandhu paappanunga😮‍💨🤢 Namba makkal,Nalla padam ellam paathu irundha,Vijay en CM aaguran
கு.பா tweet media
Indonesia
0
0
1
9
முகில்
முகில்@mugil_x·
@ku_paa_ இந்த scene நிறையா பேருக்கு புரியல ப்ரோ 😭😭😭😭
தமிழ்
1
0
0
24
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “விஜய் காலடியில் வைகோ விழுந்து கிடக்கிறார்” விழுப்புரத்தில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேச்சு #SunNews | #Vaiko | #TVKVijay | #NanjilSampath
தமிழ்
56
258
787
47K