Lee Chayan

6.7K posts

Lee Chayan banner
Lee Chayan

Lee Chayan

@leechayan

Buddhism । Married । Against any form of inequality । 🚣 ।

Chennai, India Katılım Nisan 2013
204 Takip Edilen176 Takipçiler
Lee Chayan retweetledi
குத்தூசி RäfíQ ☭
Another proof... Dravida Mafia will do anything to keep their Power... It's all About contracts, tasmac procurements, commission's... திமுக அதிமுக செய்து நடத்திய நாடகம் அம்பலம் ஆனது மறுபடியும். இதே போல திமுகவில் இருந்து ஒரு குழு இதை பற்றி இன்னும் ஒரு மாதத்தில் சொல்லும் பாருங்கள்... ஜனநாயகத்தை காப்பாற்றிய கம்யூனிஸ்ட்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்...
குத்தூசி RäfíQ ☭@kuthoosi1988

இது நேற்று @DeKoderAI நிறுவனத்திற்கு @MABABYCPIM கொடுத்த பேட்டி, #TVK MLA களை தவிர மற்ற அனைத்து கட்சி MLA களையும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து எடப்பாடி தலைமையில் ஒரு அமைச்சரவை form பண்ண முயற்சி செய்தது திமுக வட்டாரம்... அதை செய்தால் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது, ஜனநாயகம் இல்லை, மதவாத சக்திகள் உள்ளே கொண்டு வர மாதிரி ஆகிவிடும் என்று அதை தடுத்து நிறுத்தியது இடது சாரிகள்... ஆட்சி அதிகாரத்திற்காக இவ்வளவு பெரிய கேவலத்தை செய்ய துணிந்தது திராவிட கட்சிகள்... முழு தகவல் ஒரு நாள் வர தான் போகிறது, அப்போது தெரியும் நாம் உயர்வாக நினைத்த தலைவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்று...

2
14
34
1.9K
Lee Chayan retweetledi
தமிழ் மார்க்ஸ்
உலகளாவிய எண்ணெய் இருப்பு வரலாறு காணா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ந்து வரும் தடை காரணமாக உலகளாவிய எண்ணெய் இருப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக வேகமாகக் குறைந்து வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் ஏப்ரல் 25 வரையிலான காலப்பகுதியில், உலகளாவிய எண்ணெய் இருப்பு நாளொன்றுக்கு சுமார் 4.8 மில்லியன் பேரல்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மிக வேகமான வீழ்ச்சியாகும். இந்தத் தடைகள் தொடர்ந்தால், ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியான எண்ணெய் இருப்பு "செயல்பாட்டு அழுத்த நிலையை" எட்டும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் "செயல்பாட்டு தரைமட்ட" (நிலைக்குச் சென்றுவிடும் என்றும் ப்ளூம்பெர்க் எச்சரித்துள்ளது. #Trump #CrudeOil
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
0
5
10
224
Lee Chayan retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர். அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல. @CMOTamilnadu
Shanmugam P tweet mediaShanmugam P tweet media
தமிழ்
261
2.6K
7.2K
232.9K
Lee Chayan retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Folks we have a good news! 10 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தாருக்கு வழங்கப்படும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல் எண்ணெய் நிறுவனங்கள் வருமானவரித் துறையுடன் இணைந்து தரவுகளை திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்
தமிழ்
195
273
1.1K
94.9K
Lee Chayan retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
முன்னாள் அமைச்சர் SP வேலுமணி ஊழல்கள் மீது அறப்போர் புகாரில் புதிய ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய விவரங்கள். 1. சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் 98 கோடி குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது. SP வேலுமணி மீதான நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் சபாநாயகர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். 2 IAS அதிகாரிகளுக்கான நீதிமன்ற விசாரணை ஒப்புதலை (கந்தசாமி மற்றும் விஜய்கார்த்திகேயன் IAS) மத்திய அரசுக்கே அனுப்பாமல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கீழ் வேலை செய்த பொது துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் IAS 20 மாதம் கால தாமதம் செய்தார். அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பிறகு வேறு வழி இல்லாமல் நவம்பர் மாதம் 2025 இல் அதை மத்திய அரசுக்கு அனுப்பினார். 7 மாதங்களாக மத்திய அரசு அனுமதி வழங்காமல் இழுத்து அடித்து கொண்டு இருக்கிறது. எங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சட்ட போராட்டம் தொடர்கிறது. 2. அறப்போர் தொடுத்த ஸ்மார்ட் சிட்டி மற்றும் எம் சாண்ட் ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது FIR மட்டும் போட்டு விட்டு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யாமல் திமுக அரசு தனது காலத்தை முடித்தது. இதில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தயார் செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும். 3. அறப்போர் புகாருக்கு பின் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீது பதியப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் FIR மட்டும் போட்டு விட்டு அதன் மீது இன்று வரை குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் IAS அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் இதன் மீது நீதிமன்ற விசாரணை அனுமதி பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி போதுமானது. அதை கூட திமுக அரசு செய்ய தவறியது. முதல் ஒரு வருடம் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த 4 வருடம் SP வேலுமணி ஊழல்களை காப்பாற்ற திமுக அரசு பெரிதும் போராடி லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அழுத்தம் கொடுத்தது. இதை மீறி தான் அறப்போர் தொடர்ந்து நீதிமன்றங்களில் போராடி முதல் புகாரில் குற்றப்பத்திரிக்கை வரையும் இரண்டாம் புகாரில் FIR ம் பதிய வைத்தது. திமுக அரசும், பாஜக அரசும் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி சம்பந்தமான ஊழல்களை காப்பாற்றியது போல புதிய அரசு காப்பாற்றப் போகிறதா ? அல்லது ஊழல் ஒழிப்பு என்பது சொல் அல்ல செயல் என்று நிரூபிக்குமா ? The Ball is in your court , CM Vijay @CMOTamilnadu @TVKVijayHQ
Jayaram Venkatesan tweet media
தமிழ்
17
309
547
12.2K
Lee Chayan retweetledi
தமிழ் மார்க்ஸ்
நாட்டில் அதிகரிக்கும் வறுமையின் காரணமாக தற்கொலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் தமிழ்நாடு முதலிடம். கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை காரணமாக இந்தியாவில் 53 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (#NCRB) வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் ஐந்தில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக உள்ளார். 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1,70,746 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இதில் சுமார் 31 சதவிகிதம் கூலித் தொழிலாளர்கள். இதற்கு அடுத்தபடியாக 22,113 இல்லத்தரசிகள், 20,184 இதர நபர்கள், 17,886சுயதொழில் செய்பவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகாலத் தரவுகளை ஒப்பிடும்போது தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஆகிய மூவருமே தற்கொலை செய்து கொள்ளும் அளவு அதிகரித்து வருகின்றது. 2015 இல் தற்கொலை செய்து கொண்டவர்களில் தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை 17.8 சதவிகிதமாக இருந்தது. இந்த அளவு 2019 இல் 23.4 சதவிகிதமாகவும்,2023 ஆம் ஆண்டு 28 சதவிகிதமாகவும், 2024 இல் 31 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முதலிடம் மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, தினக் கூலித் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் தற்கொலை செய்து கொண்ட ஐந்து தினக்கூலி தொழி லாளிகளில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக உள்ளார். தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 95 சதவீதத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள். குறிப்பாக அதில் 62.9 சதவிகிதத்தினர் அதாவது 1,07,455 நபர்கள் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள். #WageLaborers
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
0
12
22
632
Lee Chayan retweetledi
குத்தூசி RäfíQ ☭
திமுக சார்பில் அதிமுக கூட கூட்டணி வைக்கும் திட்டம் முன் மொழிய பட்டது தோழர் திருமாவளவன் சொல்லி விட்டார்... மறுபடியும் சொல்கிறேன் இதை முதன் முதலில் வெளி கொண்டு வந்த @MABABYCPIM தான்.... மிக பெரும் ஜனநாயக கொடுமை நடக்க இருந்தது அதை தடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். #TVK #CPIM #VCK.
தமிழ்
5
26
66
2.1K
Lee Chayan retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட ஜோசியராக இருந்த ராதன் பண்டிட் அவரின் தனி ஆலோசகராக அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார் . அதாவது officer on special duty. ஜோசியத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்த ஜெயலலிதா கூட இவ்வாறு செய்யவில்லை என்பதுதான் தனி சிறப்பு.
Shalin Maria Lawrence tweet media
தமிழ்
105
244
719
20.5K
Lee Chayan retweetledi
Lee Chayan retweetledi
Lee Chayan retweetledi
Lee Chayan retweetledi
Lee Chayan retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
@Udhaystalin @evvelu இப்பவாச்சு பதில் சொல்ல போறீங்களா ? இல்லையா ? பூனை குட்டி வந்துடுச்சு!!! இதுவரைக்கும் இது போன்ற செய்திகளுக்கு மறுப்பும், பதிலும் அளிக்காத உங்களையும், உங்களை முன்னிறுத்தும் பெரியாரிஸ்ட்களும் நவ துவாரங்களை முடி கொண்டு இருப்பது...அரசியல் நாகரிகம் அல்ல...
PttvOnlinenews@PttvNewsX

”திமுக ஆதரவோடு முதலமைச்சர் ஆகிறேன் என்று சொன்னார்... பேரரதிர்ச்சிக்குள்ளானோம்; நாங்கள் சம்மதிக்கவில்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு #ADMK | #CVShanmugam | #EPS

தமிழ்
0
5
13
589
Lee Chayan retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
இந்து பத்திரிக்கை எழுதியதில் பாதி தான் உண்மை. திமுக தரப்பில் இருந்து அதிமுக திமுக கூட்டணியில் முதல் முறையாக EPS முதல்வராக முன்மொழிய பட்டார். இரண்டு நாட்கள் கழித்து மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு திருமாவை முதல்வாராக அறிவித்தால் பிரச்சனை ஏற்படாது என்று சொல்லி அவரை முன்மொழிந்தார்கள் திமுக. திருமாவும் அதை ஒப்பு கொண்டார் . 7 மணியில் இருந்து அன்று அலைபேசியை அணைத்து வைத்திருந்தார். TVK அவரை தேடியது. பின்புதான் “ஆட்சியிலும் பங்கு,அதிகாரத்திலும் பங்கு “ என்கிற போஸ்டர் ஒன்றை மற்ற விசிக தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்கள். ஆனால் கடைசியில் CV சண்முகம் மற்றும் பலர் அதை ஒப்பு கொள்ளவில்லை. காலையில் மீண்டும் TVK யுடன் பேச ஆரம்பித்தார் திருமா. நிபந்தனைகளோடு. அதற்குள் அதிமுக வில் இருந்து 30 + பேர் வருகிறார்கள் என்றதும் நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்க பட்டது. இன்னும் கூட பத்திரிகையாளகர்கள் திருந்தவில்லை என்பது வேதனையாக உள்ளது.
தமிழ்
37
315
1.2K
64.6K
Lee Chayan retweetledi
Lee Chayan retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
திமுக அதிமுக கூட்டணி என்று சொல்வது தவறானது #திமுக_பாஜக_அதிமுக_கள்ளக்கூட்டணி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
தமிழ்
4
24
71
1.1K
Lee Chayan retweetledi
குத்தூசி RäfíQ ☭
உங்களுக்கு சாதி பிரச்சனை என்றாலும் நாங்க தான் வருவோம், உங்களுக்கு காதலில் பிரச்சனை என்றாலும் நாங்கள் தான் வருவோம், உங்களுக்கு காசு பிரச்சனை என்றாலும் நாங்க தான் வருவோம்... கம்யூனிஸ்ட்கள் இந்த மக்களை உண்மையாக காதலிக்கிறார்கள் , அதனால் அனைத்து பிரச்சினைகளிலும் மக்கள் பக்கம் நிற்கிறார்கள். #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் ...
தமிழ்
2
31
100
1.5K
Lee Chayan retweetledi
குத்தூசி RäfíQ ☭
இது நேற்று @DeKoderAI நிறுவனத்திற்கு @MABABYCPIM கொடுத்த பேட்டி, #TVK MLA களை தவிர மற்ற அனைத்து கட்சி MLA களையும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து எடப்பாடி தலைமையில் ஒரு அமைச்சரவை form பண்ண முயற்சி செய்தது திமுக வட்டாரம்... அதை செய்தால் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது, ஜனநாயகம் இல்லை, மதவாத சக்திகள் உள்ளே கொண்டு வர மாதிரி ஆகிவிடும் என்று அதை தடுத்து நிறுத்தியது இடது சாரிகள்... ஆட்சி அதிகாரத்திற்காக இவ்வளவு பெரிய கேவலத்தை செய்ய துணிந்தது திராவிட கட்சிகள்... முழு தகவல் ஒரு நாள் வர தான் போகிறது, அப்போது தெரியும் நாம் உயர்வாக நினைத்த தலைவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்று...
B. Kolappan@kolappan

How Tamil Nadu missed a Dalit Chief Minister? It was a slip from cup and lips. Tamil Nadu lost the chances of getting a Dalit Chief Minister. Surprisingly the move came from the AIADMK. The DMK also favoured. The developments led to VCK leader Thol. Thirumavalavan delaying letter of support to Mr Vijay to become the Chief Minister for a day even though the Left handed over the letters. Thirumavalavan who was to meet the press in the morning postponed it to evening. By the time AIADMK finalised its proposal it was too late. Mr Thirumavalavan also changed his mind and gave the letter to Adhav Arjuna, who was waiting.

தமிழ்
10
166
428
32.3K
Lee Chayan retweetledi
Ritesh
Ritesh@Riteshk95050394·
🚨🚨🚨. 📍 Mainpuri, UP A woman was brutally beaten with sticks by a man just for fetching water from a hand pump. Shame on those People who keep denying casteism and calling it a “Western construct” but this is the reality of this country. So called "Upper-caste" oppression has destroyed this country for thousands of years, and still doing it and incidents like this prove that caste violence is still deeply rooted in society. This country is a hellhole for millions who suffer because of caste.
English
87
1.3K
1.8K
27.9K
Lee Chayan retweetledi
குத்தூசி RäfíQ ☭
#WTF is this, Why greater chennai corporation is posting Dinamalar news article in their page.... There are people living in those areas, மாற்று இடம் பக்கத்தில் கொடுக்காமல் அவர்கள் காலி செய்ய மாட்டார்கள்.
Greater Chennai Corporation@chennaicorp

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் மீண்டும் தொடக்கம். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #newsupdate @kgbias

English
0
6
9
550