malathi mohan

26.7K posts

malathi mohan banner
malathi mohan

malathi mohan

@malathimohan999

Katılım Nisan 2023
496 Takip Edilen474 Takipçiler
malathi mohan
malathi mohan@malathimohan999·
@NewsTamilTV24x7 நேற்றைக்கு ரெண்டு கையையும் உதறாமல் புடிச்சுகிட்ட ஒட்டு போடவந்தவன் அப்புறம் ரூமுக்குள்ள பதுங்கிட்டான். இன்னைக்கு மாலைதான் தெளிஞ்சுருக்கு.... 😝😝😝😝
தமிழ்
0
0
0
32
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
TVK Vijay | விஜய் திடீர் ஆலோசனை செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் திடீர் ஆலோசனை வாக்குப்பதிவு நிலவரம், வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் TVK Vijay | Vijay | Sengottaiyan | Adhav arjuna #TVKvijay #Vijay #Sengottaiyan #Tamilnews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
2
9
36
1.8K
malathi mohan
malathi mohan@malathimohan999·
@itisprashanth ஏண்டா சிரிக்குற வாயில எவனாவது ஊத்திட்டானா 🤔
தமிழ்
0
0
1
461
malathi mohan
malathi mohan@malathimohan999·
@sajithra இவனை நோட் பண்ணி வச்சுக்கோங்க 🥵
malathi mohan tweet media
தமிழ்
2
0
6
1.9K
Sajithra சஜித்ரா (she-her)
கழக தோழர்களே, இந்த White Beige uniform போட்ட கலை, திரை பிரபலங்களை இங்கே பதிவு செய்யுங்கள். பார்த்து வைத்து கொள்வோம். கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்
19
16
213
25K
malathi mohan
malathi mohan@malathimohan999·
@_kabilans பெரிய ரவுடி ரேஞ்சுக்கு உதார்விட்ட இந்த டுபாங்கூர் ஒரு பக்கா லூசு 😝😝😝😝😝😝👇👇👇👇👇
தமிழ்
0
0
1
80
malathi mohan
malathi mohan@malathimohan999·
@_kabilans ......ம்பி...... 😝😝😝😝😝😝
தமிழ்
0
0
0
35
malathi mohan
malathi mohan@malathimohan999·
@itisprashanth எல்லாரும் வரிசையாவந்து இவன் மூஞ்சியில அடிச்சு ஊத்துங்க 😝
தமிழ்
1
0
4
243
malathi mohan
malathi mohan@malathimohan999·
@ThanthiTV இந்த நிறுவனமே அதானி நிறுவனம்தான். அவனே ஒரு போலி [ இப்போபாருங்க சங்கீங்களுக்கு கோபம் வரும் 😝😝😝😝😝😝]
தமிழ்
0
0
0
18
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
போலி சமையல் எண்ணெய் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் பிரபல நிறுவனங்களின் பெயரில் இவ்வளவு துல்லியமாக போலி தயாரிப்புகள் தயாரிக்கப்படுவது நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #uttarpradesh #oil #adulteration #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
2
10
12
1.6K
malathi mohan
malathi mohan@malathimohan999·
@sunnewstamil இப்படி பலத்தை கூட்டுவதற்கு பதிலாக பஸ் ஸ்டாண்ட் மூத்திரசந்தில் முட்டிபோட்டு......... 🥵
தமிழ்
1
0
4
69
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் மேலும் அதிகரிப்பு #SunNews | #RaghavChadda | #BJP | #AamAadmi
Sun News tweet media
தமிழ்
9
5
63
3.8K
malathi mohan
malathi mohan@malathimohan999·
@News18TamilNadu உதயநிதியும்... L. முருகனும் காரணம்னு சொன்னவன் இப்போ எங்கடா வாய வச்சுட்டு இருக்கீங்க 🥵
தமிழ்
0
0
0
2
malathi mohan
malathi mohan@malathimohan999·
@Saravan74794790 @vaisu_tweets சம்பவம் நடந்தவுடனேயே அல்லு அர்ஜுன் கூட்டநெரிசல் மரணவழக்கை முன்மாதிரியாக காரணம்காட்டி கைதுசெய்ய வேண்டும் என்று அன்றேநான் பதிவிட்டேன். ஆனால் திமுக & பாஜக ஆதரவளித்து வளைத்துபோட நினைத்தது. பாஜக ஒருஸ்டேப் முன்னேசென்று தற்குறியை டெல்லி கண்ட்ரோல்க்கு கொண்டுசென்றது. இப்போ நிலைமை சீரியஸ்
தமிழ்
0
0
2
56
Saravanan Perumal
Saravanan Perumal@Saravan74794790·
@vaisu_tweets ஜெயலலிதா இருந்திருந்தால் இவன் கட்சி ஆரம்பிக்கனும்னு கனவில கூட நினைச்சு பார்த்திருக்க மாட்டான் ஸ்டாலின் இவனுக்கு ரொம்ப இரக்கம் காட்டிட்டாரு கரூர் விஷயத்தில் இவன் கொட்டய நசுக்கி இருக்கனும்
தமிழ்
3
2
10
801
vaishali
vaishali@vaisu_tweets·
புதுசா புதுசா Conspiracy வைச்சு இளைஞர்களை மூளை சலவை செய்துகிட்டே இருக்கான். Dangerous. ஸ்டாலினுக்கு தைரியம் பத்தல. கரூர் விசயத்திலயே இவனை தூக்கி போட்டு மிதிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சும் ஒன்றும் பண்ணல. I really miss Jayalalitha .
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

தமிழ்
97
300
1K
43.9K
malathi mohan
malathi mohan@malathimohan999·
@news7tamil உதயநிதியும்... L. முருகனும் காரணம்னு சொன்னவன் இப்போ எங்கடா வாய வச்சுட்டு இருக்கீங்க 🥵
தமிழ்
0
0
0
18
malathi mohan
malathi mohan@malathimohan999·
@ChanakyaaTv இப்பவும் சங்கீகளின் சதியை பூம்ப மாட்டான்.. தீய சக்தி... தீயசக்தின்னு பூம்புவான்
தமிழ்
1
0
0
20
malathi mohan
malathi mohan@malathimohan999·
@News18TamilNadu MP க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்து தகுதிநீக்கம் செய்ய இயலாதா 🤔 அதுவும் ஓம் பிர்லா செய்வானா அவர்கள் கூட்டத்தில் சேர்ந்த நாயவஞ்சகர்களை நீக்கவேமாட்டான். அவன் பக்கா சங்கீ
தமிழ்
0
0
0
5
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
"ஆம் ஆத்மியை உடைக்க பாஜக முயற்சி" பஞ்சாப் மக்களுக்கு எம்பிக்கள் துரோகம் செய்துவிட்டனர் - ஆம் ஆத்மி எம்பிக்கள் 7 பேர் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பதில் #AAP #bhagavwathman #Delhi #Punjab #BJP #News18TamilNadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
3
4
14
1K
malathi mohan
malathi mohan@malathimohan999·
@ThanthiTV மந்திரிசபை அமைப்பதுபற்றி ஆலோசனையாம். மந்திரிகள் லிஸ்ட் பாருங்க. எவனாச்சும் சிரிச்சீங்க ரத்தம் கக்கியே சாவீங்க 😝😝😝😝😝
malathi mohan tweet media
தமிழ்
0
0
2
61
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
விஜய் திடீர் ஆலோசனை பட்டினப்பாக்கத்தில் தவெக நிர்வாகிகளோடு விஜய் திடீர் ஆலோசனை. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்பு. வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஆலோசனை #tvk #vijay #meeting #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
9
111
544
9K
malathi mohan retweetledi
Thirugnanam
Thirugnanam@Rebellionaire1·
விஜய் உருவாக்கிய CULT அபாயம்..! 👇👇👇👇👇 News 7 பேட்டியில் எச்சரித்த பத்திரிகையாளர் திருஞானம்..! Full interview 👇 youtube.com/watch?v=iPCNNM…
YouTube video
YouTube
தமிழ்
126
1.1K
2.7K
73.7K