Indian, hindu, tamilan

82.9K posts

Indian, hindu, tamilan

Indian, hindu, tamilan

@mani2881

A hindu, Nationalist, Tamilan

india Katılım Eylül 2009
244 Takip Edilen440 Takipçiler
Indian, hindu, tamilan
@MaridhasAnswers அதெல்லாம் ஒரு வெண்னைகளும் சிக்க மாட்டார்கள்... என்ன சாச்சி இருந்தால் சட்டம் மக்களை ஏமாற்றதானோ தவிர தண்டனை வாங்கி தர இல்லை 🤣😂 ED, சட்டம் எல்லாம் எல்லோரும் அதை மீற கூடாது என்பதற்காக தான் 😂🤣
தமிழ்
0
0
0
19
Indian, hindu, tamilan retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்த IAS அதிகாரியின் whatsapp உரையாடல்கள் இன்று வெளியிடப்படும். உதய் அண்ணா ரெம்ப நல்லவர்.... (சிக்கினா மொத்தமா தான் சிக்குவார்கள்.. )
Maridhas tweet media
தமிழ்
78
633
2.3K
66.4K
Indian, hindu, tamilan retweetledi
John ravi
John ravi@johnravi1972·
அறிவாலய செக்யூரிட்டில இருந்து பிளாக்கேட்டா பிரமோஷன் வாங்கிருக்கார் ஆண்டவர்…
John ravi tweet media
தமிழ்
35
284
1.5K
17.1K
Indian, hindu, tamilan retweetledi
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
இந்த விஷயத்தை நான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே வரேன் ஆனா யாருமே அது பெருசா எடுத்துக்கிற மாதிரி தெரியல. நாம் நம்ம வீட்ல எவ்வளவு தான் நல்லபடியா பிள்ளைகளை வளர்த்தாலும் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாணவிகள் பொட்டு வைக்கவும் வளையல் போடவும் தோடு போடவும் நம்முடைய மத அடையாளங்களான குங்குமம் விபூதியை பயன்படுத்த தடையும் உள்ளது. இப்ப இருக்குற குழந்தைகளை பார்த்தால் ஒரு குழந்தை கூட பொட்டு வச்சிக்கிறது இல்ல. இதில் கொடுமை என்னவென்றால் ஹிந்து பள்ளிகளிலும் இதே நிலைமைதான் இதில் தனிப்பட்ட முறையில் நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதால் தான் இந்த விஷயத்தை நான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கேன். என்னுடைய மகளுக்கு கொஞ்சம் பெரிய பொட்டு வைத்து அனுப்பினால் எதுக்கு இவ்வளவு பெரிய பொட்டு வச்சுட்டு வரேன்னு ஸ்கூல்ல மிஸ் திட்டுறாங்க. அவங்களுடைய ஒரே நோக்கம் நம்மளுடைய மத அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் அழித்து வேற்று மதத்திற்கு நம்மளை மாற்றுவதற்கு தான் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. இது புரியாத நாமலும் நம்ம பசங்க ரொம்ப மாடர்னா இருக்கிறதா நினைச்சு பெருமைப்பட்டுக்குறோம் இப்படி தான் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செஞ்சுக்கிட்டு அவங்களோட கலாச்சாரப்படி வாழறாங்க. இதற்கு காரணம் அவர்கள் படித்த பள்ளி தான். தயவுசெய்து உங்கள் குழந்தைக்கு உங்களுடைய கலாச்சாரத்தையும் மத அடையாளங்களையும் பெருமையாக வைத்துக் கொள்ள பழக்குங்கள் இல்லை என்றால் பின்னாலில் அவர்கள் மதம் மாற நாமே காரணமாக மாறிவிடுவோம். உலகத்தில் எல்லா நாட்டிலும் முஸ்லிம்கள் தங்களுடைய அடையாளங்களை பெருமையாக பயன்படுத்துகிறார்கள் யாருக்காகவும் எதற்காகவும் அதை அவர்கள் வெறுப்பதில்லை மறுப்பதும் இல்லை. நம்மளுடைய கலாச்சாரமும் நம்முடைய அடையாளம் தான் நம்மை யார் என்று இந்த உலகிற்கு சொல்லும். இல்லையென்றால் இந்த மாதிரி தான் ஹிஜாபை பயன்படுத்தலாம் ஆனால் குங்குமமும் திருமாங்கல்யமும் உபயோகிக்க கூடாது இதற்கெல்லாம் காரணமும் நாம் தான். என்னிக்கு தான் திருந்த போறீங்களோ!!🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 tweet media
தமிழ்
21
179
377
9.4K
Indian, hindu, tamilan retweetledi
நெல்லை செல்வின்
ஸ்டாலின் பவுன்சர் இன்னிக்கு லீவு போல..
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
19
74
456
5.5K
Indian, hindu, tamilan retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
தமிழ்நாடு முன்ன 39 இப்போ 59, 20 seats அதிகம் அதாவது 51% கூட்டிருக்காங்க அதே தான் UP க்கும் முன்ன 80 இப்போ 120 40 seats அதிகம் அதாவது 50% கூட்டிருக்காங்க இப்போ எதுக்கு dmk போராடுது?🙄🙄 ஊபீஸ் சொல்லிட்டு போங்கடா எனக்கு புரியல.
தமிழ்
161
249
939
39.1K
Indian, hindu, tamilan retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
எங்கே கேளு பாப்போம்.. 🤣🤣🤣 #Delimitation
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
37
36
296
4.9K
Indian, hindu, tamilan retweetledi
Chinnappa Ganesan
Chinnappa Ganesan@directorganesan·
இந்துடா திரைப்படத்தை கீழ்கண்ட யூடியூப் சேனல்களில் பாருங்கள், பகிருங்கள்..! Narathar Media youtube.com/watch?v=stThQ2… Thamarai TV youtube.com/watch?v=9JH8yf… Tnnews24 digital youtube.com/watch?v=03rMcx… Shree TV youtube.com/watch?v=BfGED8… NativeNews Tamil youtube.com/watch?v=2xjr6C… Thi Tamil youtube.com/watch?v=a2vv0O… ungal hireesh youtube.com/watch?v=Itebqi… Archives of Hindustan youtube.com/watch?v=knGviN… BHARATH FIRST youtube.com/watch?v=74DWw-… IdeaMan Tamil youtube.com/watch?v=s8SekF… Saamaaniyan Kural youtube.com/watch?v=sxkDCR… Tamilthiru Media youtube.com/watch?v=GQBnT5… @kaaviyankk #INDHUDAA #இந்துடா =====
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
Chinnappa Ganesan tweet media
15
225
471
7.2K
Indian, hindu, tamilan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம், நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கும் என்றும், மக்களவையில் தமிழகத்தின் பலம் 7.18%-லிருந்து 7.23% ஆக உயரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்
197
1.6K
5K
90K
Indian, hindu, tamilan retweetledi
Kathir News
Kathir News@KathirNews·
காங்கிரஸால் காண்டான திமுக... விஜய் கூட அடிக்கடி பிரச்சாரத்திற்க்கு வரும் நிலையில் 28தொகுதி பெற்ற காங்கிரஸோ ராகுல்காந்தியோ பிரச்சாரத்திற்கு வருவதில்லை என திமுகவினர் புலம்புவதாக தகவல். #KathirNews #RahulGandhi #Congress #MKStalin #DMK
Kathir News tweet media
தமிழ்
1
3
8
191
Indian, hindu, tamilan retweetledi
Skm
Skm@vasudevakudumba·
ஜெர்மன் மொழி பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரான அசிஃப், இந்து சிறுமிகளை ஏமாற்றி, அவர்களை லிவ்-இன் உறவில் சிக்க வைத்து, மாதக்கணக்கில் பாலியல் பலாத்காரம் செய்து, மதமாற்றம் செய்ய வற்புறுத்தி, கருக்கலைப்பு செய்யச் செய்து, கொலை செய்வதாக மிரட்டிய சம்பவம்.. 1/
தமிழ்
2
138
233
5.4K
Indian, hindu, tamilan retweetledi
Shibin
Shibin@Shibin_twitz·
பழைய திமுகவை பார்க்க நேரிடும் - ஸ்டாலின் நீங்க பழைய நரேந்திர மோடியை பார்த்ததில்ல தான ? பாத்திராதீங்க தாங்க மாட்டீங்க @mkstalin
Shibin tweet media
தமிழ்
296
363
1.8K
48K
Indian, hindu, tamilan retweetledi
cigarette 🚬
cigarette 🚬@cigarettecancer·
இப்படிக்கு அன்பழகன் பேரன்.
cigarette 🚬 tweet media
தமிழ்
3
229
998
9.9K
Indian, hindu, tamilan retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
வெள்ளை பேப்பரை எரித்த ஸ்டாலின் 😂 மசோதா மதியம் இரண்டு மணிக்குதான் தாக்கல் ஆகுது 😜😅👆 அதெப்படி கைபுள்ள மசோதா தாக்கல் ஆகும் முன்பே இவருக்கு நகல் வந்தது தற்குறிகளின் உலகமே தனி 😂😜😅 பொய்யா பேசும் திருட்டு தெலுங்கு குடும்பம்
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
12
81
176
1.5K
Indian, hindu, tamilan retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
தமிழ்நாடு வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும் ! #NoVoteForDMK
R 🅰️ J tweet media
தமிழ்
100
894
2.4K
23.7K