Maruthi

38.1K posts

Maruthi banner
Maruthi

Maruthi

@maruthi_2010

I am what i m

Tamil Nadu, India Katılım Temmuz 2017
913 Takip Edilen1.4K Takipçiler
Maruthi
Maruthi@maruthi_2010·
@MMathivadhani அப்போ 2010ல் நீட் கொண்டு வந்த திமுக காங்கிரஸ் எப்போ ஒழிக்க போற
Maruthi tweet media
தமிழ்
0
0
2
91
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
நாளை காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் "இந்தியா முழுவதும் நீட்டை ஒழிக்க வலியுறுத்தி" கண்டன ஆர்ப்பாட்டம். #neetscam #neetscam2026 #banneet
தமிழ்
164
422
1.2K
14.5K
Maruthi
Maruthi@maruthi_2010·
@im_inba1 உயிரைக் கொடுத்தும் வரியை செலுத்தியும் எங்கள் தர்மத்தை காத்தனர் எங்கள் முன்னோர்கள்.அத்தகைய கொடுங்கோலன் அவுரங்கசீப்பாலே முடியல இந்த வெற்று கூச்சலா எங்கள் தர்மத்தை அழிக்கும். போய் வேற வேலை பாருங்க
தமிழ்
0
0
0
7
Maruthi
Maruthi@maruthi_2010·
@im_inba1 பாய் உன் முப்பாட்டன் ஔரங்கசீப் இந்த சனாதன தர்மத்தை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனால் எங்கள் தர்மமே மூச்சு என்று உயிர் தியாகம் செய்தனர் இந்துவாக இருப்பதற்கு ஜிஸியா வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்ட போதும் வரி செலுத்துவோம் எங்கள் தர்மத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்
தமிழ்
1
0
0
27
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
சனாதனம் என்பது பின்வருவனவற்றை உண்டாக்கியது. மடத்தனம், தற்குறித் தனம், அயோக்கியத் தனம், சண்டித் தனம், மூடத்தனம் இது போன்றவைகளுக்கெல்லாம் தலைமை வைக்கக்கூடியது சனாதனம்.
தமிழ்
5
106
210
2K
Maruthi
Maruthi@maruthi_2010·
@VmsMustafatnml பாய் சனாதனத்தை அழிக்க போறிங்க அப்புறம் அந்த தர்மத்தை பின்பற்றுபவர்களை என்ன செய்வதாக உத்தேசம். அத்தனை பேரையும் மதம் மாத்த முடியுமா. ஔரங்கசீப்பின் மிரட்டலுக்கோ ஜிசியா வரிக்கோ அடிபணியதா இந்தியர்கள் உங்களின் இந்த வெத்து மிரட்டலுக்கா அடிபணிய போகிறோம்
Maruthi tweet media
தமிழ்
0
0
0
110
vms mustafa
vms mustafa@VmsMustafatnml·
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். வி.எம்.எஸ்.முஸ்தபா மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்
737
798
3.6K
213.2K
Maruthi
Maruthi@maruthi_2010·
@rajiv_dmk ஆமா பெயிண்டரே
Maruthi tweet media
தமிழ்
0
0
0
22
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
மதங்களில் ஏற்றத்தாழ்வை விட இந்து மதத்திற்குள் இருக்கும் ஏற்றதாழ்வு கொடுமையானது. மற்ற மதங்களில் ஏற்றத்தாழ்வில் தீண்டாமை இல்லை, இழிவு இல்லை ,தீட்டு இல்லை, சம வாய்ப்பு மறுக்கப்படுவது இல்லை (பொருளியல் தவிர) ஆனால் வைதீக இந்து மதத்தில் “சனாதன தர்மம்” என்கிற போர்வையில் பல நூறு ஆண்டு காலமாய் இருந்து இன்று வரை தீண்டாமை கொடுமை தொடர்கிறது அதனால் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது அதனை தான் நாங்கள் எதிர்கிறோம்! அதனை சரிய செய்ய, தீண்டாமை இழிவு நீக்க எந்த முயற்சியும் செய்யாமல் மதப் புனிதம் பேசி மக்களின் உரிமைகளை மறுத்தால் நாங்கள் கேள்வி கேட்க தான் செய்வோம்!!!
K.Annamalai@annamalai_k

இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க? சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்? தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே. ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?

தமிழ்
57
104
278
6.9K
Maruthi
Maruthi@maruthi_2010·
@im_inba1 எந்த பார்ப்பானும் இரக்கப்பட்டு தங்க இடம் கொடுத்து சோறும் போடும் நாட்டில் குண்டு வைத்ததில்லை.
Maruthi tweet mediaMaruthi tweet media
தமிழ்
0
0
0
49
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
2014 இல் ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு அமைந்ததும் RSS குறி வைத்தது கல்வித்துறையைத்தான்... 2026 இல் விஜய் மூலமாக பள்ளிக்கல்வித்துறையில் இருந்தே தொடங்குகிறது பார்ப்பன அராஜகம். இந்த விஷயத்துல நான் பாப்பானை நம்பவே மாட்டேன்.
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
5
57
99
5K
Maruthi
Maruthi@maruthi_2010·
@Srividhya_Hari ஒரு வித்தியாசமான பதவி ஏற்பு விழா. கண்டவன் மீது பதவி ஏற்கிறேன் என்று காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றாமல் ஆண்டவன் மீது என்று கூறி பதவி ஏற்றது சிறப்பு. காலில் விழும் கலாச்சாரம் இல்லை. தனிமனித துதி இல்லை. தடம் புரளாமல் நல்லாட்சி நடக்க நீடிக்க வாழ்த்துக்கள். நல்ல தொடக்கம்
தமிழ்
0
0
1
37
Maruthi
Maruthi@maruthi_2010·
@DrSenthil_MDRD ஒரு வித்தியாசமான பதவி ஏற்பு விழா. கண்டவன் பெயர்களின் மீது பதவி ஏற்கிறேன் என்று காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றாமல் ஆண்டவன் மீது என்று கூறி பதவி ஏற்றது சிறப்பு. காலில் விழும் கலாச்சாரம் இல்லை. தனிமனித துதி இல்லை. தடம் புரளாமல் நல்லாட்சி நடக்க நீடிக்க வாழ்த்துக்கள் நல்ல தொடக்கம்
தமிழ்
0
1
1
98
Maruthi
Maruthi@maruthi_2010·
@im_inba1 @Maduracaran அப்போ இதுக்கெல்லாம் அவன்தானே பொறுப்பு
Maruthi tweet media
தமிழ்
0
0
0
2
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
விஜய் தான் இனி பொறுப்பு திமுக ஆட்சியில் இருந்த போது நடக்கும் எல்லா சம்பவத்துக்கும் ஸ்டாலின் தான் காரணம் என்று கூறினார்கள். இனி தவெக ஆட்சியில் நடக்கும் எல்லா கொடுமைக்கும் விஜய் தான் பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு தான் காத்து கொண்டு இருக்கிறோம், எதிர்கட்சியாக இருந்து பழிக்கு பழி தீர்ப்போம் -திமுக வைஷ்ணவி
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
104
512
1.4K
26.2K
Maruthi
Maruthi@maruthi_2010·
@im_inba1 ஒரு வித்தியாசமான பதவி ஏற்பு விழா. புளித்துப்போன பெயர்களின் மீது பதவி ஏற்கிறேன் என்று காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றாமல் ஆண்டவன் மீது என்று கூறி பதவி ஏற்றது சிறப்பு. காலில் விழும் கலாச்சாரம் இல்லை. தனிமனித துதி இல்லை. தடம் புரளாமல் நல்லாட்சி நடக்க நீடிக்க வாழ்த்துக்கள்.
தமிழ்
0
0
0
15
Maruthi
Maruthi@maruthi_2010·
@U2Brutus_off முடியாது வேண்டுமானால் சாயம் போகாத கைப்பிடி வைத்த நல்ல பிளாஸ்டிக் சேர் மட்டுமே கொடுப்பாங்க
Maruthi tweet media
தமிழ்
0
1
3
156
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
தலைவர் திருமாவை CM ஆக்க விஜய் தயாரா??? ஆதவ் அர்ஜூன் விஜயை மேடையில் வைத்துக்கொண்டுதான் "ஒரு தலித்தை முதலமைச்சர் ஆக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்" னு சொன்னாரு.. அதற்கான வரலாற்று தருணம் தற்பொழுது கிடைத்திருக்கிறது.. விஜய்க்கும் இதில் மாற்றுக்கருத்து இருக்காது என்றே நம்புகிறோம்.. இதை செய்ய முன்வந்தால் ஜனநாயக சக்திகள், பெரியாரிய அமைப்புகள் தாராளமாக இதை ஆதரிக்கலாம்.. Otherwise விசிக ஆதரவு தந்து அதன்மூலம் விஜயை முதல்வராக்குவது என்பது மதவாத ஜாதியவாத சக்திகளுக்கு இடம் கொடுப்பது...
U2 Brutus tweet media
தமிழ்
452
349
1.5K
99.1K
Maruthi
Maruthi@maruthi_2010·
@DrSenthil_MDRD @mkstalin வாய்ப்பில்லை ராஜா பூனையை மடியில் கட்டி சகுனம் பார்த்த கதையாக நீ இருக்கும் இடம் விளங்காது. உன் ராசி அப்படி உனக்கு எம்பி சீட் கொடுக்காத போது 40 ஜெயித்த திமுக உனக்கு சீட்டு கொடுத்தவுடன் ஆட்சியை இழந்தது. இதுதான் கர்மா ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் இப்ப சொல்லு இமாம் எங்கே பாதிரி எங்கே
Maruthi tweet media
தமிழ்
0
1
7
243
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
Met our Great Thalaivar @mkstalin The Tallest Stature of Politicians. His #kindness and #love towards me is Unparalleled even during these difficult times. We will emerge Victorious ☺️🙏♥️
Dr.Senthilkumar.S tweet media
English
115
436
2.8K
38.5K
Maruthi
Maruthi@maruthi_2010·
@YousufRiaz86 மேற்கு வங்காளத்தை விட்டு வெளியேறும் பங்களாதேஷிகள் மம்முதா தோற்ற உடன் சொந்த நாட்டுக்கு புறப்பட்டாச்சு இவ்ளோ நாளா எங்க சோத்த தின்ன நாதாரிகள் ஓடுங்கடா
தமிழ்
0
0
1
12
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
“கத்தி” படத்தில் கம்யூனிசம், மக்கள் உரிமை, என்ன அரசியல் வசனம் பேசிய விஜய் அவர்கள், இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறதே கண்டிப்பாரா? பாஜகவிற்கு எதிராக தீவிரமான எதிப்பை பதிவு செய்வாரா? ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு எதிரான அரசியல் வெறுப்பை கண்டிக்க வேண்டும். “கத்தி” படத்தில் பேசப்பட்ட அரசியல், ஏழைகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பற்றியது. அந்த வசனத்தின் கதாநாயகன் பெரியார் லெனின் அவர்கள்.... இடதுசாரி சிந்தனையின் அடையாளமான லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கும்போது TVK அமைதியாக இருந்தால், அந்த வசனங்கள் எல்லாம் வெறும் சினிமாவுக்காக மட்டும்தானா என்ற கேள்வி எழும். ஆகவே விஜய் அவர்கள் பாஜகவை கண்டிக்க வேண்டும்.....
Yousuf Riaz tweet media
தமிழ்
2
16
25
882
Maruthi
Maruthi@maruthi_2010·
@sathrak1967 எங்கடா வாயை வைச்சிருந்த
Maruthi tweet media
தமிழ்
0
0
0
44
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
பெண்களுக்கு பாதுகாப்பு என்ன ஆச்சு விஜய் CM uncle? கொஞ்ச நஞ்ச பேச்சாபேசுனீங்க? உங்க வாய் எங்கே? ஆட்சி மாற்றம் கொண்டு வந்த நண்பா',நண்பி, Baby and virtual warriors.
Kalaignar Seithigal@Kalaignarnews

#BREAKING | சென்னை காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - த.வெ.க. நிர்வாகி கைது! #Chennai | #Tvk | #Kalaignarseithigal

தமிழ்
183
486
1.2K
33.9K
Maruthi
Maruthi@maruthi_2010·
@mgtube @im_inba1 பதில் வராது நீக்கப்பட்ட அனைவரும் இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள் சொந்த ஊரில் ஒருவாக்கு கொளத்தூரில் ஒருவாக்கு தேர்தலுக்கு மட்டும் இறக்குமதி செய்யப்படும் வாக்குகள் எஸ்ஐஆர் வந்ததால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. வெளியே சொல்ல முடியுமா அழவும் முடியாம ஊபிகள் கதறனானுக
Maruthi tweet media
தமிழ்
0
0
0
6
Palanisamy
Palanisamy@mgtube·
@im_inba1 இதை இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். தகுதியில்லாத வாக்காளர்களை சேர்த்து இத்தனை நாள் முறைகேடாக வெற்றி பெற்றார்களா? நீக்கிய வாக்காளர்கள் யாரும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
தமிழ்
1
0
1
146
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
இது தற்செயலானது அல்ல, மாறாக நன்கு திட்டமிடப்பட்ட, ஒழுங்குமுறையான ஒரு செயல்முறை. SIR மூலம் கொளத்தூர் தொகுதியில் 1.02 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், மு.க. ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பவானிபூர் தொகுதியில் மம்தாவின் 51,000 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன; அவர் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். புது தில்லி தொகுதியில் கெஜ்ரிவாலின் 38,000 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன, அவர் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தமிழ்
14
292
395
19.6K
Maruthi
Maruthi@maruthi_2010·
@devpromoth வேசி ஊடகங்கள்
தமிழ்
0
0
3
15
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திமுக கூட்டணியின் இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்...
தமிழ்
1.4K
36
611
167.4K
Maruthi
Maruthi@maruthi_2010·
@YousufRiaz86 இதுவா நலத் திட்டம்
Maruthi tweet media
தமிழ்
1
0
1
29
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
“தோல்வி என்பது முடிவு அல்ல… தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin அவர்கள் தனது தொகுதியில் தோல்வியடைந்தது ஒரு தேர்தல் முடிவு தான். ஆனால் அது அவர் செய்த பணிகளின் மதிப்பீடு அல்ல. கல்வியை முன்னிலைப்படுத்தி, சமத்துவத்தை வலியுறுத்தி, நாகரிகமான அரசியலை உருவாக்கி, மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஒரு தலைவர்… அவரது பயணம் ஒரு தொகுதி வெற்றி அல்லது தோல்வியால் அளவிடப்பட முடியாது. இன்று தோல்வி வந்திருக்கலாம்… ஆனால் அவர் விதைத்த விதைகள் நாளை பல மடங்கு வளர்ந்து நிற்கும். அரசியலில் நிலைத்திருப்பது வெற்றியால் அல்ல… நம்பிக்கையால் தான். இந்த பாதையில் இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன. மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஒருபோதும் தோற்கவில்லை. “இது முடிவு இல்லை… இது அடுத்த எழுச்சியின் தொடக்கம்.” ✊
Yousuf Riaz tweet media
தமிழ்
10
50
161
2.9K
Maruthi
Maruthi@maruthi_2010·
@devpromoth திமுகவின் தோல்வி ஆர்எஸ்பாரதி ஊடகங்களால் ஏற்ப்பட்டது எதுவுமே தெரியாத ஒரு ஆளை தூக்கி பிடித்ததின் விளைவு களத்தில் என்ன நிலமை என்றே தெரியாமல் போட்டோஷுட் எடுத்தால் இதுதான்
தமிழ்
0
0
0
47
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தவெகவின் இந்த பெரு வெற்றி குறித்து உங்கள் பார்வை...
தமிழ்
257
33
427
28.7K
Maruthi
Maruthi@maruthi_2010·
@Sangeeta_cbe சுடலைக்கே ஆப்பு வைச்சிட்டானுகளே
தமிழ்
0
0
0
7
Maruthi
Maruthi@maruthi_2010·
@DrSenthil_MDRD ஆணவம் அகம்பாவம் திமிர் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எங்கள் பண்பாட்டை இழிவு செய்ததற்கு தண்டனை. இப்போ இமாம் எங்கே பாதிரி எங்கே தொகுதி எங்கே
Maruthi tweet media
தமிழ்
0
0
16
374
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
I concede defeat in Palacode assembly constituency. Respect people's verdict. Congratulations to KP Anbalagan of ADMK for the victory. Also a congratulatory note and best wishes to Gopi of TVK and other contestants.🙏
English
317
339
3.5K
120.1K