பொய்களை இன்ஸ்டா மூலம் பரப்பி தான் ஆட்சியைப் பிடிச்சானுங்க..!
கரூர் சம்பவம் மாதிரி அப்படியே விடாம ப்ரூஃப் பண்ண சொல்லி கேஸ் போடுங்க
இல்லைனா அடுத்த 5 வருஷம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டே ஆட்சியை ஓட்டி விடுவார்கள்
அப்புறம் நிரந்தர கூப்புதான்..!
Top 5 achievements of #TVK government so far:
1. Minister Keerthana forgot her election win certificate
2. Removed White Towel from chair
3. Converted India Today channel to Vijay Today
4. Closed TASMACs during night
5. #Vijay ate lunch from home with his own hands.
Correct thaaney friends?
வரலாற்றில் முதல் முறையாக ஓர் முதல்வர் இரண்டு கைகளால் கும்பிட்ட நிகழ்வு நடந்து உள்ளது...
அதுவும் அவரே அவர் கைகளை சேர்த்து வைத்து கும்பிட்டது குறிப்பிடத்தக்கது
@WeDravidians Family stands before Politics.
A responsible leadership starts from grooming a good home.
Those who failed their families are only optical gimmicks - one in centre and another in state here
🚨 BREAKING NEWS 🚨
“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியதை போல,
பொய் செய்திகளை பரப்பும் சன் செய்திகள், கலைஞர் செய்திகள், தினகரன் செய்தித்தாள்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்”
— பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு குரல் 🔥
#BreakingNews#TamilNadu#SunNews#KalaignarNews#Dinakaran
@georgeviews If welfare measures are kicked off, all are happy about it.
But making such filmsy statements without understanding the reality during 2021.
Look at the speed of CM Joseph Vijay. Today, the TN government has officially commenced the census work to roll out the promised financial assistance for women, exactly as outlined in the TVK manifesto:
₹2,500/month for women up to 60.
₹3,000/month for women above 60.
Remember, DMK took 2 full years after coming to power to process Kalaignar Magalir Urimai Thogai. But TVK govt has already started the work. 👍👍
Why @Keerthana4VNR is a stellar choice for the Industries & Investment portfolio:
• Her background in Statistics means she speaks the language of modern tech, AI, and manufacturing sectors.
• She has managed big campaigns in different states, she knows exactly how other parts of India work. She understands what makes investors choose one state over another, giving Tamil Nadu a massive advantage to win global deals!
Speaking 5 languages fluently allows her to pitch Tamil Nadu directly to top global and national investors without a middleman.
A brilliant choice by CM Vijay 👍
💢💢Tamil Nadu New Industries minister 💢💢
S Keerthana, Youngest minister in #TamilNadu CM #Vijay cabinet was appointed as New Industries Minister for Tamil Nadu
Congratulations madam 🎉
#InvestInTN | #TamilNadu | #OneTrillionTN
@PttvNewsX Ask him to go to Karur first to meet the 41 families and Perambur nest to thank his voters. It's been 7 days and he is only going to Secreteriat and Home like a school boy
@IndianTechGuide I am convinced that our neighbours Andhra, Kerala and Karnataka would be quite happy with this appointment.
Already this Minister had commented that erstwhile DMK had taken away 10.5 lakh crores without understanding the seriousness of the position she holds. 😔
The golden era of TN is gone 😥😥😥
High time for every TN youngsters leave TN as soon as possible
do whatever you want ,train hard work hard and leave TN asap
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#TamilNadu
@tn2point0 This is a cinema crush and rush of young minds who can't think beyond orchestrated lies.
It's a temporary phenomenon.
Time would cure this defect.
"ஸ்டாலின் சரியில்லை, எடப்பாடி சரியில்லை, ஒருவேளை உதயநிதி முதலமைச்சர் ஆகிவிட்டால் - அதுவும் சரியில்லை" என காரணங்கள் சொன்னாலும்
அதெப்படி ஒரு முன்னணி சினிமா நடிகரிடம் - அவர் வேறெந்த அனுபவத்தையோ தகுதியையோ முன்வைக்காமலேயே அல்லது நிரூபிக்காமலேயே - 35% வாக்காளர்கள் மாநில ஆட்சி நிர்வாகத்தை கொடுக்க முன்வந்தார்கள்?!
இது ஆரோக்கியமான முன்னுதாரணமா?
ஆக்கப்பூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தற்குறி இப்படி பேசியிருந்தால், நாம் கடந்து போய்விடலாம்..
இன்று அவர் ஒரு மந்திரி, துளியும் பொறுப்பில்லாமல், "அவர்கள் பத்தரை லட்சம் கோடி எடுத்துன்னு போயிட்டாங்க"ன்னு சொல்லுறதை பார்த்தால், எப்படி பொய் சொல்லி ஆட்சியை பிடித்தோமோ அதே போல் பொய் சொல்லியே ஐந்து வருடம் ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.
என்ன செய்ய போகிறது திமுக?
எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தவெகவில் தன் வாயால் பதவியிழக்கப்போகும் முதல் மந்திரி இந்த பெண்தான்
Tamil Nadu’s Ministerial Portfolio list is out Today 👇
-Joseph Vijay :- Chief Minister & Home Department
Education :- College Dropout
-K.A. Sengottaiyan :- Finance Minister
Education :- 10th Pass
-N. Anand :- Minister for Rural Development & Water Resources
Education :- 8th Pass
Good Choice 👍
@kmkandan@AMIT_GUJJU Chief Minister - Muthuvel Karunanidhi Stalin ~ BA (History) Presidency College 1973 batch
Minister of Finance - Dr. PTR ~ MS & PhD in OR (University of Buffalo, New york), MBA in Finance Management (MIT)
Minister of rural development- I. Periyasamy ~ B.A. (Kamaraj uni) 1974