Pugal RK

53.4K posts

Pugal RK banner
Pugal RK

Pugal RK

@happypugal

My views are personal.Belongs to Dravidian Stock.

chennai Katılım Nisan 2010
3.3K Takip Edilen3.3K Takipçiler
Pugal RK
Pugal RK@happypugal·
இப்போது, ​​அந்தத் தரநிலையை மேலும் உயர்த்திக்காட்டுவதா அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தாழ்நிலைக்குக் கொண்டுசெல்வதா என்பதைத் தீர்மானிக்கும் முறை TVK-வின் கையில் உள்ளது!(2/2)
தமிழ்
0
1
2
186
Pugal RK
Pugal RK@happypugal·
இந்த chartலிருந்து நீங்கள் எதைக் கவனிக்கிறீர்கள்? தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதம், திமுக ஆட்சிக்காலங்களில் உச்சத்தை எட்டுகிறது; அதைத் தொடர்ந்து வரும் அதிமுக ஆட்சிக்காலங்களில் அது வீழ்ச்சியடைகிறது!(1/2)
Pugal RK tweet media
தமிழ்
1
6
11
522
Pugal RK
Pugal RK@happypugal·
இந்த மாதிரியான அதிகார திமிர் எல்லாம் நிலைக்காது....
Pugal RK tweet media
தமிழ்
0
3
5
197
Pugal RK
Pugal RK@happypugal·
காமெடி பண்ணாதீங்கடா😃😃. எதிரியை கூட மன்னிக்கலாம் துரோகி மன்னிக்க முடியாது. ராகுல் காந்திக்கு மோடி எவ்வளவு மேல்.
Pugal RK tweet media
தமிழ்
0
2
5
98
Pugal RK
Pugal RK@happypugal·
வீட்டில் வயதானவர்கள் பெரியவர்கள் இருந்தால் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். இந்த மாற்றம் மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது தொடர்ந்து கொலை கொள்ளை...
Pugal RK tweet media
தமிழ்
0
2
4
86
Pugal RK
Pugal RK@happypugal·
திமுகவிற்கு ஆதரவான ஒரு அலை வீசி வருகிறது. இதுவரை அரசியல் ரீதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்த பலர், தற்போது திமுகவிற்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.# TVKfails.
தமிழ்
48
819
1.9K
20.5K
Pugal RK
Pugal RK@happypugal·
100% true..
Pugal RK tweet media
English
0
4
5
79
Pugal RK retweetledi
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
First Week of TVK govt A short recap ——————————- 1)Trishaவுக்கு Police patrol பாதுகாப்புஅனுப்பியது, 2)Tiffen box உடன் officeக்கு வந்தது , 3) துணை சபாநாயகர் Seat இல் இருந்து Selfie reels போட்டது , 4) மூடாத Tasmac ஐ முடியதாக பொய் சொன்னது, 5)2023 இல் பிடிபட்ட கஞ்சா பொருளை இப்போது பிடிபட்டதாக புரளி கிளப்பி விட்டது, 6) மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் போதையில் கொண்டாட்டம் நடத்தியதுமக்களை முகம் சுளிக்க வைத்தது , 7) ஜோசியருக்கு அரசு வேலை கொடுத்து, எதிர்க்கட்சிகள் பொளக்க ஆரம்பித்ததும் பணிந்து திரும்ப பெற்றது , 8)Sofa set அனுப்பி புஷ்பா பட பாணியில் MLA பேரம் பேசியது, 9) குதிரை பேர மாடலை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தது, 10) கருப்பு கோட் சூட்ற்கு பின்புலத்தில் வெள்ளை கலர் தெரிய கூடாது என ஜோசியர் சொன்னதால் வெள்ளை Towel ஐ இருக்கையில் இருந்து நீக்கியது, 11) 25க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள், கொலை கொள்ளைகள், 12) 2 சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 13) தவெக பிரமுகர் வீட்டில் கஞ்சா விவசாயம் 14) தவெக பிரமுகர் காரை விட்டு பாதசாரிகள் மேல் இடித்துவிட்டு. அவர்களை மிரட்டியது.. 15) போலி டிப்ளமோ சர்டிபிகேட் பெற்ற ராஜ்மோகனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக்கியது. 16) RSS பின்புலம் கொண்ட கீர்த்தனாவுக்கு தொழில்துறை குடுத்தது.. தமிழ் நாட்டிற்கு வரவிருந்த 15000 கோடி ஆர்மி ஏர் டெஸ்ட் பேஸ் ஆந்திராவுக்கு செல்ல வைத்தது 17) டாஸ்மாக்கில் 20 ரூபாய் வாங்குவது 18) தவெக பிரமுகர் கிரிப்டோகரன்சியில் முதலீட்டில் இலாபம் தருவதாக கூறி, 25 கோடி மோசடி இப்படி சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாமே .. அப்பப்பா.. அடடடடா...
25
519
972
37.2K
Pugal RK retweetledi
Aloor Sha Navas
Aloor Sha Navas@aloor_ShaNavas·
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார். இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார். காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார். கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார். எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள். பொங்கலோ பொங்கல்!
தமிழ்
620
2.6K
6.3K
239.6K
Pugal RK
Pugal RK@happypugal·
(ஏ)மாற்றம்
Pugal RK tweet media
தமிழ்
0
3
2
36
Pugal RK retweetledi
தல அரவிந்த்
ரஜினி இன்று பண்ண சம்பவம் விஜைய மாண்புமிகு னும் சொல்லல முதலமைச்சர் னும் சொல்லல…😂😂 கழுகு தான்யா நீ ..🔥🔥🔥
தமிழ்
75
1.3K
5K
83.4K
Pugal RK retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
ஆ.ராசாவை அமைச்சராக்கி அழகு பார்த்தப்ப வராத தலித் பாசம், இப்ப தவெகல ஒருத்தர அமைச்சராக்கும் போது வருதுன்னா அதுக்கு பேரு "தலித் பாசம்" இல்லை "திமுக வெறுப்பு".
Joe...😎😎 tweet media
தமிழ்
18
1.3K
4.1K
42.2K
Pugal RK retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
"கேரளா போனா, கரூர் வழக்கில் சம்மன் அனுப்வோம்"னு சிபிஐ சொன்னதால கேரளா டிரிப் கேன்சல் ஆகிடுச்சாம்.
பரசுராமன் tweet media
தமிழ்
65
293
1.1K
62K
Pugal RK retweetledi
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
பொன்ராஜ் மீது வழக்கு அடுத்து கைது! ஆட்டம் ஆரம்பம்? விஜய் நேரடியாக புகார் கொடுத்த பிறகு நேரடி நடவடிக்கை.கருத்தை கருத்தால் எதிர் கொள்வது இதுதானா? மாற்றம் ஏமாற்றம்
Damodharan Prakash tweet media
தமிழ்
205
238
575
28K
Pugal RK
Pugal RK@happypugal·
திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் தவெக தெற்கு மாவட்ட தலைவருக்கும் , திருத்துறைப்பூண்டி தவெக வேட்பாளருக்கும் டாஸ்மாக் பார் மற்றும் டெண்டர் பிரிப்பதில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் என #தகவல் மாற்றம் மக்களே மாற்றம் #TVKFails
தமிழ்
0
15
41
1.2K
Pugal RK retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
பொன்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு - பழிவாங்கும் வேலையை தீவிரப்படுத்தியது விஜய் தரப்பு.. நேற்று ஜனநாயகன் திரைப்படம் லீக் செய்த விவகாரத்தில் விசாரனை கைதியாக உள்ளவர் மீது குண்டாஸ் போட்டனர். இது மாற்று அரசியலா ? இவனுக பெரிய சைக்கோ கும்பல்… கரூர் விசயத்தில் முதலில் விஜய்க்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிசாமியை இன்று அழிச்சு அந்த கட்சியை உடைத்து தன் பக்கம் இணைக்கை துடிக்கிறான் என்றால் - இவர்கள் மன நிலை எப்படியானது என்பதை யோசிக்கவும். விமர்சனமே இல்லாதபடி அடக்கி ஒடுக்கவோம் என துடிக்கிறானுக.. எல்லா பக்கமும் இவனுக எதோ முழு அங்கிகரிக்கப்பட்ட ரவுடி போல வலம் வரானுக.. மைனாரட்டி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம்.
தமிழ்
750
1.6K
4.6K
242.3K
Pugal RK
Pugal RK@happypugal·
தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜுமுன் உட்பட பல பேர் தனக்கு தங்களது படிப்பை. பொய்யாக காண்பித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த TVK கூடாரமும் ஃபிராடு பயலுகளா இருக்கிறானுங்க. இவனுங்க தான் தமிழ்நாட்டில மாற்றத்தை கொண்டு வரப் போறாங்களா.
Pugal RK tweet media
தமிழ்
0
2
2
56
Pugal RK
Pugal RK@happypugal·
தமிழகப் பெண்களும் குழந்தைகளும் கொண்டு வந்த மாற்றம் ஊழல் இல்லாத தமிழகம்..😀😀
Pugal RK tweet media
தமிழ்
0
1
2
30