பனை - எதிரொலி

44.2K posts

பனை - எதிரொலி banner
பனை - எதிரொலி

பனை - எதிரொலி

@mayakoothan2000

பின் தொடரும் நண்பர்களின் நல்ல பதிவுகள் repost செய்யப்படும்

பிரபஞ்சம் Katılım Aralık 2022
1.2K Takip Edilen1.4K Takipçiler
பனை - எதிரொலி retweetledi
தூய துறவி
Whatsapp ல சுத்த விட வேண்டிய வீடியோ 👌 திமுக என்ன பண்ணுச்சா.? இதை கேளு... 🔥 #VoteForDMK
தமிழ்
17
424
672
9.2K
❤என்றும் அன்புடன்❤
Wow pleasant surprise and very very happy moments in Forty four years birthday celebration🎉😂🎂thank you so my lovable children's❤ God's grace🙏❤ Happy birthday Kaleeswari👑😂
English
32
9
99
2.4K
பனை - எதிரொலி retweetledi
டீ
டீ@teakkadai1·
BSNL நிறுவனத்தில் 120 Senior Executive Trainee வேலைவாய்ப்புகள். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 15. சம்பளம் 50 ஆயிரம் ரூபாய்.
டீ tweet media
தமிழ்
0
4
11
1.4K
பனை - எதிரொலி retweetledi
டீ
டீ@teakkadai1·
அடுத்த மாதம், இந்த நாள், இந்த நேரம், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் மையங்களுக்கு முன்னால் அமர்ந்து நான்கு இட்லி ஒரு வடையோ அல்லது பொங்கல் வடையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரம். இன்றைக்குள்ளாவது, விடுதலை சிறுத்தைகள்,தேமுதிக,மநீம ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து விட்டால் நலம். கிராமப்புற தொகுதிகளில் எல்லாம் ஒருமுறை சுற்றி வரவே இரண்டு வாரம் ஆகிவிடும். பார்த்து செய்து விடுங்கள் @arivalayam
தமிழ்
10
47
178
9.2K
பனை - எதிரொலி retweetledi
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
மார்க்ஸிஸ்ட் தலைவர் சண்முகம் வெளிப்படையாக ஏன் "seats allotmentல் திருப்தி இல்லை என்று சொல்லவேண்டும்"? இது தொண்டர்கள் levelல் அதிருப்தி உண்டாக்காதா? சண்முகம் திருப்தியில்லை என்று mediaவிற்கு சொன்னது "வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது" போல் ஆகிவிடாதா? இதுவரை allotment முடிந்த எல்லா கட்சிகளுக்குமே இன்னும் 1 or 2 அதிகமாகதான் @mkstalin அவர்களிடம் கேட்டிருப்பார்கள். இப்பொழுது @mkstalinக்கு உள்ள பெரிய பிரச்சனையை எல்லா கூட்டணி கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, 2021ஐ விட 2026ல் கட்சிகள் அதிகம். நிறைய கூட்டணி கட்சிகளை @arivalayam பக்கம் அனுப்பியது கூட Bjpயின் சதியோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. மார்க்ஸிஸ்ட் கம்யூ யோசிக்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தால் இதுவரை TNல் அவற்றை சரிசமமாகதான் நடத்தி உள்ளார்கள். அதைதான் @mkstalinம் கடைபிடிக்கிறார். இதை ஏன் மார்க்ஸிஸ்ட் புரிந்துகொள்ள மறுக்கிறது. 2) @incindia TNற்கு பிரச்சாரம் headஆக @manickamtagoreஐ நியமித்திருக்கிறார்கள். @rahulgandhi வேண்டுமென்றே செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் ஏற்கெனவே X தளத்தில் controversyஆக tweet செய்துள்ளார். ஏற்கெனவே 28 தொகுதிகளை வீம்பாக பெற்றதால், @mkstalin மற்ற கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதில் பெரிய சிக்கலில் இருக்கிறார். இதில் இதுபோல் கூட்டணியில் குழப்பம் விளைப்பவரை பிரச்சாரத்திற்கு நியமிக்கலாமா? திமுக நண்பர்கள் ஏற்கெனவே பொறுமையாக உள்ளார்கள். அவர்கள் பொறுமையை சோதிக்கும்படி இந்த ஆளை "Twitter போடுவதோ, வெளிப்படையாக பேசுவதோ கூடாது" என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்துவது கூட்டணி வெற்றிக்கு நல்லது. @mkstalin வார்த்தைக்காக திமுக நண்பர்கள் எல்லாவற்றையும் தாங்கிகொண்டு வேலைசெய்வார்கள்தான். ஆனால் @manickamtagore திமுக தலைமையை குற்றம் சாட்டினால் சும்மா இருக்கமாட்டார்கள். 3) VCK, DMDK & கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள். நிலைமையை புரிந்துகொண்டு கொஞ்சம் @mkstalin உடன் seat sharing allotmentல் ஒத்துழையுங்கள். கூட்டணி கட்சிக்கே நிறைய கொடுத்துவிட்டால் பின் திமுகவிற்கு என்ன செய்வார்? திமுகவிலுள்ள வேட்பாளர்களை திருப்திபடுத்தவேண்டாமா? முக்கியமானவர்களுக்கு தேர்தலில் நிற்க chance கொடுத்தால்தான் அவர்கள் திமுக கூட்டணி வெற்றிபெற உழைப்பார்கள். நீங்கள் சீக்கிரம் முடிவு செய்தால்தான் @mkstalin தொகுதிகளை identify செய்து பிரித்துகொடுக்க முடியும். அது ஒரு பெரிய வேலை. ஒரே தொகுதியை நிறைய கட்சிகள் கேட்கலாம். பிறகு வேட்பாளர்களை எல்லா கட்சிகளும் நியமிக்கவேண்டும். பிறகுதான் CM பிரச்சாரத்தை துவங்கமுடியும். இவ்வளவு delay செய்தால் @mkstalinக்கு பிரச்சார timeயே குறைந்துவிடும். என்னதான் @arivalayamற்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு வந்தாலும் over confidence ஆக இருக்கமுடியாது. எல்லா தலைவர்களும் சென்று அனைத்து மக்களையும் சந்திக்க வேண்டும். 24 Marchலிருந்து பிரச்சார நாட்கள் 28 days தான் இருக்கிறது. எனவே 26 Marchஉடன் எல்லாவற்றையும் முடித்து பிரச்சாரத்தை துவங்குங்கள்.@Ayalraju @Ebenpraveen @nandhanelumalai @ShakilaDMK @PrasadnDmk @ganesanahsirt @PrasadnPMS @mayakoothan2000 @Vishwa370Kumar @G2870544140889 @DevanathanDMK @guruNat99578885 @sugunasenthilk5 @KalaiSindh76112 @Pasumaidesam @jp_tweetzzz @Sambuvpm @sk_haran @kumaransarath7
தமிழ்
0
3
0
40
பனை - எதிரொலி retweetledi
Justice
Justice@truthqueen234·
@mkstalin @teakkadai1 சாதனைகள் தொடரட்டும்🔥
Justice tweet media
தமிழ்
0
4
1
898
பனை - எதிரொலி retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
அரசியல் தெளிவு என்பது எது ? நீட் தேவையில்லை என்பது நிலைப்பாடு . ஆனால் அது விலக்கப்படும் வரை அதற்காக நம் பிள்ளைகளை தயார் செய்வது . கவர்னர் தேவையில்லை என்பது நிலைப்பாடு . ஆனால் அந்த பதவி இருக்கும் வரை சட்டரீதியாக அதற்கு செய்ய வேண்டிய மரபை கடைபிடிப்பது . SIR இப்போது அவசர கதியில் தேவையில்லை என்பது நிலைப்பாடு . ஆனால் அது நிறுத்தப்படாதவரை , நம் மக்களின் வாக்கை உறுதிசெய்ய SIR பணியில் உழைப்பது. அரசியல் அரைவேக்காடு என்பது எது ? நீட்டை எதிர்த்துகிட்டு ஏன் நீட் தேர்வு எழுதிறண்ணு கேட்பது . கவர்னரை எதிர்த்துட்டு அவரை ஏன் சட்டசபைக்கு கூப்பிடுறீங்க என்பது . SIR ஐ எதிர்த்துட்டு ஏன் அதுக்காக களத்துல வேலை பார்க்குறீங்க என்பது !
தமிழ்
52
333
769
28.6K
பனை - எதிரொலி retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
Daily Reminder... 30 days to go...
The Common Man tweet media
English
1
47
56
2.2K
பனை - எதிரொலி retweetledi
Raju N
Raju N@naaraju·
இவை போக, வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டி, இதுவரை நிரப்பப்படாத பயிற்றுநர் பணியிடங்கள் முழுமூச்சாக, எந்த விதமான அரசியல் தலையீடும் இன்றி, அமைச்சர் உதயநிதியின் நேரடி மேற்பார்வையில் இந்த ஆட்சியில்தான், (ஒப்பந்த முறையிலேனும்) நிரப்பப்பட்டுள்ளன.
தமிழ்
1
20
31
2.5K
பனை - எதிரொலி retweetledi
டீ
டீ@teakkadai1·
Agni news services (ANS) கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 12 வரை எடுத்த சர்வேயில் @mkstalin அவர்கள் மீண்டும் முதல்வராவார் என்கிற முடிவுகள் கிடைத்துள்ளன. NDA கூட்டணி நல்ல வலுவான போட்டியை தருகிறது. தமிழக வெற்றி கழகம், விஜயகாந்த் அவர்கள் முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை 1%க்கு மேல் அதிகம் பெறுவார். நகரங்களில் அவர்களுக்கு நல்ல வாக்கு சதவீதம் இருக்கிறது ஆனால் கிராமப் பகுதிகளில் அந்த அளவிற்கு இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
News18@CNNnews18

#BattleForTheStates | Region-wise Seat Projection: DMK alliance leads with 44.9%, AIADMK+ at 38.5%, says Agni News Services. MK Stalin holds the highest CM influence in the state. Other regional parties and TVK projections - WATCH to know. @JamwalNews18 | #Elections #DMK #AIADMK #SeatProjection #AgniNews

தமிழ்
7
23
85
8.8K
பனை - எதிரொலி retweetledi
டீ
டீ@teakkadai1·
தேர்தலில் போட்டியிடும் சில கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் எடுத்த சர்வேக்களில் கிடைத்த தகவல், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷனால் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை கவர்ந்து இருக்கிறது தமிழக வெற்றி கழகம்.
தமிழ்
11
8
70
9.2K
பனை - எதிரொலி retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Preparedness cannot be outsourced to the people. Prepared for what — leadership, or its absence? மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? #Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர். 🗓️11/03/2026 போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, ⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் ✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் ⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் - எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (x.com/mkstalin/statu…) 🗓️12/03/2026 நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (x.com/mkstalin/statu…) 🗓️14/03/2026 தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, 🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம்! 🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்! 🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை. 🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (x.com/mkstalin/statu…) அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை. 🗓️15/03/2026 தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
301
1.8K
2.5K
44.7K
பனை - எதிரொலி retweetledi
Suraj Kumar Bauddh
Suraj Kumar Bauddh@SurajKrBauddh·
"Beggars are a big shame to India." 😡 As soon as they see foreign tourists or rich people, they all start crowding around them. Social media shows this to the whole world. See here. A foreigner gave them pineapple, yet they were still begging for money.
English
7
33
108
2.2K
பனை - எதிரொலி retweetledi
Science girl
Science girl@sciencegirl·
That fresh smell after rain is called petrichor. When raindrops hit dry soil, they release plant oils and geosmin from bacteria, creating that rich, earthy scent.
English
124
1.2K
10.1K
409.4K
பனை - எதிரொலி retweetledi
சையது
சையது@AnasSI13018724·
பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட்டா இப்படித்தான் தீவிரவாதம் சுதந்திரமாக ஊர்வலம் போகும் ... அதுவும் காவல்துறை பாதுகாப்போடு
தமிழ்
14
242
357
6.2K
பனை - எதிரொலி retweetledi
Selva Bharathi
Selva Bharathi@asdbharathi·
கடுமையான வார்த்தைகளை விட, 'நீ எனக்கு ஒரு பொருட்டே இல்லை' என்ற உதாசீனம் மிகக் கொடியது.
தமிழ்
6
21
58
1.3K