ஏமராஜா s/o Thorin

32.7K posts

ஏமராஜா s/o Thorin banner
ஏமராஜா s/o Thorin

ஏமராஜா s/o Thorin

@meMyselfChan

Turn me over , iam done this side

ஜெய்சங்கர்புரம் Katılım Şubat 2021
530 Takip Edilen1.4K Takipçiler
Sabitlenmiş Tweet
ஏமராஜா s/o Thorin
ஏமராஜா s/o Thorin@meMyselfChan·
Self confidence குறையும்போது கடவுள் நம்பிக்கை வரும் , அதுவே தன்னால் எதுவும் முடியாது வேற எவனோ ஒருத்தன் முதுகுல ஏறித்தான் சவாரி செய்யணும்ங்கிற நிலைல சாதி , மதத்தின் மேல் பற்றுதல் உண்டாகும்.
தமிழ்
0
2
8
267
ஏமராஜா s/o Thorin
உள்ள அழுகிறேன், வெளிய சிரிக்கிறேன்
Vaishnavi@vaishnavi_cbe

இனிமேலாவது ஆக்கபூர்வமாக செயல்படுங்க @TVKVijayHQ அரைவேக்காட்டுத்தனமா இருந்தா ரவுண்டு கட்டி அடிக்க திமுக நாங்க இருக்கோம்! 🔥🖤❤️

தமிழ்
0
0
0
4
ஏமராஜா s/o Thorin
@kadaikkutty ஆக்சுவலா பின்னடைவுல தான் போச்சு , அந்தம்மா அதோட நிறுத்த சொல்லி ஜெயிச்சதா அறிவிக்க சொல்லிடுச்சு , ஆனா அப்போ அந்தம்மா தனிப்பெரும்பான்மையோட லீடிங்ல இருந்துச்சு . ப.சிதம்பரம் விசயத்துல நடந்த அதே விசயம் . ஆனா ஸ்டாலின் பாடம் கத்துக்கலைங்கிறதுதான் முக்கியமான விசயம்
தமிழ்
0
0
0
3
ஏமராஜா s/o Thorin
அதிமுக ரெடியா இருப்பானுங்க ஆனா திமுக காரனுங்க நாங்களெல்லாம் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா ன்னு கிட்ட போக மாட்டானுங்க
Gokul@Gokul_151980

DMK 77 + ADMK 53 = 130 118க்கு மேல 12 அதிகமாகவே இருக்கு.... யோசிங்க பங்காளிஸ் முதல்வர் பதவியிலும், ஆட்சியிலும் 50:50 ஒன்னும் நட்டம் வராது 😎

தமிழ்
0
0
2
144
ஏமராஜா s/o Thorin
ஆனா ஆண்டவரே நீ உண்மைலயே தீர்க்கதரிசிதான்யா ரிசல்ட் முன்னயே தெரிஞ்சிக்கிட்டு எனக்கு MLA வேணாம் அதுக்கு MP ஆக்குங்க சொல்லி வாங்கியிருக்க பாத்தியா
GIF
தமிழ்
0
1
3
35
ஏமராஜா s/o Thorin
என்னடா மாதவரத்துல இந்த ஆட்டம் ஆடியிருக்கானுங்க 😐😐😐
தமிழ்
0
0
0
54
ஏமராஜா s/o Thorin
@iamGowthamv கரூர் கேஸ் இன்னும் சிபிஐ கிட்ட தான் இருக்கு அதையும் யோசிக்கணும்
தமிழ்
1
0
0
9
ஏமராஜா s/o Thorin
@iamGowthamv Admk ல இருந்து செங்கோட்டையன் இழுத்துக்குவாப்ள கொஞ்சம் பேரை
தமிழ்
1
0
0
10
ஏமராஜா s/o Thorin
கூட்டணிக்கு கூப்ட்டா ஒழுங்கா காங்கிரஸ் , இடதுசாரிங்களெல்லாம் தவெக கூட போய்டுங்க இல்லைன்னா அதிமுகல இருந்து பாஜக காரன் MLA வை விலைக்கு வாங்கி கூட்டணிக்கு ஆதரவு தரோம்னு வந்து நிப்பானுங்க அத்தோடு முடிஞ்சுடும்
தமிழ்
0
0
3
113
ஏமராஜா s/o Thorin
இப்பவும் மக்களை தான் குறை சொல்லுறானுங்க இவனுங்க திருந்த மாட்டானுங்க 2021 ல இவனுங்க தான ஜெயிக்க வச்சானுங்க இந்த 5 வருஷத்துல மாறிட்டானுங்களா ?
தமிழ்
0
2
10
132
ஏமராஜா s/o Thorin
@left__view @pycpim இதைத்தான் இங்கேயும் சொன்னேன் , அவனுங்களை நம்ப வேணாம்னு யார் கேட்டா
தமிழ்
0
0
0
27
Left view
Left view@left__view·
புதுச்சேரியில் 3 தொகுதியில் எந்த கூட்டணியும் இல்லாமல் @pycpim தனித்து நின்று 1 ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது
Left view tweet media
தமிழ்
1
15
125
1.2K
ஏமராஜா s/o Thorin retweetledi
ஏமராஜா s/o Thorin retweetledi
Techie
Techie@Techie_HD·
ஸ்டாலின் ஐயா to உதயநிதி அப்பவே ஒழுங்கா படத்துல நடிச்சு, நல்லா டான்ஸ் ஆடுன்னு சொன்னேன் கேட்டியா.
Techie tweet media
தமிழ்
2
132
1.1K
10.1K
ஏமராஜா s/o Thorin
போய் களத்துல இறங்கி வேலை செய்யாம சோசியல் மீடியாவை நம்பி ஓவர் கான்ஃபிடன்ட்ல இருந்தது தான் . இனிமேலாச்சும் களத்துல போய் இறங்கி வேலை செய்ங்க
Shafeeq@shafeeqkwt

சரி சொல்லுங்க, மக்கள் திமுகவை நிராகரித்ததற்கான காரணங்கள் என்னன்னு நினைக்கிறீங்க.?

தமிழ்
0
2
4
82
ஏமராஜா s/o Thorin
@iamGowthamv பாப்போம் 1/3 வாக்கு தான் எண்ணி இருக்காங்க. பாப்போம்
தமிழ்
0
0
0
2
Tortuka_island
Tortuka_island@iamGowthamv·
@meMyselfChan ella pakkamum less than 5k votes margin neutral votes apdiyea tvk poiruku athan indha change admk and dmk core vote bank apdiyea tha iruku indha round vara dmk 24 % admk 22%
Indonesia
1
0
0
19