@Hereprak அதுல பண்றதுக்கு தானா ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க அப்போ பண்ணிதான் ஆகணும்
ஆனா அதுல பண்ணி என்ன பிரோஜனம் நீ பண்ணது போதும் வீட்டுல போய் உக்காருனு அனுப்பிடங்களே 🤣😂
திமுக அதிமுக கூட்டு சேர்ந்து எடப்பாடிய முதல்வராக்கலாமான்னு, திமுக தரப்புல கேட்டாங்க.. அப்படி நடந்தால் திமுக எதிர்காலம் சூனியம் ஆகும் என்றேன் - திருமாவளவன் 🫢