Mohammed Abthar 🤵

6.6K posts

Mohammed Abthar 🤵

Mohammed Abthar 🤵

@mohammedabthar

Salem, India (Tamilnadu) Katılım Ocak 2012
7 Takip Edilen157 Takipçiler
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@divakarantmr சொல்ல போனால் #காங்கிரஸ் என்பது owner இல்லாமல் வெறும் marketing executive வைத்து நடக்கும் கட்சி.அவர்களுக்கு மாசம் ஆனால் சம்பளம் . எந்த கட்சி ஆட்சி அமைக்குதோ அங்கு சென்று விடுவார்கள் ,ஆகையால் , கொள்கை அறம் இல்லாத, காய் அடிக்க படாத கட்சி தான் காங்கிரஸ்.
தமிழ்
0
1
1
123
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
திமுக-விடம் கையெந்தி ஒரு மாநிலங்களவை சீட் தவெக-விடம் கையெந்தி ஒரு மாநிலங்களவை சீட் ~சீமான் காங்கிரஸிற்கு இப்படி செருப்படி கொடுத்திட்டே இருக்கனும்! ஆட்சி அதிகாரத்திற்கு எதுவும் செய்யும் தராதரமற்ற ஒரு‌ கொள்கையற்ற கட்சி! தவெக - 5 எம்.எல்.ஏ-க்கு 2 அமைச்சரே ஓவர், இதுல மாநிலங்களவை வேற, அவனுகளே கிடைக்குற சுருட்டி கிட்டு அடுத்தடுத்த இடம் தாவிட்டு இருக்கானுக, பாத்து சூதனமா இருங்கப்பா, அவங்க தான் OG DHURANDHAR!
தமிழ்
1
2
21
1.5K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@niranjan2428 6 மணிக்கு மேல சின்ராசு வீட்ட விட்டு வெளி வந்தது கிடையாது.
தமிழ்
0
0
1
636
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் நகர்வலம் செல்கிறார் அப்படி என்ன கெட்டப்பாக இருக்கும்?
தமிழ்
78
64
580
35.8K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@SiluvaM_ ஆதவ் அர்ஜுனா: ஏன் டா திமுக வா தொட்டோம்
தமிழ்
0
0
4
117
சிலுவை
சிலுவை@SiluvaM_·
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம் திமு கழகம் 🖤❤ பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
தமிழ்
12
667
1.8K
28.8K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@SiluvaM_ ஆதவ் அர்ஜுனா: ஏன் டா திமுக வா தொட்டோம் nu இருக்க போகுது
தமிழ்
0
2
6
226
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@Admk_Tweets எதுக்கு போறாங்க??? சீட் கிடைக்கும்னு. MLA வா?? இல்ல sofaa ல
தமிழ்
0
0
0
32
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
இந்த இயக்கம் உங்களுக்கு என்னதான்டா குறை வச்சது? சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக்கி, உங்கள பணம் சம்பாதிக்க வச்சு, மக்கள் மத்தியில ஒரு மதிப்பை கொடுத்து, இன்னைக்கு நீங்க வாழுற இந்த ஆடம்பர வாழ்க்கைக்கு காரணமான இந்த இயக்கத்தை, இப்படி ஒரு கடினமான சூழலில் எப்படி விட்டுச்செல்ல மனசு வருது?
ADMK Tweets tweet media
தமிழ்
67
135
475
30K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@manickamtagore மீண்டும் தேர்தல் வரும், காங்கிரஸ் மக்களை சந்திக்கும், vote போட்டவர்கள் அப்போது கிளிப்பார்கள் பிஞ்ச செருப்பால்.நீங்கள் தானே சொல்லுகிறீர்கள் திருட்டு மாடல்?? 5 MLA களை ராஜினாமா செய்து விட்டு உங்களுடைய பச்சோந்தி கொள்கையை சொல்லி vote கேட்டு ஒரே ஒரு தொகுதியில் ஜெயித்து காட்டுங்கள்.
தமிழ்
0
0
0
52
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு் முன்னாள் முதலமைச்சர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது. தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி. ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர். அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதலமைச்சர் தாமும் தோல்வியடைந்தார்; 15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்க பட்டனர் . ஆனால் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது. ஏன்? ஏனெனில், TVK தலைவர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது. மேலும், பாஜக ஆதரவுடன் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. அண்ணன் அவர்களே, சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்? #திருட்டுமாடல்
தமிழ்
163
300
890
43K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@murugan86489868 இதையே ஒரு ஆண் ஒரு நடிகைக்கு சென்றிருந்த அவன் "காஜி"
தமிழ்
0
0
2
230
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
மைநாரிட்டி மாமாவுக்கு ஒரு லிப் லாக் கிஸ் 😂😂😂
தமிழ்
53
205
466
53.5K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@sunnewstamil இதுக்கெல்லாம் காரணம் @EPSTamilNadu தான்.மார்ச் 2026 ஒரு இடதுல பிரசாரம் பண்ணுறாரு,அப்போ tvk கொடி யா கூட்டத்தில் ஆட்டுறானுங்க,உடனே ,கூட்டணி வண்டாங்கnu அலஞ்சாறு, இன்னைக்கு silent ah கட்சியை murder பண்ணிட்டாங்க.
தமிழ்
0
0
0
42
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்Post | “தவெகவுக்கு அதிமுக தாய் கட்சி” -ஆதவ் அர்ஜுனா #SunNews | #TVKVijay‌ | #AadhavArjuna
Sun News tweet media
தமிழ்
141
99
830
81.5K
சிலுவை
சிலுவை@SiluvaM_·
நம்ம மாதம்பட்டி ஊர்காரங்க ?? இவங்க தானே ??
சிலுவை tweet media
தமிழ்
23
29
210
9.2K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@_kabilans கலைஞர் உரை: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும்.... இதுலாம் #mkstalin நால மட்டும் தான் முடியும். படிங்க டா தற்குறிகளா bag la என்ன எழுதி இருக்குனு.
தமிழ்
0
0
2
89
கபிலன்
கபிலன்@_kabilans·
முதல்வர் விஜய், மற்றும் கட்சித் தலைவர்களின் அடையாளங்கள் இடம் பெறாமல், திருக்குறள் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன 💛♥️
கபிலன் tweet media
தமிழ்
96
161
504
31.2K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
ரெண்டாவது குழந்த பிறந்தா மறுதேர்தல் nu வைப்பிங்ளா???
Bang Bang@_Wolvaardt

😹

தமிழ்
0
0
0
36
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@GOV_INDA_RAJ அதை மண்ணை தோண்டி குழியில் கொட்டி அழிக்கணும்..அவ்ளோ poison
தமிழ்
0
0
0
23
கோவிந்தராஜ்
எனக்கு ஒரு டவுட்டு.. 🤔🤔 சாப்பிடற பொருள் expiry time முடிஞ்சிடுச்சு அப்படின்னா அது பாய்சன் ஆயிடுது பாய்சனுக்கே expiry time ஆயிடுச்சுன்னா பாய்சன் இன்னும் பாய்சன் ஆகுமா இல்ல வேலை செய்யாம போகுமா.. 🤔🤔
தமிழ்
11
2
20
3.8K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
அவருக்கு Hallucination..அவரு ஒன்னு பண்ணுவார்,அதை DMK எதிர்ப்பதை போல் நினைத்து கொள்வார். #DMKITWING
Tamil Kelvi@TamilKelvi

இந்த ஆட்டம் போதுமா குழந்த 😂😂 #follow & #share @actorvijay #vijaytvk #arasa #cmvijay #tvk #tamilnadu #trendingvideos #viralreels #dmk #admk #bjp #rss #ntk

தமிழ்
0
0
0
12
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@DrHolyhemp என்ன பண்றது ,ஜெய்சுடிங்க,இதெல்லாம் கேட்டுதான் ஆகணும்
தமிழ்
0
0
3
545
Priya
Priya@DrHolyhemp·
அப்ப பல்லவி பண்ணது உள்ளாட்சி தேர்தல் scriptu… அவனுக தெளிவா இருக்கானுக. 👌🏻👌🏻
தமிழ்
21
160
509
17.4K
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@_Wolvaardt ரெண்டாவது குழந்த பிறந்தா மறுதேர்தல் nu வைப்பிங்ளா???
தமிழ்
0
0
1
272
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@bul_bazar நாளை முதல் தினமும் காலை 10 மணிக்கு குஷ்பு, கஸ்தூரி, கௌதமி, மீனா, கலா மாஸ்டர் , நமீதா , காயத்ரி ரகுராம், அடுத்தக் கட்சி தொடங்கி ,தமிழ்நாட்டில் அதிக கட்சி தொடங்கிய மாநிலம் என்கின்ற உலக சாதனையை படைப்பார்கள்.
தமிழ்
0
0
0
208
Mr.X🇮🇳🇮🇳🇮🇳
இது நாடா இல்ல மெண்டல் ஆஸ்பிட்டாலாடா
Spark+@SparkPluz_

🔴 #BREAKING | தனி இயக்கம் தொடங்கினார் ரஜினிகாந்த் மனைவி லதா! 🔹புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் மேடை, மக்கள் இயக்கத்தில் இணைய லதா ரஜினிகாந்த் அழைப்பு 🔹 தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் ஒன்றிணைவோம் 🔹மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோக்கலாம் 🔹ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம் - லதா ரஜினிகாந்த் #LathaRajnikanth #Rajnikanth #TnPolitics #SPARK

தமிழ்
11
50
144
10.1K