Naadhas

185.1K posts

Naadhas banner
Naadhas

Naadhas

@mpgiri

Nothing to say. I am just using this as Rough Note..

Kulithalai - Coimbatore Katılım Nisan 2013
1.7K Takip Edilen35.1K Takipçiler
Naadhas
Naadhas@mpgiri·
2.30 மணிக்கே நிலா தெரியுது
தமிழ்
0
0
1
129
Naadhas retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In the outskirts of Chennai, in broad daylight, surrounded by people, in a residential area, a gang brutally murdered a man a week ago, and the visuals have emerged now. This is the state of law and order in Tamil Nadu under the present DMK govt. People stood there, shocked and terrorised by the absolute brutality. For the common people of TN, even the most basic sense of safety now feels like a distant memory.
English
367
3.8K
7.9K
319.8K
Naadhas retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. 21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி. உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
K.Annamalai tweet media
தமிழ்
36
486
1.3K
21.8K
Naadhas retweetledi
trramesh
trramesh@trramesh·
Thanks to case filed by Temple Activist Shri Allikuttai Radhakrishnan Ji - the illegal Government Order issued by Tamil Nadu Government regarding Temple properties is now withdrawn கோயில் சொத்து பத்திரப் பதிவு அரசாணை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் hindutamil.in/news/tamilnadu…
trramesh tweet mediatrramesh tweet media
English
5
133
348
5.2K
Naadhas
Naadhas@mpgiri·
@kanapraba அத்தனையும் முத்தான பாடல்கள். அந்தக் கவிஞருக்குப் புகழ் வணக்கம்
தமிழ்
1
0
1
312
Naadhas retweetledi
கானா பிரபா
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக ஒன்ன விட்டேன் உசிருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன் நேற்றில் இருந்து இந்தப் பாடலை என் அடி மனது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. பாடல் வரிகளைக் கட்டிய ரவிசங்கர் நினைப்பும் வந்து போனது. இன்று மனோஜ் பாரதிராஜாவின் முதலாவது நினைவு தினம். “வருஷமெல்லாம் வசந்தம்" படம் மனோஜுக்குப் பேர் சொல்ல வாய்த்த படம். ஒப்பீட்டளவில் அவருக்கு வெற்றிப் படமே. ஆனால் அந்தப் படத்தை இயக்கிய ரவிசங்கர், நாயகன் மனோஜ், உப நாயகன் குணாள் மூவருவே அகால மரணத்தை எதிர்கொண்டதொரு துர்பாக்கியம். “புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா. பாலசந்தரும், பாரதிராஜாவும் மகனார் இழப்போடு உடைந்து போய் விட்டார்கள். ரவிசங்கர் ஒரு திறமையான எழுத்தாளர் என்பதை பத்திரிகையாளர் கல்யாண்குமார் அவர்கள் அடையாளம் கண்டு கொண்டது “குதிரை” என்ற சிறுகதையை அவர் சார்ந்த வார இதழிலுக்கு அனுப்பிய போது கண்டு கொண்டது. அந்தக் கதையை கே.பாக்யராஜிடம் படிக்கக் கொடுக்கவும், அவர் ரவிசங்கரைப் பாராட்டி விட்டு “இது நம்ம ஆளு" படத்தில் இருந்து உதவி இயக்குநராக வைத்துக் கொண்டராகவும், கல்யாண்குமார் சார் அவரது நினைவுப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். ஆராரோ ஆரிரோ படத்தில் வசன உதவி இரா.ரவிசங்கர் என்று எழுத்தோட்டத்திலும் அங்கீகாரம் பெற்றார். பின்னர் இயக்குநர் விக்ரமன் அவர்களின் பாசறையில் ரவிசங்கர் தன் பயணத்தைத் தொடர்ந்தார். தன்னுடைய இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரின். மெட்டுக்கு அழகான வரிகளை இட்டுக் கட்டுவதில் சமர்த்தர் என்று தன் உதவி இயக்குநர் ரவிசங்கரைப் பாராட்டியிருக்கிறார். விக்ரமனே ஆர்.பி.செளத்ரியிடம் ரவிசங்கருக்கான “வருஷமெல்லாம் வசந்தம்" படத்தைத் தயாரிக்க அறிமுகப்படுத்தி வைத்தவர். “சூர்ய வம்சம்" படத்தில் “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற மெல்லிசைப் பாடலுக்கு நேரெதிராக “சலக்குச் சரிகைச் சேலை” பாடலையும் எழுதி இரு பாடல்களிலும் புகழ் பூத்தவர். “காற்றுக்குத் தூது விட்டு கவிதைகள் பாடச் சொல்லு...” அந்த வரிகளைச் சிலாகிக்காதோர் உண்டோ? அத்தோடு இன்னொன்றாக “வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்" என்று விக்ரமன், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னொரு மாபெரும் வெற்றிப் படைப்பான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்திலும் தன் பாடல் வரிகளால் அணி சேர்த்தவர். தொடர்ந்து அதே கூட்டணியின் மிலேனியத்தின் திறவுகோலாய் அமைந்த “வானத்தைப் போல" படத்தில் “மைனாவே மைனாவே...” என்று படத் தொடக்கப் பாடலிலேயே அவர் வரிகளோடு தான் அந்த வெற்றிச் சித்திரம். இந்தப் படங்களில் எல்லாம் வசன ஒத்துழைப்பு என்று இவர் பெயரும் கூடவே வந்தது. விக்ரமன் & சிற்பி கூட்டணி மீண்டும் இணைந்த “உன்னை நினைத்து" வழியாக “யார் இந்த தேவதை”யோடு வந்தார் ரவிசங்கர். தன் குரு நாதருக்கு லட்டு லட்டாய்ப் பாட்டெழுதியவர் தன் படத்தில் இல்லாமலா? வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் சிற்பியோடு கை கோர்த்தவர், “அனார்க்கலி அடியே அனார்க்கலி", முதன் முதலாய்" ஆகிய வெற்றிப் பாடல்களோடு ஐந்து பாடல்களை வரவில் வைத்தார். இங்கே தான் படத்தின் அடி நாதமாய் அமைந்த “எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா” பாடலையும் தன் படைப்பின் கருவூலமாகக் கொடுத்தார். “ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னைத் தேடியே...” தன் சகா ராஜகுமாரனின் முதற்படமான “நீ வருவாய் என" விலும் ரவிசங்கர் தொடர்ந்தார். தேவாவின் இசைப் பாசறையில் “பாரதிக்கு கண்ணமா நீ எனக்கு உயிரம்மா” (ப்ரியமுடன்), “லட்ச லட்சமா” ( வெற்றிக் கொடி கட்டு) உள்ளிட்ட பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். ஆகோஷ் கூட்டணியில் பிறந்த “நாடோடிப் பாட்டுப் பாட" (அரிச்சந்திரா) இன்னொரு வெற்றிக் கதை பேசும். “யார் இந்த தேவதை” பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற ரவிசங்கர் இந்தப் பாடல்களையெல்லாம் மீளக் கேட்கும் போது உயிர் பெற்று வருகிறார். காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக.... கானா பிரபா 25.03.2026
கானா பிரபா tweet media
தமிழ்
17
36
185
13.6K
Naadhas retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #Vote4AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
134
905
2.2K
234.6K
Naadhas
Naadhas@mpgiri·
கோயமுத்தூர்ல ராக்கெட் அடுப்பு 2 எங்க உடனே டெலிவரி கிடைக்கும். 100 குழந்தைகள் படிக்கும் ஹாஸ்டலுக்கு தேவைப்படுது. கமர்சியல் சிலிண்டர் கிடைக்கறது குறைவதால் இது இருந்தா சமாளிக்கலாம் #Help #RocketStove
தமிழ்
1
2
0
341
Naadhas retweetledi
Pride Hindu Girl🚩
Pride Hindu Girl🚩@JustNow_Post·
இறுதியாக ஏக மனதாக நானும் இந்த பாஜக - அதிமுக ஒன்று சேர்ந்து வந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க உள்ளேன் நண்பர்களே...!!! ஒரு RSS நண்பர் எனக்கு எடுத்து சொல்லி விளக்கியது இது: 1. அதிக சீட் போராடும் நபர்கள் யாரும் 2006,2011 காலங்களில் பாஜக 200சீட் மேலே தனித்து நின்ற வரலாறு தெரியாதவர்கள் ஆக தான் இருக்க வேண்டும்...என்று கூறினார் 2. போன 2021 சட்டமன்ற தேர்தலில் 4/20 வாங்கியதில் இருந்து, 25+/27 வாங்க இந்த முறை வாங்க முடியும் என்று அந்த 11% கணக்கு பேசும் நபர்கள் உணர்ந்தாலே போதும். 3. நீங்கள் 60-80 கேட்டு அதிமுக பார்த்து ஒரு எண்ணிக்கை கொடுப்பதில் என்ன உள்ளது பெருமை? அவனுக கொடுத்த 27இல் முழுசா அடிச்சி நொறுக்கி காட்டினால் அடுத்த முறை நம் strike rate கூடும்.. கேட்காமலே அதிகாரம் நம்மை நோக்கி நகரும். 4. பலமில்லாமல் தனித்து நின்றால் percentage காட்டலாம். சீட் வராது. கூட்டணியில் இருந்து, contested சீட் குறைத்து கொண்டு percentage குறைந்தாலும் கொடுத்த அத்தனை சீட் உறுதியாகும் போது பலம் இரட்டிப்பாகும் அல்லது மும்மடங்கு ஆகும். 5. தற்போதய சூழலில், தனித்து நின்று களம் காணும் போது வேகம் குறையும். கூட்டணியில் இருந்து வளரும் போது தான் வேகம் எடுக்க முடியும். அனைவரையும் ஒன்றுபட்டு அரவணைத்து கொண்டும் செல்ல முடியும். தனித்தே நிற்கும் போது நாம் வளரும் percentage அதிகம் ஆனாலும், பாஜ சித்தாந்த சிந்தனையில் உள்ள அதிமுக உடையும். அதிமுக cadres கலே உடைபட்டு திமுக வில் சென்று சேரும் நிலை ஏற்படும். இது எதிர் திமுக சித்தாந்ததிற்கு வழு சேர்க்கும். 🚩எல்லாம் நன்மைக்கே! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. பாஜ. சித்தாந்த சிந்தனையில் உள்ள ஒரு cadres கலும் எதிர்துருவதிற்கு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதுவே இறுதி!!! அண்ணாமலை அண்ணனுக்காக நாம் எல்லோரும் பாஜக வில் பயணித்தோம். அதே அண்ணாமலை அண்ணனை அறிமுகப்படுத்திய பாஜக விற்காக ஒன்றாக ஓரணியில் திரண்டு நிற்போம். வெல்வோம் 27/27🚩 🙏 ஜெய் ஹிந்த்
Pride Hindu Girl🚩 tweet media
தமிழ்
68
101
423
27.2K
Naadhas retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன? ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
தமிழ்
145
2.7K
5.6K
132.7K
Naadhas retweetledi
Aditya Dhar
Aditya Dhar@AdityaDharFilms·
Sir, we’ve all grown up measuring “entertainment” with just one benchmark, YOU. ❤️
Making us whistle, laugh, cry and feel larger than life for decades and still doing it with the same swag and grace, that’s pure magic. So for you to call Dhurandhar 2 a “must watch” feels like the biggest ‘superstar’ moment of my life. It feels like a blessing from the very person who taught us all to dream bigger. Grateful beyond words, Sir. This one is going straight to the heart. Jai Hind 🇮🇳 🙏
English
596
10.9K
73.7K
1.3M
Naadhas
Naadhas@mpgiri·
இவனுங்களுக்கு என்ன வேணுமாம். பாஜக 100 தொகுதி வாங்கி நிக்கனுமாமா.? ரோம் ஒருநாளில் உருவாக்கப்படல.. பொறுமையா போலாம்யா.
தமிழ்
1
0
5
500
Naadhas
Naadhas@mpgiri·
27 சீட்டு நட்சத்திரத்துக்கு ஒன்னு
தமிழ்
0
0
0
109
Naadhas retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Today, we bow in reverence to the brave sons of Bharat Mata, Bhagat Singh, Rajguru and Sukhdev. Their martyrdom for the nation remains etched in our collective memory. At a young age, they displayed extraordinary courage and an unshakable commitment to the cause of India’s freedom. Undeterred by the might of colonial rule, they chose the path of sacrifice with conviction, placing the nation above their own lives. Their ideals of justice, patriotism and fearless resistance continue to ignite the spirit of countless Indians.
English
1.8K
12.7K
72K
9.4M
Naadhas
Naadhas@mpgiri·
இப்படித்தான் பராசக்திலயும் விழுந்தானுக. அவன் அசிங்கப்படுத்தினதே காங்கிரஸ்ஸத்தான்னு தெரியாம
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)@BS_Prasad

அதாவதுடா, RAW அமைப்பு இருக்கே, அது இந்திரா காந்தியால 1968ல ஆரம்பிக்கப்பட்டது. ஓஹோ! துரந்தர் படத்துல ஒரு இந்திய உளவாளி 45 வருஷமா பாகிஸ்தான்ல இருக்கிறதா காட்டுறாங்களே, அவன் அங்கே போனதும் இந்திரா காந்தி காலத்துலதான். அப்படியா? இன்னும் கேளுடா! படத்தோட ஹீரோ 2004-லதான் பாகிஸ்தானுக்குள்ளே நுழையுறாரு. அப்ப நம்ம பிரதமர் யாரு? மன்மோகன்சிங்!! அட்றா சக்க அந்த மேஜர் இக்பால் 2011-ல சாவும்போதும் மன்மோகன்சிங்தான் பிரதமரா இருந்தாரு! இது தெரியாம சங்கிங்க துரந்தர் படத்துக்கு ஃபயர் வுடுறாங்க. அப்புறம் நீர் என்ன மயித்துக்கு அதை BJP பிரச்சாரப்படம்னு சொல்லிட்டுத் திரியுறீரு? டேய், என்னடா பொசுக்குன்னு கெட்டவார்த்தை சொல்லிப்புட்டே? 😂😂😂😂

தமிழ்
0
0
1
206