musthafa

2.6K posts

musthafa banner
musthafa

musthafa

@mr585120

என்னை குறை சொல்லும் தகுதி உனக்கு இருந்தால், அதை கண்டு கொள்ளாமல் இருக்க தகுதி எனக்கிருக்கிறது..

Kuwait Katılım Kasım 2012
742 Takip Edilen269 Takipçiler
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! 🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். 🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். 🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
264
1.4K
4.6K
85.9K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
693
3.4K
14.3K
277K
musthafa retweetledi
Chennai Super Kings
Chennai Super Kings@ChennaiIPL·
Our duty. Our vote. Let’s make it count. 🗳️👆
English
191
1.1K
8.9K
194.4K
musthafa retweetledi
Nadu Viral
Nadu Viral@NaduViral·
இந்த மாதிரி விஜய்ணாவுக்கு ஓட்டு போடுங்கனு உங்க குழந்தைங்க கேட்டா நீங்க பண்ண வேண்டியது இது தான் 👇🏽👇🏽 #TVKVijay#tvk #tvkvirtualwarriors #tvkworstpolitics #tamilnaduelections2026 👇🏽👇🏽👇🏽👇🏽
தமிழ்
30
1.3K
2.8K
48.7K
musthafa
musthafa@mr585120·
@Vanitha06119914 ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் வெற்றி நமதே
தமிழ்
0
0
0
14
Vanitha
Vanitha@Vanitha06119914·
தாய்மார்களின் அன்பு 😍😍
தமிழ்
37
185
731
6.8K
musthafa retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
The Congress-DMK alliance has a proud history of social justice in Tamil Nadu. We are committed to carrying it forward. My message to the people of Tamil Nadu: Protect your identity, your language, your rights. Vote for the INDIA alliance. Vote for Congress.
English
2.4K
7.7K
25.1K
469.2K
musthafa
musthafa@mr585120·
@TNwantsTVK இது பயமில்ல ஒவ்வொரு தமிழனின் கடமை
தமிழ்
0
0
0
11
musthafa retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
எந்த சூழ்நிலையிலும் தவெக ஒரு தொகுதி கூட ஜெயிச்சிரவே கூடாது.தவெக ஜெயிப்பது சமூகத்திற்கே பேராபத்து நினைக்கிறவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க #NoVoteForTVK
தமிழ்
145
2.5K
3.3K
60.8K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்! 5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன். எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄 #DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
1K
3.9K
9.6K
433.7K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
4.9K
11K
2.2M
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

A big thanks to the leaders of #INDIA! I thank my brother, Hon’ble LOP Thiru. @RahulGandhi, for voicing our concerns against the #Delimitation bill that the BJP tried to rush through without consultation or consensus. I thank respected Madam Tmt. Sonia Gandhi, Thiru. @Kharge, Hon'ble @PinarayiVijayan, Thiru. @ComradeDRaja, Hon'ble @Revanth_Anumula, Hon'ble @Siddaramaiah, Hon'ble @MamataOfficial, Thiru. @YadavAkhilesh, Thiru. @PawarSpeaks, Thiru. @LaluPrasadRJD, Hon'ble @HemantSorenJMM, Hon'ble @OmarAbdullah, Thiru. @ArvindKejriwal, Thiru. @UddhavThackeray, Thiru. @Naveen_Odisha, Thiru. @OfficeOfSSBadal, and all Opposition leaders. They tried to divide us as North and South, to weaken and defeat us, and to redraw India’s political map for their own gain. But #INDIA stood together and defeated their design. This is only the beginning. The blows the BJP will face in the coming days must be far more decisive. For that, we must continue to stand united as one Opposition.

தமிழ்
268
2.5K
6.7K
1.9M
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
A big thanks to the leaders of #INDIA! I thank my brother, Hon’ble LOP Thiru. @RahulGandhi, for voicing our concerns against the #Delimitation bill that the BJP tried to rush through without consultation or consensus. I thank respected Madam Tmt. Sonia Gandhi, Thiru. @Kharge, Hon'ble @PinarayiVijayan, Thiru. @ComradeDRaja, Hon'ble @Revanth_Anumula, Hon'ble @Siddaramaiah, Hon'ble @MamataOfficial, Thiru. @YadavAkhilesh, Thiru. @PawarSpeaks, Thiru. @LaluPrasadRJD, Hon'ble @HemantSorenJMM, Hon'ble @OmarAbdullah, Thiru. @ArvindKejriwal, Thiru. @UddhavThackeray, Thiru. @Naveen_Odisha, Thiru. @OfficeOfSSBadal, and all Opposition leaders. They tried to divide us as North and South, to weaken and defeat us, and to redraw India’s political map for their own gain. But #INDIA stood together and defeated their design. This is only the beginning. The blows the BJP will face in the coming days must be far more decisive. For that, we must continue to stand united as one Opposition.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
321
3.9K
15.7K
365.8K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu! Let the arrogance of the fascist BJP be brought down! 🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield. 🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land. 🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees. #SayNoToNDA
English
265
3.3K
8.1K
139.2K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Morning ride in Chennai Metro: சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்... #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
189
1.6K
5.3K
152.8K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்! #ECI #ElectionCommission
தமிழ்
338
1.9K
4.8K
207.1K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Hon’ble Thiru @dpradhanbjp, Your remarks are deeply irresponsible and reckless, and reflect an entrenched disregard for India’s plurality, federal values, and respect for states. Tamil Nadu firmly rejects #ThreeLanguagePolicy. This is not about opposing languages, but about resisting imposition and defending Constitutional rights. Your earlier disparaging remarks about Tamils in Parliament, followed by a belated apology, only underscore a pattern of conduct that is unacceptable. The claim that there is “no Hindi imposition” is plainly dishonest. When a policy structurally corners non-Hindi speaking states like Tamil Nadu into adopting a third language with little real choice, and when crucial education funding is tied to compliance, it ceases to be a matter of choice. It is nothing short of audacity to illegally withhold a humongous sum of Rs.2,200 crore under the 'Samagra Shiksha' Scheme, effectively penalising Tamil Nadu for refusing to accept #HindiImposition. These are not discretionary grants, but funds that rightfully belong to the people of Tamil Nadu, collected through taxes cannot be weaponised as a tool of coercion. Let me also be clear. Tamil Nadu will not accept language imposition under any circumstances, whether disguised as flexibility, backed by financial pressure, or projected as national interest. This policy places an unnecessary burden on students, infringes upon the rights of states, and attempts to dilute India’s linguistic diversity into a monochromatic, homogenised “One India” framework. In the din of rhetoric, you must not evade basic questions. What third Indian language is actually being implemented in schools across Uttar Pradesh, Madhya Pradesh, Rajasthan, and Gujarat? How many PM SHRI Schools genuinely offer South Indian languages such as Tamil, Kannada, Malayalam, Telugu, and languages like Bengali, Odia, and Marathi in northern India? How many schools under the Kendriya Vidyalaya 'Sangathan' are actually teaching Tamil? How many Tamil and other South Indian language teachers have been appointed in the last 10 years? And I challenge you to place on record how much the NDA government has spent on promoting classical languages like Tamil, Kannada, Malayalam, and Odia compared to Sanskrit. Your suggestion that Tamil Nadu lacks school infrastructure is equally baseless. We have built one of India’s strongest public education systems through decades of sustained investment, high enrolment, strong learning outcomes, and pioneering welfare initiatives. Our opposition to Hindi imposition is not born out of fear. Our mother Tamil will never be weakened. Tamil and Tamils have endured and will continue to resist and survive every form of imposition or cultural intrusion. This is a matter of principle, dignity, and the preservation of India’s true diversity. Tamil Nadu will not abandon its proven two-language policy, built on social consensus and strong educational outcomes, for a centrally driven framework that undermines diversity, burdens students, and weakens the federal fabric of India. Tamil Nadu’s language policy stands as a success story on the global stage, with Tamils making their mark in science and technology, medicine, and space research. The state’s economic growth and inclusivity are deeply rooted in this model. We can prove all our assertions through empirical data, and your arguments are purely rhetorical and devoid of any real data in the educational sphere. It is both inaccurate and dismissive to suggest that Tamil Nadu’s schools lag in modern education. In enrolment, learning outcomes, and innovation, Tamil Nadu continues to lead. Over the last five years, the Tamil Nadu government has achieved significant progress in infrastructure and introduced pioneering initiatives such as the Chief Minister's Free Breakfast Scheme benefiting over 20 lakh students. The #DMKManifesto2026 promises extension of the CM breakfast scheme up to Class VIII, benefiting an additional 15 lakh students. Public education remains our top priority, viewed not as expenditure but as a social investment generating long-term societal benefits. I challenge you to make this proclamation that every Indian child should compulsorily learn three languages, on the soil of Tamil Nadu while seeking the votes of its people. I also call upon AIADMK General Secretary Thiru. Palaniswami and his NDA allies to clearly state their position. Do they support this aggressively pushed three-language policy of the BJP? It is time for Thiru. Palaniswami to make his stand unequivocally clear, whether he stands with the people of Tamil Nadu or with his Delhi bosses who seek to impose Hindi under the guise of policy. #StopHindiImposition #UnityIsUniformity #RespectPluralism
Dharmendra Pradhan@dpradhanbjp

Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru @mkstalin ji, your narrative of “imposition” is a tired attempt to mask political failures. The National Education Policy 2020 is, in fact, a manifesto for linguistic liberation. It prioritises the mother tongue so every Tamil child can excel in their own glorious language. By misrepresenting a flexible policy as “compulsory Hindi”, you are not defending Tamil; you are creating barriers that deny our youth the opportunity to become multilingual global leaders. Portraying multilingualism as a threat is misplaced. Tamil is not weakened by the learning of additional languages; it is enriched when its speakers are multilingual, confident and linguistically empowered. NEP upholds constitutional principles by promoting all languages equally and also addresses the limitations of the existing two-language system. It further focuses on implementation through initiatives such as Samagra Shiksha, teacher training, and strengthening institutions, like DIETs, along with national frameworks, such as NPST and NMM. Your questions on “reciprocity” ignore ground reality. Under the leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, Tamil has been celebrated as a national treasure—from the Kashi Tamil Sangamam to the global stage. While the Union Government actively encourages students across India to embrace Indian languages, your government continues to deprive Tamil students of diverse opportunities for the sake of a divisive vote bank narrative. The talk of resources is merely a façade. It is the DMK government that has stalled the establishment of PM SHRI schools in Tamil Nadu by refusing to sign the MoU after giving an undertaking for the same. Despite the directions of the Supreme Court of India to establish Navodaya Vidyalayas in Tamil Nadu, your government continues to obstruct their implementation, prioritising political narratives over educational equity. This deliberate resistance is not merely administrative defiance; it is a direct disservice to lakhs of underprivileged students who stand to benefit from quality, merit-based residential education. This has effectively withheld modern infrastructure and teachers from its own students. The Union Government remains fully committed to funding and teacher training but progress is being held back by your “dishonest” politics. Mischaracterising a progressive, inclusive reform as ‘linguistic imposition’ is aimed at creating unnecessary apprehension and confusion. The real concern, perhaps, is not the policy’s clarity, but the Hon’ble Chief Minister’s unwillingness to acknowledge it. In doing so, he disregards the constitutional spirit that safeguards India’s linguistic diversity. Stop using the “Hindi imposition” argument to hide administrative failures and join the national mission of empowering every Indian language.

English
258
2.9K
6.7K
550.9K
musthafa retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்! பண்பற்ற பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல! எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்! மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!
தமிழ்
296
2.2K
5K
192.3K