Raja Sadiq

1.3K posts

Raja Sadiq

Raja Sadiq

@mrjsadiq

Kerala, India Katılım Eylül 2012
4K Takip Edilen395 Takipçiler
Raja Sadiq retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் #SunNews | #FarmLoanWaiver | #TVKVijay #TNGovt
தமிழ்
55
1.8K
3.4K
60.3K
Raja Sadiq retweetledi
Polimer News
Polimer News@polimernews·
த.வெ.க சொன்னதை நம்பி காத்திருந்தோம், இது துரோகம்.. நிதி இல்லையென தெரிந்துதானே வாக்குறுதி கொடுத்தீங்க? மிகப்பெரிய போராட்டம் செய்வோம் - விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு #Salem | #Farmers | #TVK | #PolimerNews
தமிழ்
70
2K
4.7K
88.7K
Raja Sadiq retweetledi
Ravi
Ravi@tamilravi·
"மக்கள் பச்சைப் பாம்பு எது, பச்சைக் கொடி எது எனத் தெளிந்து வாக்களிப்பார்கள் என்று நம்பினோம். நாங்கள் ஒரு செத்த பாம்பை அடித்துக் கொண்டிருந்த போது ஒரு கருநாகப் பாம்பு தமிழ்நாட்டில் குடியேறிவிட்டது. நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயற்படக்கூடாது என போலி அவதூறுகளையும் பொறுத்துக் கொண்டோம். இனி அந்தக் கட்டுப்பாடு இல்லை. போலித் தகவல்கள், அவதூறுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் படி திமுக தலைவர் அறிவுறுத்தியுள்ளார். போலி அடையாளங்களோடு தவறான, அவதூறான செய்திகளைப் பரப்புவதற்கு ஆயுள் தண்டனை வரை பெற்றுக் கொடுக்க முடியும். நாங்கள் யார் வாழ்க்கையும் நாசமாக்கக் கூடாது என்று இத்தனை நாளும் பொறுத்திருந்தோம். சமூக ஊடகங்களில் அவதூறு விசமெனப் பரவும் இந்தக் காலத்தில் இனியும் பொறுக்க முடியாது. பெற்றோர்கள் இத்தகைய சட்டங்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உண்மைச் செய்திகளைப் பகிர்ந்து IDகள் முடக்கப்படுவோர், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆளாகிறவர்களுக்குத் திமுகவின் சட்ட அணி 100% துணை நிற்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் IT Wing, Legal Wing இணைந்து செயற்படுவதற்கான வழிகாட்டுதல்களைக் கழகத் தலைவர் வழங்கியிருக்கிறார்." - திமுக சார்பாக R. S. பாரதி, N. R. இளங்கோ பேட்டி.
Ravi tweet media
தமிழ்
35
875
2.1K
48.8K
Raja Sadiq retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு #cmvijay #TVKVijay#farmers #loan
தமிழ்
91
1.7K
4.2K
199.4K
Raja Sadiq retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.2K
8.1K
17.4K
1.3M
Raja Sadiq retweetledi
A.G.KATHIRAVAN
A.G.KATHIRAVAN@AG_KATHIRAVAN·
வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா.. வஞ்சகர் சூழ்ச்சியில் விழுந்த்தடா.. @mkstalin @Udhaystalin @TRBRajaa @skpkaruna
தமிழ்
6
199
512
9.8K
Raja Sadiq retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
இதை யார்கிட்டயாவது சொல்ல மாட்டோமா இத சொல்லணும் இது மாதிரி பேசணும்னு இருக்கப்போ அதை அப்படியே நீங்க சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நிறைய இந்த மாதிரி வீடியோஸ் எல்லாரும் போடணும். இவரைத் தகுந்த முறையில் திமுகவில் இணைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இதே போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இன்னும் பலரும் உருவாக்கி பகிர வேண்டும்.
தமிழ்
31
1K
2K
19.8K
Raja Sadiq retweetledi
தமிழ்ச்செல்வன் (𝗧𝗵𝗮𝗺𝗶𝘇𝗵𝗦𝗲𝗹𝘃𝗮𝗻)
மக்களுக்கான உண்மைத் தலைவர் யார் ? அவர்தான் கலைஞர்! 🕶️ 💛 ✍️ 🖋️ 📚 இன்றும் பாமர மனிதர்களின் மனங்களில் வாழும் திராவிடத் தலைவர்!
தமிழ்
2
116
298
2.7K
Raja Sadiq retweetledi
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
கொளத்தூரில் நான்கு மணி நேரம் இரவு நேர மின்தடை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் தலைவர் ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் மக்கள் ஒரு நாள் வீதியில் நிற்பார்கள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை..!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
24
183
438
3.2K
Raja Sadiq retweetledi
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மின்தடையை உருவாக்கி கரண்ட் வந்தால் போதும் என்ற நிலைக்கு மக்களை கொண்டு வந்து அதானி பவர் கம்பெனியை இங்கு லான்ச் செய்ய சதி நடக்கிறதோ என்று சந்தேகமாக உள்ளது..!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
8
30
52
601
Raja Sadiq retweetledi
Dr Adina Priscilla ♠️❤️
மதிப்பிற்குரிய திரு எம் கே ஸ்டாலின் அவர்களே! இதோ இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று உங்களுக்கு தெரியுமா??? இவர்தான் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாசத்திற்கும் எங்கள் வாழ்வுக்கும் பாத்திரமான மாபெரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்கள். தேர்தல் முடிவு வெளியான நாளில் அறிவாலயத்திலிருந்து எங்கள் சிங்கம் வெளியேறிய காட்சி இது.. இதைப் பார்த்த பிறகும் உடன்பிறப்புகள் அமைதி காக்க வேண்டும் என்று நினைப்பது.. சூரியனில் இருக்கும் எரிமலையில் பூமியில் இருக்கும் கடல் நீர் கொண்டு அணைக்க முயற்சி செய்யும் செயல்... தமிழ்நாடு முதலமைச்சர் பதவி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமையாகும்.. எங்கள் தலைவரின் உழைப்பின் அடையாளமாகும்.‌ அதில் அமர தகுதி வாய்ந்தவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே...‌ அதற்கு எதிராக யார் நின்றாலும், நிற்பவர்களுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களும் எங்களுக்கு எதிரியே... மீண்டும் அந்த இருக்கையில் எங்கள் தலைவர் @mkstalin அவர்கள் இன்முகத்துடன் அமர்வதை நாங்கள் பார்க்கும் வரையில் எங்கள் போர் ஓயாது... எதிரிகளின் அரசியல் எதிர்காலத்தை நாங்கள் கருவறுக்காமல் விடமாட்டோம். இது எங்கள் தந்தை பெரியார் மீது ஆணை பேரறிஞர் அண்ணா மீது ஆணை முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது ஆணை..
Dr Adina Priscilla ♠️❤️ tweet media
தமிழ்
43
318
896
25.7K
Raja Sadiq retweetledi
Ashok R
Ashok R@idonashok·
இதுக்குதான் ஷாநவாஸ்க்கு சீட் கொடுக்கல. இதுக்குதான் எம்.பியை ரிசைன் பண்ணி எம்.எல்.ஏக்கு நிக்கிறேன்னு ஆடுனது. இதுக்குதான் எலக்சன் முன்னாடியே தொங்குசட்டசபைனு வாயவிட்டது. இதைத்தான் "எங்க ஆட்கள் வேலை செய்யல"னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது. இதுக்குதான் ஜோசியக்காரன் நியமனம் வரைக்கும் ஜால்ரா போட்டது. இதுக்குதான் அதிமுக-திமுக கூட்டணினு பேட்டில பொய் சொன்னது. அப்புறம் கிசுகிசுதான் பேசுனேன்னு வெட்கமே இல்லாமல் சமாளிச்சது. காங்கிரஸாவது எலக்சனுக்கு அப்புறம் துரோகி. இந்தாளு கூடவே இருந்து 'துரந்தர்' வேலை பாத்திருக்காரு. செம! கடைசியில் ஜெயிச்சது கொள்கை, சுயமரியாதை எல்லாம் இல்ல. 3 seater சோஃபா! ஆதவ் யூ ராக் ப்ரோ! அவருக்கு என்ன விலைனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு எங்களுக்கு தெரியல! போவார் போவார் அய்யோ என்று போவார். :)
தமிழ்
2
1.3K
3.6K
112.1K
Raja Sadiq retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Alim Al Buhari satire debate about CM Vijay
English
71
527
1.7K
46.4K
Raja Sadiq retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது, Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர் அத்தனையும் பொய்யா? லிஸ்ட் போட்டு Fact Check அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
தமிழ்
15
1.1K
1.7K
28.7K
Office of PTR
Office of PTR@OfficeOfPTR·
“வெற்றியை விடத் தோல்விதான் சிறந்த பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுத் தருகிறது.. நமது இயக்கம் நிரந்தரமானது, நமது தத்துவம் - கொள்கை நிரந்தரமானது, ஆனால் செயல்முறைகளை நாம் மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகம் இரண்டிற்கும் பொருந்தும் ” மதுரை அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற மாநகர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முனைவர் @ptrmadurai அவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் திரு. கோ. தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவைத்தலைவர் திரு. ஒச்சுபாலு, முன்னாள் அமைச்சர் திரு. பொன். முத்துராமலிங்கம், திரு. வேலுச்சாமி, திரு. குழந்தைவேலு, திரு. ஜெயராமன் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Office of PTR tweet media
தமிழ்
48
370
1.6K
40.5K
Raja Sadiq
Raja Sadiq@mrjsadiq·
@mkstalin இன்றும், எப்போதும், என்றென்றும் தமிழக முதல்வர், திரு MKS
தமிழ்
0
0
0
67
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
திருமிகு சவுமியா சுவாமிநாதன் அவர்கள் புகழ்பெற்ற இலண்டன் இராயல் சொசைட்டியின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெருமை, நம் அறிவுத்திறத்துக்கான உயர் அங்கீகாரம்! இந்தியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண்மணி இவர்தான் என்ற வகையில் புதிய வரலாற்றைப் படைத்து, மேலும் பல பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிபெறத் திருமிகு @DoctorSoumya அவர்களின் சாதனை ஊக்கமளிக்கும். திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, நமது திட்டங்களைப் பாராட்டிப் பேசி, ஆலோசனைகளையும் வழங்கி வந்த திருமிகு சவுமியா அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையிலும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது தந்தை மரியாதைக்குரிய திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் அடிச்சுவட்டில் செயற்கரிய சாதனைகளைப் படைத்து வரும் திருமிகு. சவுமியா சுவாமிநாதன் அவர்கள் தொடர்ந்து தமது அறிவுக்கொடையை நம் மக்களின் முன்னேற்றத்துக்காக வழங்கிடுவார்கள் என்று நம்புகிறேன்.
News18 Tamil Nadu@News18TamilNadu

#JUSTIN பிரிட்டனின் ராயல் சொசைடி அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் இந்திய விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் #Sowmiyaswaminathan #Scientist #BirtainRoyalSociety #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
107
1.3K
4.1K
155K
Raja Sadiq
Raja Sadiq@mrjsadiq·
@mkstalin இன்றும், எப்போதும், எங்கள் முதல்வர், திரு MKS
தமிழ்
0
0
0
4
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன். #10thResult #ExamResult
தமிழ்
188
2.2K
5.9K
201.7K