Murugan Karthik

1.6K posts

Murugan Karthik banner
Murugan Karthik

Murugan Karthik

@msk2404

Ambedkar, Periyar, Marx

Katılım Ekim 2024
670 Takip Edilen37 Takipçiler
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@ramk8060 அதில் ஏரி அமைக்கலாம். குளங்கள் வெட்டலாம்.
Murugan Karthik tweet media
தமிழ்
0
0
0
194
RamKumarr
RamKumarr@ramk8060·
பரந்தூர் விமான நிலைய பணிகள் நிறுத்தம் தொழில் பூங்கா அமைக்க அரசு ஆலோசனை ?? நல்ல செய்திக்காக காத்திருப்போம் ✅
RamKumarr tweet media
தமிழ்
76
175
504
60.2K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
கல்வியாளர் பெருமாள் அவர்களின் மகன்தான் அமைச்சர் P.மதன்ராஜா. சத்துணவு துறையில் வேலை பார்த்த பெருமாள் அவர்கள் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி நிறைய உதவிகள் செய்துள்ளார் அற்புதமான மனிதர் 🙏🙏 நலம் பெற வேண்டும். @TVKHQITWingOffl @TVKVijayHQ @TVKWarriorsHQ #TVKVijay#TVKVijay‌HQ
Murugan Karthik tweet media
தமிழ்
0
1
2
20
Murugan Karthik retweetledi
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
TVK-க்கு ஓட்டு போட்டிங்க தானே , அங்கயே போயி கேட்டுக்கோங்கனு திமுக கவுன்சிலர் சொல்றாரு , பக்கத்து ஊர்ல தண்ணி புடிச்சிட்டு வர்றோம்... மக்கள் குற்றச்சாட்டு.
தமிழ்
3
213
346
3.1K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@Srividhya_Hari அதாவது - திமுக, அதிமுக கேவலமா ஒரு கூட்டணி வச்சிருந்தா அத ஆஹா ஓஹோ னு கொண்டாடிருக்கும் உபி கொத்தடிமை கூட்டம்... அத விரும்பாம MLA பதவியை ராஜினாமா செய்து, முறைப்படி வேறு ஒரு கட்சியில் இணைந்தால் அவர்கள் அயோக்கியர்கள்.. WOW.. வாட்டே அரசியல் ஞானம்
தமிழ்
0
0
0
9
Srividhya
Srividhya@Srividhya_Hari·
ஜனநாயக படுகொலையை கேள்வி கேட்க போதுமான அறிவில்லாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள்!
தமிழ்
38
63
314
3.8K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@angry_birdu திமுகவிற்கு வாக்களிக்காத மக்கள் நாசமா போவார்கள்
Murugan Karthik tweet media
தமிழ்
0
0
0
233
பூதம்
பூதம்@angry_birdu·
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடினார்னுதானடா முட்டு கொடுத்துட்டு இருந்தீங்க? இப்ப எதுக்குடா கட்சியை விட்டு நீக்கியிருக்கீங்க?😂 செங்கல் சூளை உரிமையாளர்கள் போராடலைன்னா இந்த நீக்கமும் நடந்திருக்காது.
Sun News@sunnewstamil

#BREAKING | செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் #SunNews | #TVK | #Ranipet

தமிழ்
19
1.1K
1.9K
24.8K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@Anbil_Mahesh @TRBRajaa திமுகவிற்கு வாக்களிக்காத மக்கள் நாசமா போவார்கள்
Murugan Karthik tweet media
தமிழ்
0
0
0
5
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
Dear CM Vijay Sir தங்கை நலமாக வாழ வேண்டும் என ரவுடிகளை வேட்டையாடிய திருப்பாச்சியை போல நீங்கள் மாற வேண்டாம். Real Life-இல் அப்படி மாறவும் முடியாது சார்… #Murasoli
Dr. Anbil Mahesh tweet media
தமிழ்
844
1.2K
2.9K
146.4K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சிஎம் சார்?” -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #TVKVijay | #UdhayanidhiStalin
Sun News tweet media
தமிழ்
88
1.2K
3.1K
38K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@Udhaystalin தவெக தலைவர் விஜய்யின் பித்தலாட்ட அறிவிப்பை கண்டித்து ஜூன் 1 ஆம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 🔥🔥🔥🔥🔥
Vanitha tweet media
தமிழ்
5
18
60
786
Udhay
Udhay@Udhaystalin·
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
தமிழ்
1K
4.4K
9.3K
814.4K
Vanitha
Vanitha@Vanitha06119914·
200 யூனிட் இலவச மின்சாரம்னு சொல்லிட்டு அதை அனுபவிக்க விடாம கரண்ட்ட கட் பண்ணி பித்தலாட்டம் செய்து கொண்டிருக்கும் விஜய் ஆட்சி 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி என்று அறிவித்து விட்டு இப்போ 50,000 வரை இருக்கும் கடன் மட்டுமே முழுவதும் தள்ளுபடி என்று அடுத்த பித்தலாட்டத்தை ஆரம்பித்து விட்டது
Vanitha tweet media
தமிழ்
2
13
38
817
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@Udhaystalin வாயால் வடை சுட்ட அய்யா ஸ்டாலின் 🙏 #DMK #திமுக #வடை
தமிழ்
0
0
1
284
Murugan Karthik retweetledi
Sangeetha TVK✨
Sangeetha TVK✨@sangeet29332013·
@Udhaystalin Scam பற்றி நீங்கள் பேசலாமா??
தமிழ்
7
472
748
7.6K
Murugan Karthik retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
"பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புலயே நிதி நெருக்கடிய பத்தி சொல்லித்தான் அறிவிச்சிருக்காரு எங்க தலைவர்..." ​மக்களால Spam ஆகி பிளாக் ஆன எரிச்சல்ல பேசுறீங்களா உளறல்நிதி அவர்களே? நிதி நெருக்கடிக்குக் காரணமே உங்க தீயசக்தி ஆட்சிதான்னு மக்களுக்குத் தெரியும்! ​உங்க பரம்பரை பழக்கத்துல திரும்பத் திரும்பப் பொய்ய அவுத்து விட்டா, உங்க கட்சியின் நிலைமை மோசமாவதை உங்க தாத்தா வந்தாலும் தடுக்க முடியாது பொறுமல்நிதி அவர்களே! 😷
Udhay@Udhaystalin

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?

தமிழ்
256
623
1.6K
69.5K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@Hereprak திமுகவின் சிறந்த திட்டங்கள்
Murugan Karthik tweet media
தமிழ்
0
0
0
1
Prakash
Prakash@Hereprak·
அவ்வளவு திட்டங்கள் குடுத்த ஆட்சியே தோத்து போகுது! இவ்வளவு துன்பம் தரும் ஆட்சியா தோத்து போகாது? இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஆயுதம் ஆவோம் 🙏🖤❤️
Prakash tweet media
தமிழ்
18
101
209
1.3K
Murugan Karthik retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
SCAM பத்தி உங்க குடும்பம் பேசலாமா?? 🤣🤦 @Udhaystalin வெக்கமே இல்லையாயா உனக்கு..
தமிழ்
10
114
240
3.7K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@CbeEastTvk @VijayCenaOrton @jothims அதாவது - திமுக, அதிமுக கேவலமா ஒரு கூட்டணி வச்சிருந்தா அத ஆஹா ஓஹோ னு கொண்டாடிருக்கும் உபி கொத்தடிமை கூட்டம்... அத விரும்பாம MLA பதவியை ராஜினாமா செய்து, முறைப்படி வேறு ஒரு கட்சியில் இணைந்தால் அவர்கள் அயோக்கியர்கள்.. WOW.. வாட்டே அரசியல் ஞானம்
தமிழ்
0
1
1
53
TVK COIMBATORE EAST
TVK COIMBATORE EAST@CbeEastTvk·
@jothims காங்கிரஸிடம் எவ்வளவு குதிரை பேரம் நடந்தது என்று உங்களிடம் உண்மையான ஆதாரம் இருந்தால் அதை வெளிப்படையாக வெளியிடுங்கள். ஆதாரம் இல்லாமல் திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அவதூறு பரப்ப வேண்டாம். இல்லையெனில், நீங்கள் அறிவாலயத்தின் அடிமையாக செயல்படுகிறீர்கள் என்று மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டிய நிலை உருவாகும்.
TVK COIMBATORE EAST tweet media
தமிழ்
4
50
89
1.6K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@tringring @paramporul திமுகவை தோற்கடித்த மக்கள் நாசமா போகட்டும்
Murugan Karthik tweet media
தமிழ்
2
0
0
128
Clara
Clara@tringring·
கஷ்டமே தெரியாம 5 வருஷம் எவ்ளோ நல்லா போச்சு? இப்ப ஒவ்வொரு நாளும் மக்கள் வீதித்து வந்து போராட்டம் பண்றாங்க. இந்த 5 வருஷம் பாடம் தான் டா உங்களுக்கெல்லா...
தமிழ்
18
663
1.4K
18.4K
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@Animalofficiall @PttvNewsX அதாவது - திமுக, அதிமுக கேவலமா ஒரு கூட்டணி வச்சிருந்தா அத ஆஹா ஓஹோ னு கொண்டாடிருக்கும் உபி கொத்தடிமை கூட்டம்... அத விரும்பாம MLA பதவியை ராஜினாமா செய்து, முறைப்படி வேறு ஒரு கட்சியில் இணைந்தால் அவர்கள் அயோக்கியர்கள்.. WOW.. வாட்டே அரசியல் ஞானம்
தமிழ்
0
0
1
132
Murugan Karthik retweetledi
Murugan Karthik
Murugan Karthik@msk2404·
@Senthilvel79 அதாவது - திமுக, அதிமுக கேவலமா ஒரு கூட்டணி வச்சிருந்தா அத ஆஹா ஓஹோ னு கொண்டாடிருக்கும் உபி கொத்தடிமை கூட்டம்... அத விரும்பாம MLA பதவியை ராஜினாமா செய்து, முறைப்படி வேறு ஒரு கட்சியில் இணைந்தால் அவர்கள் அயோக்கியர்கள்.. WOW.. வாட்டே அரசியல் ஞானம்
தமிழ்
0
1
1
8