Murasoli Thanjai
796 posts

Murasoli Thanjai
@murasolimp
Official Page of Thiru. S Murasoli - MEMBER OF PARLIAMENT, THANJAVUR | DMK Thanjavur North Union Secretary.

234 தொகுதிகளிலும் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் வேட்பாளர் என்று நினைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சி அரியணையில் அமர்த்துவோம்! 🌄 #VoteForDMK





💠 காலை உணவுத் திட்டம் 💠 புதுமைப் பெண் திட்டம் 💠 தமிழ்ப் புதல்வன் திட்டம் 💠 நான் முதல்வன் திட்டம் 💠 நமக்கு நாமே 💠 மக்களைத் தேடி மருத்துவம் 💠 இல்லம் தேடிக் கல்வி 💠 மகளிர் விடியல் பயணம் 💠 கலைஞர் கைவினைத்திட்டம் 💠 கலைஞர் கனவு இல்லம் 💠 Startup TN 💠 தாயுமானவர் 💠 தோழி மகளிர் விடுதி 💠 மீண்டும் மஞ்சப்பை 💠 முதல்வரின் முகவரி 💠 விண்வெளித் தொழில் கொள்கை 2025 💠 ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ 💠 கிராமந்தோறும் நூலகம் 💠 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி. 💠 முதல்வர் படைப்பகம் ஸ்டாலின் தொடரடும் தமிழ்நாடு வளரட்டும் 🌄 #VoteForDMK





இந்தத் தம்பி மட்டுமல்ல, இதுபோல இலட்சக்கணக்கான தம்பிகளின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது #தமிழ்ப்புதல்வன்! இவர்களின் கல்வி தொடர, எளிய குடும்பங்களின் அடுத்த தலைமுறைகள் செழிக்க #VoteForDMK! 🌄 #DravidianModel #வெல்வோம்_ஒன்றாக!



















