Rajakuppam Muruganandam

19.2K posts

Rajakuppam Muruganandam banner
Rajakuppam Muruganandam

Rajakuppam Muruganandam

@muruganandamdmk

உன்னை கண்டுகொள்ளாமல் பயணிக்கும் உலகத்திடம் அங்கீகாரம் தேடாதே...!

Katılım Şubat 2011
5.4K Takip Edilen8.9K Takipçiler
Rajakuppam Muruganandam
Rajakuppam Muruganandam@muruganandamdmk·
நரம்பு புடைக்க கத்திய விஜய்க்கு முதல்வர் பதவி எதுக்கு சார்? இரங்கல் ட்வீட் போட சிஎம் சீட் எதுக்கு சார்?
தமிழ்
0
14
20
362
Rajakuppam Muruganandam retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
Breaking 🚨 People are protesting…..💯💔 but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑 Please spread this video. The CM must answer🙏🏼 #TVK | #TVKVijay‌ | #TVKVijay‌Fails
English
52
1.3K
2.6K
33.3K
Rajakuppam Muruganandam
Rajakuppam Muruganandam@muruganandamdmk·
இந்த மாதிரி ஏன் கோவை சிறுமி சம்பவத்திற்கு முதல்வர் விஜய் பொங்கவில்லை? #TVKVijay‌Fails
தமிழ்
0
1
0
27
Rajakuppam Muruganandam retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஒவ்வொரு பைத்தியமா வெளில வர ஆரம்பிச்சுருச்சு.🤧
தமிழ்
202
1.7K
4.6K
189K
Rajakuppam Muruganandam retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
குழந்தைகள் பெண்கள் நல அமைச்சகத்தை நேரடி பார்வையில் வைத்து இருக்கும் முதல்வர் விஜய் வாய் திறப்பாரா???
தமிழ்
30
1K
2K
47.6K
Rajakuppam Muruganandam retweetledi
திமுக மகளிர் அணி
"தவெக ஆட்சியில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் முழுமையான பாதுகாப்பு இருக்கும்" என்று மேடைகளில் வீர வசனம் பேசினீர்களே விஜய் சார்? இன்று கோவை சூலூரில் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 9 வயது பிஞ்சுச் சிறுமி கேட்கிறாள், "விஜய் அங்கிள் எங்க இருக்கீங்க? எங்களுக்கு இந்த ஆட்சியில பாதுகாப்பு இல்லையா?" என்று! இந்தக் கேள்விக்கு இப்போது நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. உங்களுடைய 'மாற்றம்' என்ன என்பதை ஒரே வாரத்தில் மக்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்! #TVKFails
தமிழ்
38
542
739
12.2K
Rajakuppam Muruganandam
Rajakuppam Muruganandam@muruganandamdmk·
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதல்வரே.. உங்களுக்கு நியூஸ் பேப்பர் படிக்கும் பழக்கம் இருக்கிறதா? sofa model ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அனைத்து நியூஸ் பேப்பரும் இலட்சணத்தைச் சொல்கிறது. #TVKFails
Rajakuppam Muruganandam tweet media
தமிழ்
0
0
1
22
Rajakuppam Muruganandam
Rajakuppam Muruganandam@muruganandamdmk·
தவெக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி அசாதாரண சூழல் நிலவுகிறது. L&O பாதுகாக்க தவெக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?முதலமைச்சர் திரு.விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்து வாய் திறந்து பேச வேண்டும்.
Rajakuppam Muruganandam tweet media
தமிழ்
0
1
1
18
Rajakuppam Muruganandam retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
Adeii Chennai peoples 😭💔 ! Ashok nagar , chennai ( முதல்வர் படைப்பகம் ) @mkstalin 🙏🏼🥹 ! #DMK | #MKStalin | #udhaynidhistalin
Eesti
56
564
2.1K
125K
Rajakuppam Muruganandam retweetledi
Gokul
Gokul@Gokul_151980·
#Tasmac_ஊழல்_அரசு இந்த பாடலை பாடிக்கொண்டு இருப்பவர்....! கடந்த 7நாட்களாக பாட்டிலுக்கு ₹10 வாங்கி கொண்டு இருக்கும்...! உங்கள் #10ரூபாய்_விஜய் 😂 Cc : @TVKVijayHQ
தமிழ்
26
747
1.2K
19.5K
Rajakuppam Muruganandam retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
🫴🏾 Thiru Benjamin was appointed by during 2011–2016 as Tamil Nadu’s first Dalit Minister for School Education. 🫴🏾 Thiru Ko. Vi. Chezhiyan was appointed by during 2021–2026 as Tamil Nadu’s first Dalit Minister for Higher Education. So, the claim being circulated across India that TVK’s Raj Mohan is the “first Dalit Education Minister” is completely false and nothing but paid propaganda.
We Dravidians tweet media
English
14
193
446
7.3K
Rajakuppam Muruganandam retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சேலம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்ட பகுதியில் தனியார் பார் திறப்பு.. பொதுமக்கள் கடும் அவதி #SunNews | #Salem | #TASMAC | #Omalur
தமிழ்
75
1.4K
2.7K
145.3K
Rajakuppam Muruganandam retweetledi
Prof Sumathi
Prof Sumathi@ProfSumathi·
'நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது'.. முதல்வர் விஜய்க்கு டிஆர்பி ராஜா ஓசூர் பற்றி அவசர பதிவு முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டின் ஓசூருக்கு வரவேண்டிய ₹15,000 கோடி மதிப்புள்ள மெகா ராணுவ விமானச் சோதனை மையம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் விஜய்யை டேக் செய்து டிஆர்பி ராஜா கூறியுள்ளார். ஓசூர் விமான நிலைய திட்டம், விமான சோதனை திட்டம் குறித்தும் முன்னாள் அமைச்சர் விளக்கி உள்ளார். முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது! நமது தமிழ்நாடானது, ஆந்திராவை விட தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அள்ளிக் கொடுத்த பிறகும், இந்த மெகா ஏஎம்சிஏ போர் விமான சோதனைத் திட்டத்தை நாம் இழந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. எங்கள் முந்தைய ஆட்சியில், மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தத் திட்டத்தை எப்படியாவது ஓசூரில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக DRDO அதிகாரிகளுடன் நாங்கள் இரவு பகலாக, தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இதற்காக 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாகத் தர எங்கள் அரசு முன்வந்தது. அதுமட்டுமா? ஓசூர் விமான நிலையத்தில் 3.5 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட ரன்வே அமைக்கவும் திட்டமிட்டோம். இது பெங்களூருவில் இருக்கும் ADA-வுக்கு மிக அருகில் அமையும் என்ற வியூகத்தையும் வகுத்திருந்தோம். அப்படியிருக்க, இடையில் என்ன நடந்தது? (டிஆர்பி ராஜா ஆங்கில செய்திதாள் பதிவினை டேக் செய்திருந்தார்) குறிப்பிட்டுள் செய்தியிலேயே 'அரசியல் காரணங்கள்' என்று அப்பட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்!!! என்ன அரசியல் காரணங்கள் வேண்டிக்கிடக்கிறது? தேசப் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கிய ராணுவ முதலீடுகளை, எப்படி நீங்கள் அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும்? இந்த இடமாற்றம் என் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி! நீங்கள் பேசும் கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை இது மொத்தமாகச் சிதைக்கிறது. இந்த ஒரு பிராஜெக்ட்டுக்காக மட்டும் நான் தனிப்பட்ட முறையில் எத்தனை கூட்டங்களை நடத்தியிருக்கிறேன் தெரியுமா? என் ஒட்டுமொத்த டீமும் கடந்த 3 ஆண்டுகளாக இதற்காகக் ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். இவ்வளவு முக்கியமான ஒரு திட்டம், இன்று நம் கையை விட்டுப் போவதைப் பார்க்கும்போது எனக்குத் தனிப்பட்ட முறையில் நெஞ்சு பொறுக்கவில்லை, பெரும் மனவேதனையாக இருக்கிறது! இப்போது அவர்கள் தேர்வு செய்திருக்கும் ஆந்திராவின் புட்டபர்த்தி தளம், நாங்கள் தமிழ்நாட்டில் தூக்கிக் கொடுத்த இடத்தை விட எந்த விதத்திலும் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது கிடையவே கிடையாது! மத்திய அரசு இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஒன்றை எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் கொள்கைத் தொடர்ச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் இது. இப்படிப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஆட்சி மாற்றம் ஒரு தடையாக இருக்கவே கூடாது! தற்போதைய அரசும் அதைத்தான் செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் தமிழ்நாடு ஒரு இன்ச் கூட தொய்வடைந்துவிடக் கூடாது. இப்படிப்பட்ட மூலோபாய முதலீடுகளைக் களத்தில் இறங்கி, ஆக்ரோஷமாகப் போராடிப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாட்டிற்கு உடனடியாக ஒரு சுறுசுறுப்பான, புத்தி கூர்மையுள்ள தொழில்துறை அமைச்சர் தேவை! நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்... நீங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்! தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடம், நம்மிடம் இருக்கும் மனித வளம் மற்றும் உள்கட்டமைப்புச் சிறப்புகளைப் பட்டியலிட்டு, உடனடியாகப் பிரதமர் அலுவலகத்திற்கும் (PMO), பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் நீங்கள் கடிதம் எழுத வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நாங்கள் விதைத்த வலுவான தொழில்துறைப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கு முறைப்படி சொந்தமாக வேண்டிய, நமக்குக் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு மூலோபாய முதலீட்டிற்காகவும் நாம் இறுதிவரை போராட வேண்டும்!" இவ்வாறு டிஆர்பி ராஜா அந்த பதிவில் கூறியுள்ளார். Courtesy: Facebook Diwa 🙏🙏🙏 Somasundaram
Prof Sumathi tweet media
தமிழ்
128
482
1.1K
128K
Rajakuppam Muruganandam retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
என்னா அடி ..!!!with டேட்டாவோட🔥
தமிழ்
69
1.3K
2.9K
46.5K
Rajakuppam Muruganandam retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | ஓசூர் அருகே அமைய வேண்டிய ஒருங்கிணைந்த விமானப் பரிசோதனை மையத்தை ஆந்திராவுக்கு மாற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு! ஒன்றிய அரசு மீது தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு! #Trbraja | #Bjp | #Kalaignarseithigal
தமிழ்
58
1.2K
2.5K
86.7K
Rajakuppam Muruganandam retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
406
3.4K
9.2K
614.1K
Rajakuppam Muruganandam retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
What we feared is happening ! And we MUST NOT allow it ! Tamil Nadu has reportedly lost the AMCA flight testing and integration project despite offering what the story itself describes as technically superior infrastructure conditions. The report clearly states that the previous government under former CM @MKStalin had been in talks with DRDO for three years to anchor the project in Hosur. The DMK government offered 100 acres free of cost and proposed a 3.5 km runway at Hosur airport, making it strategically closer to ADA Bengaluru. *Then what happened?* The story itself uses the phrase “political considerations”. !!! What political considerations? How can strategic national defence investments be decided on political grounds? This shift is grossly unfair to Tamil Nadu and deeply damaging to the credibility of cooperative #federalism. I took several meetings on this single project and our team worked extremely hard over the last 3 years for this project and it personally deeply hurts to see this crucial project being shifted. The present location is also not technically superior to the one that we offered in TN ! The union govt owes the people of Tamil Nadu an explanation. One should also understand that a change in government should not matter with projects of such importance especially when Tamil Nadu is known for its policy continuity ! Am sure that the present dispensation will ensure the same. Tamil Nadu cannot afford any drift at this moment.The state needs an agile and astute Minister for Industries immediately to aggressively pursue and protect strategic investments. I also request Honourable @CMOTamilnadu Thiru. C.Joseph Vijay to personally step in on this issue at the earliest ! He must urgently write to the @PMOIndia and Honourable Minister for Defence Thiru @rajnathsingh explaining our location, manpower and infrastructural superiority. Tamil Nadu must continue the strong industrial work done over the past 5 years and fight for every strategic investment that rightfully belongs here. #InvestInTN #DravidianModel
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
English
596
1.8K
4.2K
821.8K
Rajakuppam Muruganandam
Rajakuppam Muruganandam@muruganandamdmk·
2500 உரிமை தொகை கேட்டு பெண்கள் களத்திற்கு வந்து விஜயை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் !
தமிழ்
0
8
8
207