நேயத்தமிழ்

14.3K posts

நேயத்தமிழ் banner
நேயத்தமிழ்

நேயத்தமிழ்

@neyathamil

யாழ்ப்பாண இராச்சியம், ஈழம், தமிழீழம், ஒற்றையாட்சி இலங்கை, ஏதிலி.

Swiss-Luzern Katılım Ekim 2013
1.7K Takip Edilen2.7K Takipçiler
நேயத்தமிழ்
2009-இற்குப் பிறகு ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இனப்படுகொலை காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் GSP+ சலுகை நிறுத்தப்பட்டது. பின்னர், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கிறோம் என்று ஆரம்பித்து, அதுவும் கெட்டு இதுவும் கெட்டு, இப்போது கடன்களை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
World Insights@World_Insights1

☕ Largest Tea Exporter Since 1990: 🇱🇰 1990 → Sri Lanka 🇱🇰 1991 → Sri Lanka 🇱🇰 1992 → Sri Lanka 🇱🇰 1993 → Sri Lanka 🇱🇰 1994 → Sri Lanka 🇱🇰 1995 → Sri Lanka 🇱🇰 1996 → Sri Lanka 🇱🇰 1997 → Sri Lanka 🇱🇰 1998 → Sri Lanka 🇱🇰 1999 → Sri Lanka 🇱🇰 2000 → Sri Lanka 🇱🇰 2001 → Sri Lanka 🇱🇰 2002 → Sri Lanka 🇱🇰 2003 → Sri Lanka 🇱🇰 2004 → Sri Lanka 🇱🇰 2005 → Sri Lanka 🇱🇰 2006 → Sri Lanka 🇱🇰 2007 → Sri Lanka 🇱🇰 2008 → Sri Lanka 🇱🇰 2009 → Sri Lanka 🇰🇪 2010 → Kenya 🇰🇪 2011 → Kenya 🇰🇪 2012 → Kenya 🇰🇪 2013 → Kenya 🇰🇪 2014 → Kenya 🇰🇪 2015 → Kenya 🇰🇪 2016 → Kenya 🇰🇪 2017 → Kenya 🇰🇪 2018 → Kenya 🇰🇪 2019 → Kenya 🇰🇪 2020 → Kenya 🇰🇪 2021 → Kenya 🇰🇪 2022 → Kenya 🇰🇪 2023 → Kenya 🇰🇪 2024 → Kenya 🇰🇪 2025 → Kenya

தமிழ்
0
1
1
116
Ho Lee phuc
Ho Lee phuc@Nexumbo·
@neyathamil @vanni8 பூர்வகுடிகளாம்! ச்சே! நீங்கள் பிரிட்டிஷாரால் இங்கு தோட்டப்பண்ணைகள் அமைக்கக் கொண்டுவரப்பட்ட படையெடுப்பாளர்கள். உங்களுக்கு இங்கு எந்த உரிமையும் இல்லை. படையெடுப்பாளர்கள் எப்படிப் பூர்வகுடிகளாக ஆகிறார்கள்?
தமிழ்
1
0
0
23
நேயத்தமிழ்
புலிகள் இருக்கும் போது தான் இலங்கை, தமிழர்களுக்கும் சொந்தமாக இருந்தது. சிங்களவர்களுக்கும் சொந்தமாக இருந்தது ஏன் சோனகர்களுக்கும் சொந்தமாக இருந்தது. புலிகள் இல்லாத இலங்கை யாருக்கும் சொந்தமில்லை!
நேயத்தமிழ் tweet media
தமிழ்
5
15
64
1.7K
நேயத்தமிழ்
@tower581542 புலம்பெயர் தமிழர்கள் மாதாமாதம் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை நிறுத்திவிட்டால் ஒரு வாரத்தில் இலங்கை நிலை என்னவாகுமென்று சிந்துத்துப்பாருங்கள்.
தமிழ்
0
0
1
23
theFrog
theFrog@tower581542·
@neyathamil So your not only obsessed but also delusional. Fake indigenous claims do not give meaning to the BS statements you make. What are you even doing for your "land" other than posting about LTTE. Toddlers in SL contribute more to Sri Lanka than you.
English
2
0
0
36
நேயத்தமிழ்
@tower581542 வரலாற்று உங்களுக்கு ஒரு மாதிரியும் எங்களுக்கு ஒரு மாதிரியும் சொல்லப்பட்டிருக்கு. உங்களின் வரலாறு விஜயனின் வருகையிலிருந்து ஆரம்பிக்கிறது. எங்களின் வரலாறு இலங்கையின் பூர்வ குடிகளான இயக்கர் மற்றும் நாகர் மக்களில் இருந்து ஆரம்பிக்கிறது. இதை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். அவ்வளவுதான்.
தமிழ்
1
0
1
26
நேயத்தமிழ்
@tower581542 ஒரிசாவிலிருந்து வந்த உங்களுக்கு எப்படி அந்த மண் மீது அக்கறை இருக்கும். அந்த நிலத்தின் பூர்வ குடிகள் நாங்கள் தான் அந்த நிலம் பற்றி அதிகம் கவலைப்படுகிறோம்.
தமிழ்
1
0
0
51
நேயத்தமிழ்
@Nexumbo @vanni8 ஒரிசாவிலிருந்து வந்த உங்களுக்கு எப்படி அந்த மண் மீது அக்கறை இருக்கும். அந்த நிலத்தின் பூர்வ குடிகள் நாங்கள் தான் அந்த நிலம் பற்றி அதிகம் கவலைப்படுகிறோம்.
தமிழ்
1
0
1
40
நேயத்தமிழ்
@TaxCohle @Doomer2610 புலிகளை அழித்து நாட்டை சிங்களவர்களுக்கும் சொந்தம் இல்லாமல் செய்ததுதான் உங்களின் பெரிய வெற்றி. சிரி மகனே நல்லாச்சிரி. இறுதியில் மொத்த இலங்கையையும் தமிழர்கள் தான் காப்பாற்றுவார்கள்.
நேயத்தமிழ் tweet media
தமிழ்
1
0
0
28
நேயத்தமிழ்
முதலில் இலங்கை அடுத்து இந்தியா பிறகு அமேரிக்கா. ஈழப் பிரச்சனையைத் தீர்ப்பத்தற்காக வந்த மொத்த நாடுகளும் சொன்னது ஒன்றைத்தான். “ஆயுதங்களைக் கிழே போடுங்கள்” அவர்கள் கீழே போடச்சொன்னது தமிழரின் இருப்பை. தற்காப்பு உரிமையை. பேரம் பேசும் பலத்தை. பாதுகாப்புக் கேடயத்தை. தமிழரின் இறைமையை.
நேயத்தமிழ் tweet media
தமிழ்
2
31
107
1.2K
நேயத்தமிழ்
இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய், தந்தை மற்றும் தமக்கைக்கு இன்று நினைவு நாள் என்றார் சுவிசில் வசிக்கும் அண்ணன் ஒருவர். இந்திய இனப்படுகொலை இராணுவத்தை Indian Peace Keeping Force - IPKF என அழைத்தார்கள். ஆனால் தமிழர்கள் அழைத்தது இவ்வாறு Innocent People Killing Force - IPKF.
நேயத்தமிழ் tweet media
தமிழ்
0
21
57
991
Dilosian Stephan
Dilosian Stephan@SADilosian·
தெரிஞ்ச வீட்ட ஒரு Hi சொல்லிட்டு வருவோம் எண்டு உள்ளபோக,அங்க ஒருத்தர், மகள் தன் தாயின் கழுத்தை பின்னால் இருந்து பெட்சீட்டினால் இறுக்க மருமகன் கொடூர கொலை எண்டு Video பார்த்துக்கொண்டு இருக்கார். எனக்கு கொலைகாரனைவிட இந்த சமூகத்தினைப்பார்த்தே அச்சமாக உள்ளது. Good morning Pesalai 😄
தமிழ்
2
0
8
924
வன்னியின் மைந்தன்
ஆபிரிக்கா ஹைட்டியில் சிங்கள வம்சாவளியை உருவாக்க குழந்தைகளையும் பெண்களையும் சிறிலங்கா அமைதி காக்கும் படையினர் பாலியல் பலாத்காரம் செய்த சிங்கள இராணுவம் ஹைட்டியில் இலங்கையின் அட்டூழியங்களை எதிர்த்து போராடும் ஆபிரிக்க மக்கள்
தமிழ்
2
42
85
3.9K
நேயத்தமிழ்
@karthikbala41 ஈருளி. உந்துருளி, வாணிபம், களஞ்சியம், நடுவம், ஓட்டுநர், நடத்துநர், ஆய்வாளர், சட்டவாளர், வழங்கள், பொருண்மியம், சமாசம் எனப் பல நூறு சொற்கள் 1990 களிலேயே புலிகள் நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். 2009 இல் பல ஆயிரம் தூய தமிழ்ச் சொற்கள் பழக்கத்தில் இருந்தது. ❤️❤️
தமிழ்
0
0
1
47
நேயத்தமிழ்
“அப்பா.., புலிகள் எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தினார்கள் என்று கூறுகிறீர்கள். வாகனங்களின் வேகத்தைக் கணிக்கும் இந்தக் 👇🏾 கருவிக்கு என்ன தமிழ்ச் சொல்லப்பா?” என வினவினா மகள் நங்கை. “ வேகமானி” என்றேன். “வேகமானி வேகமானி” என்று மனனம் செய்ய ஆரம்பித்தார் 9 வயது மகள் நங்கை.
நேயத்தமிழ் tweet media
தமிழ்
3
14
62
2.6K
PK Geopolitics
PK Geopolitics@pkcomrade·
ஐரோப்பிய நாடுகளிடம் முதலில் Trump கெஞ்சினார், பிறகு மிரட்டினார். இன்று Greenland 🇬🇱 -யை எடுத்துக் கொள்வேன் என்கிறார். ஐரோப்பியர்கள் முதலில் கிரீன்லாந்தை காப்பாற்றுங்கள்! உங்களால் முடியாவிட்டால் எங்களை கூப்பிடுங்கள் நாங்கள் பாதுகாப்பு வழங்குகிறோம்! - இராணுவ தளபதி, ஈரான்.
தமிழ்
1
0
2
224
நேயத்தமிழ்
“புலிகள் எந்த நாட்டிடமும் அடிபணியவில்லை, அப்படி செய்திருந்தால் அந்த நாடுகள் புலிகளுக்கு உதவியிருக்கலாம். ஆனால் எங்கட இறைமையை அவங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டி வந்திருக்கும்.” ஈழ இலக்கியத்தில் கவனம் பெறத்தவறிய நாவலில் ஒன்று மருத்துவர் சுயந்தன் அண்ணா எழுதிய #காத்திருப்பு.
நேயத்தமிழ் tweet media
தமிழ்
0
0
2
157
Dilosian Stephan
Dilosian Stephan@SADilosian·
@neyathamil இன்னும் முழுசா இந்த நிலைக்கு போகல😄
தமிழ்
1
0
2
56
வன்னியின் மைந்தன்
புலிக்கு பிறந்தது பூனையாகுமா விதைகள் எற்றோ ஒருநாள் விருட்சமாகி பலனை தரும் மன்னார் மன்னின் மைந்தனும் இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணி வீரருமான டக்ஸன் பியூஸ்லஸின் மகன்
தமிழ்
2
4
35
1.3K