nortonmohan
190.7K posts

nortonmohan
@nortonmohan
Belongs to the Dravidian Stock.





நேற்று மதுக்கடைகள் மூடல் குறித்து வீடியோ வெளியிட்ட பாட்டிமாவின் இன்றைய விளக்கம்👌🏻👌🏻

+1 இன்னொரு விஷயம் சொன்னாலும் அதிர்ச்சியா இருக்கும். இடஒதுக்கீடு, சமத்துவம், சமூகநீதி, மொழியுணர்வு மாதிரியான விஷயங்கள் பத்தின விழிப்புணர்வும் Gen Z கிட்ட கிடையாது. எல்லைசாமி மாதிரி திமுக நின்னு காத்துக்கிட்டு இருக்கு, "பட்டாதான் புத்தி வரும்" அதுவரை திமுக பொறுமை காக்குறதே நல்லது.

மாமா பையனுக்கு +2 டிசி வாங்க போனோம், ஸ்கூல்ல காலேஜ்ல அப்ளை பண்ண அப்ளிகேசன் ஜெராக்ஸ் or பீஸ் கட்டுன பில் கேக்குறாங்க., என்னன்னு விசாரிச்சா, போன ஆட்சில அன்பில் மகேஷ் இந்த டேட்டா கேட்ருந்தாராம், யாரெல்லாம் குடுக்கலயோ அவங்கள காண்டாக்ட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டு காலேஜ்ல சேர்க்க உதவ. 😑😑


ஆல்ரெடி இருந்த பிங்க் பேட்ரோல் உங்கப்பன் காசுலயாடா வாங்குனீங்க ? மக்கள் வரிப்பணம்டா !! காருக்கு பிங்க் ஸ்டிக்கர் ஒட்டுனா போதுமாடா மூதேவி ? அது வேல செய்யணும் - போய் பொண்ணுங்கள பாதுகாக்கணும் ! வேல செய்யதாங்காட்டிக்கு தான் , தமிழ்நாட்டு பொண்ணுங்க செவுள்ளயே சாத்தி கூப்புல உக்கார வச்சு இருக்காங்க !!













