Sathis kumar

9.9K posts

Sathis kumar

Sathis kumar

@nsathiskumar1

Chennai Katılım Ekim 2014
1K Takip Edilen2.9K Takipçiler
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
உங்களுக்கு தான் காளி தேவியை கண்டாலே ஆகாதே...காளி தேவியின் கோயிலைக் கூட இடித்தவர்கள் ஆயிற்றே நீங்கள்..திடீரென்று சம்பந்தமில்லாமல் காளி தேவியின் கருப்பு நிறத்தை அணிந்து கொண்டு அலைகிறீர்களே என்பதுதான் மக்களின் கேள்வியும்...
Sathis kumar tweet media
தமிழ்
2
1
20
216
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
📌நாங்க அதிகாரத்தில இருந்தா ஆயிரமோ ரெண்டாயிரமோ தருவோம்... 📌ஓசில பஸ் பயணம் தருவோம். அதோடு நிறுத்திக்கணும்... 📌அத விட்டுட்டு தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு வேணும்ட்டு வந்தா அந்த #மோடியே நினைச்சாலும் தரவிட மாட்டோம்!! - முதல்வர் ஸ்டாலினின் திமுக.
தமிழ்
0
5
38
369
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
பெண்கள் கவனத்திற்கு... வேணுகோபால்: ஒவ்வொரு மாநிலத்திலும் 50% இடங்களை அதிகரித்து இடஒதுக்கீட்டை கொண்டு வர தயாரா? அமித் ஷா: “ஆம், நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு மணி நேரம் கொடுங்கள். எல்லா மாநிலங்களிலும் 50% கூடுதல் இடங்களை அதிகரிக்கும் திருத்தச் சட்டத்துடன் திரும்பி வருகிறேன்... ...அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?”
தமிழ்
0
2
6
94
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
நானே தோத்து போகுற கண்டிஷன்ல இருக்கேன்...இப்ப வந்து பெட்டிஷன நீட்டிகிட்டு...
தமிழ்
0
1
9
121
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
🤣🤣🤣🤣🤣🤣
Sathis kumar tweet media
QME
0
1
2
56
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
#திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப் பட்டால் தான் தமிழக மக்களுக்கு சுபிட்சம்.. ஆகவே தீபம் ஏற்ற தடை போட்ட #திமுக விற்கு மறந்தும் ஓட்டு போட்டுடாதீங்க மக்களே..
தமிழ்
0
1
6
48
Sathis kumar retweetledi
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
@TCS ல் பணிபுரிந்த இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் திட்டமிட்டு., அங்க பனிபுரிந்த் ஹிந்து பெண்களை ஏமாற்றி மதம் மாற்றம் செய்துள்ளனர்.. @NIA_India @CBIHeadquarters ஆண்களையும் மதம் மாற்றம் செய்துள்ளன்னர் மதம் மாற்றம் ஒரு தேசிய பேரழிவு 😡😡😡
தமிழ்
1
18
28
174
Sathis kumar retweetledi
Thinakaran Rajamani
mineral-laden trucks heading towards Kerala from Tenkasi
English
48
707
1.2K
38.9K
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
#முதல் வீடியோ: யாருக்கு ஓட்டு போடணும்னு சொல்ல வேண்டியது பாதிரியார் வேலை இல்லை - #மீனவ_கிராம_மக்கள் #இரண்டாவது : மோடி இல்லை என்றால் நாங்கள் இன்று இல்லை. - #குமரி_மீனவர்கள் பாதிரியார்கள் பேச்சைக் கேட்டு குளச்சல் துறைமுகத்தை இழந்த குமரி மீனவ மக்கள், உண்மையை உணர தொடங்கி விட்டார்கள்.
தமிழ்
2
129
300
6.6K
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
இல்லேனா பாய், கோவிச்சிட்டு அவரு வீட்டுக்கு முன்னாடி வச்சிருக்க அரபு வாசகத்தை எடுத்திட்டு தமிழ்ல வச்சிடுவாரு..🤣🤣
Sathis kumar tweet media
தமிழ்
1
1
16
121
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
அப்புறம் என்னாச்சுனா, எங்க காபந்து முதல்வர, ஒரு மனுசனா கூட மதிக்காம பாராளுமன்றத்தில மசோதாவ தாக்கல் பண்ணிட்டாங்க... அதோடு விட்டிருந்தா கூட பரவாயில்லை எங்க தலைவர் கருப்பு கோடி ஏத்தி போராடுகிறார்னு சொன்ன கப்பல்ட்ட... நீங்க கருப்பு கொடி ஏத்தினா என்ன மஞ்ச கொடி ஏத்தினா இந்த அவைக்கு என்னன்னு சபாநாயகர் கிண்டல் பண்ண...ஒரே அவமானமா போச்சு குமாரு...
Sathis kumar tweet media
தமிழ்
0
5
19
296
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
இந்த கம்யூனிஸ்ட் கம்னாட்டி ஒருத்தன் வழக்கம் போல் ஒரு பஸ்ஸில் ஏறி #பாஜக #RSS காரன்களை அடிக்கணும்னு பேச... பஸ்ஸில் இருந்த சங்கி, நானும் RSS தான்...அடிடா பார்ப்போம்னு எகிற...கப்சிப் அந்த கம்னாட்டி.. அடேய் #திமுக... பாஜக உள்ள வந்திடுச்சிடா...
தமிழ்
32
628
2K
44K
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
#மீனவர்கள் பொதுவாக பாசத்திற்கும், நன்றி உணர்வுக்கும் உரித்தானவர்கள்.. தங்களை காப்பாற்றிய #மோடிஜி அவர்களை நேரில் பார்க்க வந்து தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தி விட்டார்கள் அவர்கள் இன்று #மோடிஜி யின் சாதி, மதம் பாராமல் இந்திய தேசத்திற்காக உழைக்கும் உழைப்பை உணரத் தொடங்கி விட்டார்கள்.... கடலோர மாவட்டங்களில் வரும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களின் நிகழ வாய்ப்புள்ளது...
தமிழ்
0
10
43
325
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
புதுக்கோட்டையோ கந்தர்வகோட்டையோ... ராதாபுரமோ தாராபுரமோ... மக்கள் தலைவர் #அண்ணாமலை பிரச்சாரம் என்றால் கூட்டம் அள்ளுகிறது... @annamalai_k #Annamalai
Sathis kumar tweet media
தமிழ்
0
97
306
2.3K
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
பரவி கார் எரிந்து விடாம...கவனம்யா விளக்கெண்ண!!
Sathis kumar tweet media
தமிழ்
0
7
43
655
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
TCS கம்பெனியில் நடைபெற்ற மதமாற்ற சதி செயலை தமிழக மீடியாக்கள் விவாதித்தார்களா... இல்லை.. ஏன் என்றால் மதமாற்ற தலைவி பெயர் #நிதாகான்...மர்ம மதமல்லவா... இந்து பெண்மணியாக இருந்திருந்தால் குதியோ குதி என்று குதித்து இருப்பானுங்க தமிழக தே... மீடியாக்கள்...
Sathis kumar tweet media
தமிழ்
0
4
10
79
Sathis kumar retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழகத்தில் மணல் கொள்ளை முதல் போதைப்பொருள் புழக்கம் வரை, கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த திமுகவை, முற்றிலும் புறக்கணிக்க தயாராக இருக்கும் தமிழக மக்களின் நலன் காக்க உறுதி கொண்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திரு. மலேசியா S.பாண்டி அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். முதுகுளத்தூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. ராஜகண்ணப்பன் அவர்கள், எத்தனை துறைகள் மாறினாலும், அவர் ஊழல் செய்வது மாறவில்லை. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, தீபாவளிக்கு கொடுக்கப்படும் ஸ்வீட் பாக்ஸ் ஒப்பந்தத்தில் ரூ.100 கோடி ஊழல் செய்ய்யவிருந்தார். பின்னர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்ட அவர் மீது, அதிகாரிகளை ஜாதிய ரீதியாக திட்டி பேசியதாக புகார் எழுந்த பிறகு, உயர்கல்வித்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அங்கும் அவர் பிரச்சனை செய்யவே, பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பாட்டார். இப்படி 5 ஆண்டுகளாக 5 துறைக்கு மாறியிருக்கும் ஒருவரால் தமிழக மக்களுக்கு என்ன பயன்? சட்டமன்ற உறுப்பினராக தனது தொகுதிக்கு எதுவும் செய்யாத திரு. ராஜகண்ணப்பன் அவர்களை இத்தொகுதி மக்களே விரட்டியடித்த நிகழ்வை பார்க்க முடிந்தது. திமுகவின் ஊழல் பெருச்சாளிகளுக்கு இனியும் தமிழக மக்கள் வாய்ப்பளிக்கப் போவதில்லை. நேற்று திமுக சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் தற்போதைய தலைவர் திருமதி. பிரேமலதா அவர்கள் பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது என பேசியதை கண்டு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் வாயடைத்து போனார். இதுதான் திமுகவின் தற்போதைய நிலை. எனவே, வரவிருக்கும் தேர்தல் திமுகவிற்கு முடிவுகட்ட போகும் தேர்தல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முதுகுளத்தூர் தொகுதி முன்னேறவும், தமிழகம் வளம் பெறவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு. மலேசியா S.பாண்டி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையட்டும்! வளர்ச்சி அடைந்த தமிழக மலரட்டும்!
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
24
352
1.3K
9.5K
Sathis kumar retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, 'கலாச்சார தலைநகரம்' என்ற பெருமையை கொண்ட தமிழகத்தை தனது காட்டாட்சியால் 'குற்றங்களின் தலைநகரமாக’ மாற்றி வைத்திருக்கும் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து, தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியோடு களம் இறங்கியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திரு. திரு. GBS K. நாகேந்திரன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். ராமேஸ்வரம் பகுதி மக்கள் நலம் பெறும் வண்ணம் ரூ.19 கோடி மதிப்பில், 50 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அதே அம்ருத் திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிலையத்தில் 100 கடைகள் அமைப்பதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுகவினர் தனியார் ஓட்டலில் ஏலம் விட்டு யாருக்கும் கடை ஒதுக்கப்படாமல் அதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள். திமுக கடந்த 5 ஆண்டுகளாக குப்பை நகரமாக ராமநாதபுரத்தை மாற்றி இருக்கிறார்கள். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை கூட அமைத்து தர முடியாமல் மாணவர்கள் 20 கி.மீ கடந்து செல்லும் அவல நிலை இருக்கும்போது, சமூக நீதி பற்றி பேச திமுக வெட்கப்பட வேண்டும். 2022 ஆம் ஆண்டு நவம்பரில், திமுக கவுன்சிலர் திரு.சர்ப்ராஸ் நவாஸ், முன்னாள் கவுன்சிலர் திரு.ஜெயினுதீன் ஆகியோர் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய வழக்கில் கைதானார்கள். 2024 ஆம் ஆண்டு, சென்னையில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்தியதாக ராமநாதபுரம் திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி திரு.இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த திரு.ஜாபர் சாதிக் என்பவரும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தான். இப்படி போதைப்பொருள் கடத்தும் இடமாக ராமநாதபுரம் திமுக அலுவலகம் மாறியுள்ளது. போதைபொருள் புழக்கத்தை ஒழிக்கவும், போதையில்லா தமிழகம் உருவாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. GBS K. நாகேந்திரன் அவர்களை மகத்தான வெற்றி பெற வைக்க ராமநாதபுரம் மக்கள் தயாராக இருப்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! வளர்ச்சியடைந்த ராமநாதபுரம் உருவாகட்டும்! (1/5)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
19
271
981
6.1K
Sathis kumar
Sathis kumar@nsathiskumar1·
சரிதானே...
Sathis kumar tweet media
தமிழ்
0
1
8
67