
@MadrasJournos @the_hindu MLA பழனியான்டி ஒரு ரிப்போட்டர போட்டு பொல பொலனு பொலந்தான். அத கண்டிச்சு அவனுக்கு தண்டன வாங்கி குடுக்க வக்கில்ல.. இந்தம்மா ஏய் னு ஒருமைல பேசிருச்சுனு தூக்கிட்டு வர்ரான். நீங்களலெல்லாம் 4வது தூண்னு வேற பெரும பீத்திக்கிறீங்க.. த்து..💦

தமிழ்




























