
@White_Bear_RP Thirunangaigal aatharavu petra katchi TVK da🔥🔥
Eesti
Only Open Talk
6K posts





ஓமலூரில் பயங்கரம் ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை மர்ம நபர் சரமாரியாக வெட்டியதில் சிறுவனின் தாயின் கை துண்டானது. சிறுவனை கொலை செய்தது யார்? என போலீஸ் தீவிர விசாரணை #Omalur #Crime #ThanthiTV



















