Naan

14.1K posts

Naan banner
Naan

Naan

@offl_naan

Play to win decisively.

Pandora Katılım Kasım 2016
2.1K Takip Edilen2K Takipçiler
Sabitlenmiş Tweet
Naan
Naan@offl_naan·
"Birth itself is a sin" It is Aryan parochism that created the "idea" that one is superior and inferior by birth which is hard to eradicate in the minds of the people.
Naan@offl_naan

“What is the most resilient parasite? Bacteria? A virus? An intestinal worm? An idea. Resilient...highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed, fully understood, that sticks.” - Inception

English
2
3
9
13.4K
Naan
Naan@offl_naan·
😂😂😂
Mr. Dark@mrdarkk8

@NewsTamilTV24x7 அவனுங்க இரண்டு நாள் கத்திட்டு அமைதி ஆகிட்டாங்க இப்ப எதுக்கு வம்பு இழுக்குற

ART
0
0
0
52
Naan
Naan@offl_naan·
இவன் ஏன் அடி வாங்குறான்னே இவனுக்கு தெரியாது இதுல அடுத்தவங்க வாங்குற அடிய ஏன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்.
தோழர் ஆதி@ThozharAadhi

படம் பார்த்த வேற சில பேரும் இதையே சொல்றாங்க.. ஏன் இந்த பையன் மேல இவ்ளோ Hatred?

தமிழ்
0
0
0
24
Naan
Naan@offl_naan·
@PttvNewsX விஜய் 2 ஆதவ்
தமிழ்
0
0
2
150
Naan retweetledi
Dravidianmodel 2.0 Loading
இந்த பைத்தியத்து கிட்ட போய் பெண் விடுதலை பத்தின கேள்வி கேட்டோமேன்னு உக்காந்திருக்காங்க
Dravidianmodel 2.0 Loading tweet media
BBC News Tamil@bbctamil

'தாய்மாமன் சீர், அண்ணன் சீர் பிற்போக்குத்தனமா?' - ஆதவ் அர்ஜுனா பதில் முழு வீடியோ 👉 youtu.be/XSTDzv04ndU #AadhavArjuna #TamilagaVettriKazhagam

தமிழ்
3
13
72
1.2K
Naan retweetledi
Haraappan
Haraappan@haraappan·
நெட்டக்காலன் மூத்திர சந்துல மாட்டிக்கிட்டான் 😹😹😹
தமிழ்
1
20
56
1.5K
Naan retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன் பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி.” @AadhavArjuna கற்றறிந்த இளைஞன் உன் பரப்புரைகளை தூள்தூளாக்குகிறான் ஆதவ் உதவாக்கரை அர்ஜுனா இந்த விஷப்பரிட்சையெல்லாம் நமக்கு தேவையாப்பா?
தமிழ்
23
187
588
15.1K
Naan retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
This ain’t funny, this is just pure hate mongering and viciousness masked as comedy. If this guy had a semblance of sensitivity, he wouldn’t have mocked children with learning disability and every moron is laughing. When hate guides you common sense leaves you.
English
40
50
248
17K
Naan
Naan@offl_naan·
சனாதனத்தை போதிப்பது ஆரியம், சனாதனத்தை எதிர்ப்பது திராவிடம். துணை முதலமைச்சர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் சென்றபோது அதற்கு எதிராக களமாடியது பாஜக.
BBC News Tamil@bbctamil

"ஆரியத்துக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" - அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை முழு வீடியோ 👉 youtu.be/bBFXbwys9mg #BJP #ADMK

தமிழ்
0
0
0
23
Naan retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
அவர் ஏன் முனைவர் என்று இந்த ஒரு புரிதல் போதும் தொல்காப்பியர் திருமாளவன் 😍😍😍
தமிழ்
3
64
209
2.8K
Naan
Naan@offl_naan·
The Epic எடப்பாடி கடந்து வந்த பாதை.. குனிய வேண்டிய இடத்தில் குனிந்து நிமிர வேண்டிய இடத்தில் பவர் சோட்ஸாக நிமிர்ந்தார்..
PttvOnlinenews@PttvNewsX

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் #EdappadiPalaniswami | #ADMK | #Puthiyathalaimurai

தமிழ்
0
3
2
85
Naan
Naan@offl_naan·
@teakkadai1 Co-Producer விஜய் பினாமி(ஜெகதீஷ்)
தமிழ்
0
0
10
789
டீ
டீ@teakkadai1·
படத்தின் தயாரிப்பாளர் KVN productions தானே?
டீ tweet media
தமிழ்
24
86
431
17.6K
Naan retweetledi
Naan retweetledi
Office Of Dr.TRB Rajaa
Office Of Dr.TRB Rajaa@OfficeOfTRBR·
ராக்வெல் ஆட்டோமேஷன்: தமிழ்நாட்டின் டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டம்! டாவோஸ் சந்திப்பில் தொடங்கப்பட்ட ராக்வெல் ஆட்டோமேஷன் (Rockwell Automation) திட்டம், வெறும் 5 மாதங்களுக்குள் முழுமையான தொழிற்சாலையாக உருவெடுத்தது தமிழ்நாட்டின் வேகமான முன்னேற்றத்திற்கும், தொழில்துறை திறமைக்கும் சிறந்த சான்று. இது வெறும் முதலீடு அல்ல; நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வித்தாகவும், வரும் ஐந்து தலைமுறைகளுக்கு வழிகாட்டும் டிஜிட்டல் மாற்றத்தின் தொடக்கமாகவும் திகழ்கிறது. From conversation to conversion in just 5 months, Rockwell Automation’s rapid factory inauguration highlights Tamil Nadu’s industrial efficiency. This investment in industrial digital transformation is a cornerstone of the Chief Minister’s vision to secure the future. #InvestTN #DravidianModel #JobsForTN
தமிழ்
7
186
375
4.5K
Naan retweetledi
நிதன் சிற்றரசு
கலைஞர்'னால தான் என் புள்ளை உயிரோட இருக்கு; @mkstalin தொடர்ந்து ஆட்சி செய்யணும்! எப்பவும் தி.மு.க.தான்! ❤️🥹 #DMK4TN
தமிழ்
4
135
290
2.5K
Naan retweetledi
Newman
Newman@roadoram·
@teakkadai1 100% உண்மை. பி.ஹெச்.டி முடித்த பேராசிரியர்கள் ஆயிரம் பேரிடம் சர்வே எடுத்தால் "ஊழலை ஒழிச்சா தான் நாடு உருப்படும்" என்பார்கள். VC, Registrar, COE பதவி வாங்கித் தர்றேன்னு பேசினால் கோடிகளில் லஞ்சம் தரத் தயாராக இருப்பார்கள்
தமிழ்
4
76
234
8.4K
Naan retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
திருமாவளவனுக்கும் விசிகவுக்கும் அம்பேத்கரியப் பாதையில் வீரியம் பத்தாது என்று கூறும் நீலச்சங்கிகளின் பேராதரவு பெற்ற பூவையார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு சீட்டு கேட்டார் எடப்பாடியிடம். இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில் முதலில் இணைந்த கட்சி அதுதான். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்புதான் புரட்சி பாரதம் மாநாட்டில் எடப்பாடி கலந்துகொண்டு சவடாலெல்லாம் விட்டிருந்தார். கடைசியில் இதயத்தில் கூட இடமில்லை என்று பல்லை விரித்துவிட்டார் பழனிச்சாமி. நம்பவைத்து ஏமாத்திட்டாரே பழனி என்று பூவையார் புலம்பினார். எந்த நீலச்சங்கியும் எடப்பாடியின் கால் கட்டைவிரல் நகத்தைக் கூடச் சுரண்டி நியாயம் கேட்கவில்லை. சீந்த யாருமில்லாத பூவையார், சீட்டு இல்லைனாலும் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று போய் எடப்பாடிக்குச் சாமரம் வீசி நின்றதுதான் சமீபத்திய வரலாறு. எந்தெந்த எலிகள் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி அம்மணமாக ஓடும் என்ற பேட்டர்னை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் நண்பர்களே.
Alíén 👽 tweet mediaAlíén 👽 tweet media
தமிழ்
8
151
316
13.2K
Naan retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
நெட்டைகாலனை உரி உரினு Data வோட Expose பண்ணி விட்டுட்டான் 😂😂 தம்பி .. தமிழ்நாட்டுலயா கல்வி சரியில்லனு சொல்றனு இந்தியாவுலயே யாரும் சாதிக்க முடியாததை TN சாதிச்சிருக்குனு நெட்டை காலனை பிளந்து விட்டான் தம்பி திரு திருனு முழுக்கிறான் சில்பா 😂😂
தமிழ்
43
1.3K
3.8K
161.6K
Naan retweetledi
Newman
Newman@roadoram·
குரோதம் பிரேம், ஜே.கே.ரித்தீஷ், பவர் ஸ்டார் போல ஒரு பணக்கார ஆர்வக் கோளாறு இந்த ஆதவ்! விஜய் ஒரு கடைந்தெடுத்த சோம்பேறி என்பதால் அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் வெளிச்சத்தை இவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். தேர்தல் வரை இந்த உளறல்களுக்கு மீடியாவும் முக்கியத்துவம் கொடுக்கும் 🤦‍♂️
Newman tweet mediaNewman tweet mediaNewman tweet media
BBC News Tamil@bbctamil

'தாய்மாமன் சீர், அண்ணன் சீர் பிற்போக்குத்தனமா?' - ஆதவ் அர்ஜுனா பதில் முழு வீடியோ 👉 youtu.be/XSTDzv04ndU #AadhavArjuna #TamilagaVettriKazhagam

தமிழ்
2
20
65
8K
Naan
Naan@offl_naan·
விசிக வளரவில்லை என்று சொன்னால் கடந்த தேர்தலில் அங்கீகாரம் பெற்றது எப்படி?
தமிழ்
0
0
0
52