இயல்

5.5K posts

இயல்

இயல்

@onaytwitz

I m back ...

Katılım Kasım 2022
410 Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
இயல்
இயல்@onaytwitz·
🙏🙏🙏 வந்தோமா வேடிக்கை பாத்தோமான்னு போய்றனும்...
தமிழ்
1
1
8
4.4K
இயல்
இயல்@onaytwitz·
திமுகவிற்கே எனது ஓட்டு...
Niranjan kumar@niranjan2428

நான் 12ல கொஞ்சம் நல்ல மார்க். அதனால காலேஜ்ல எனக்கு ஒரு செமஸ்டருக்கு 5000 ரூபா கட்டினா போதும். ஒரு வேலை நான் படிக்கும் பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் எனக்கும் கிடைச்சிருந்ததுனா அந்த பணத்தை வைத்து பீஸ் கட்டியிருப்பேன். மீதம் ஆயிரம் ரூபாய் இருக்கும். அதை போக்குவரத்துக்கு பயன்படுத்தி இருப்பேன். அப்பவும் பார்ட் டைம் வேலைக்கு போய் இருப்பேன் . ஆனா அந்த பணத்தை வைத்து எங்க அம்மாவோட கஷ்டத்தை பெரிய அளவில் குறைச்சி இருப்பேன். பொருளாதார ரீதியில் கொஞ்சம் தைரியமாக இருந்திருப்பேன். கூட படிச்சவங்க எல்லாருமே வசதி இல்லாத பசங்க. ஆனால் ப்ராஜெக்ட்டுக்கு அத்தியாவசியமான விஷயங்கள் தேவைப்படும். அதனால நான் சிஸ்டம் வாங்கினேன். இன்னொரு Friend கேமரா வாங்கினான் இன்னொரு Friend பைண்டிங் காசு கொடுப்பான். இப்படி ஒவ்வொருத்தரும் ஷேர் பண்ணி தான் படிச்சோம். அப்பவே லேப்டாப் கிடைச்சிருந்ததுன்னா எங்க பல பேருக்கு பாதி பிரச்சனை முடிந்திருக்கும். இப்ப இருக்குற பசங்கள பார்த்தா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு... படிச்சா மட்டும் போதும் மத்த எத பத்தியும் கவலைப்பட வேண்டாம்...

தமிழ்
0
0
3
119
இயல்
இயல்@onaytwitz·
விஜய் மாத்திரம் ஜெயிச்சா கூட விஜய்தா முதல்வர் ஏன்னா விஜய் முதல்வர் வேட்பாளர் இல்லையா அதா...
தமிழ்
0
0
2
58
கோயம்புத்தூரான்
அந்தாளு அகமுடையார். நாயக்கர் பட்டம்
.@Insomniac_911

பழசு தான் இருந்தாலும் திரும்ப சொல்லுறேன். டேய் சும்னி @sansbarrier அவர் உயிரோடு இருக்குற வரைக்கும் அவர் தான்டா கும்பகோணம் எம்எல்ஏ.

தமிழ்
7
1
41
7.1K
இயல்
இயல்@onaytwitz·
வினோத் அசோக் குமார்ன்னு கும்பகோணம் திமுக கூட போட்டிக்கு நிப்பாட்டிருக்குற பசங்கலா 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
இயல் tweet media
தமிழ்
0
0
1
128
இயல்
இயல்@onaytwitz·
என்ன சோக bgm லா போடுறானுங்க 20-35 வயசு வரை இப்படி இருக்குறதுதான உலக வழக்கம்...ஆனா அந்த பெண்ணை திட்டுவானுங்க இங்க உட்கார்ந்துகிட்டு🤦‍♂️அதுதா இதுவரை எனக்கு புரியல...
K O B I K A@Ko_Bikaa

அந்த மனுஷன் சிரிச்சிட்டே பேசுறாரு ஆனா அவரோட வார்த்தைகளில வலி தெரியுது 💔

தமிழ்
0
0
0
96
இயல்
இயல்@onaytwitz·
திண்டுக்கலான்ஸ்🤣
கார்த்திக் சுப்புராஜ் 🖤❤️@Nattuviral009

முகத்தில் என்ன ஒரு தேஜஸ் என்ன ஒரு புத்துணர்ச்சி எல்லாம் உதயசூரியனின் அருளால். #OPS அய்யா பயலுக டா 🖤♥️ #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
2
0
0
442
இயல்
இயல்@onaytwitz·
என்ன திரும்ப பாபநாசத்தை முஸ்லீம் லீக் கொடுத்துருக்காங்க🤦‍♂️...இவனுங்க தனி சின்னத்துல வேற நிக்கிறானுங்க போலயே 😭ஐயப்பன்லா MLA ஆனா வாழ்றதா வேணாமாடா...
Sun News@sunnewstamil

#BREAKING | திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு #SunNews | #TNElectionWithSunNews | #DMKAlliance

தமிழ்
3
0
2
476
இயல்
இயல்@onaytwitz·
@Karvaadu Plan எல்லாத்தயும் கொஞ்சநாள் தள்ளி போடுவோம்...
இயல் tweet media
தமிழ்
0
0
1
33
இயல்
இயல்@onaytwitz·
@barfisum ஐயரே சின்னம் பார்த்து சரியா குத்துவிங்களா?
தமிழ்
0
0
0
40
Barfi!
Barfi!@barfisum·
@onaytwitz வன்னியர் வெற்றி பாய்கள் தோல்வி
தமிழ்
1
0
0
81
இயல்
இயல்@onaytwitz·
TVK பசங்க இப்படி பேசுறது கூட ஆச்சிரியமில்லை TVK ஆரம்பிக்கிறதுக்கு முன்ன இவன் பேசுனத கேட்டு fire விட்டவனைதா செருப்பால அடிக்கனும்...
RamKumarr@ramk8060

திமுக போட்டியிடும் 164 தொகுதிகளில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம் 😉😁

தமிழ்
0
1
2
159
இயல்
இயல்@onaytwitz·
நாங்குநெறி வெற்றி வேட்பாளர் வேற நாமினேசன் தாக்கல் பண்ண போனாரு பாவம் கூட்டணிக்கு கொடுத்த தால என்ன செய்ய போறாரோ...
தமிழ்
0
0
0
159
இயல்
இயல்@onaytwitz·
@Drunken_monk92 வாய்பிருக்கா மாங்காக்கள் சூழ் பண்ருட்டியாச்சே...
தமிழ்
1
0
0
31
இயல்
இயல்@onaytwitz·
@barfisum அது தெரியும் விசிக இந்த தொகுதிய கேட்கலையா?
தமிழ்
0
0
1
58
Barfi!
Barfi!@barfisum·
@onaytwitz மாம்சு அவரு விசிக
தமிழ்
1
0
1
237
இயல்
இயல்@onaytwitz·
@immuttal @mkstalin மாயவரத்தாலு ட்விட் போடுறாரு போல....
இயல் tweet media
தமிழ்
0
0
0
20
Da 😍🍻
Da 😍🍻@immuttal·
@onaytwitz @mkstalin நாளு தெருவுக்கு மாவட்டம் தர முடியாது
தமிழ்
1
0
0
25
இயல்
இயல்@onaytwitz·
@mkstalin சார் அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வச்சா குடந்தைக்கு மாவட்டம் தருவிங்களா சார்...
இயல் tweet media
தமிழ்
5
0
4
255
இயல்
இயல்@onaytwitz·
தேமுதிக கம்யூனிஸ்டு மார்க்ஸிஸ்டு மதிமுக எஸ்டிபிஐ மஜக ஐயுஎம்எல் மமக என்ன திமுக தவிர எல்லாம் கேக்குறானுங்க கும்பகோணத்தை...
இயல் tweet media
தமிழ்
2
1
5
2.2K