
onlytruth
41.9K posts

onlytruth
@onlytruthtb
Tamilian. Anti Crony-Capitalist. Anti Socialist. Anti Communist. Anti Bailoutist. End Socialism and end Big Government ; Save Tamil castes & land.


தா.வெ.க ஆட்சியில் , சிடு சிடுவென முகத்தை வைத்துக்கொண்டு , வாழும் கிம் ஜாங் உன் னாக வலம் வந்த எங்கள் சினிமா சக்ரவர்த்தி செண்பகமூர்த்தி அண்ணனே , குழந்தை போல , சிரித்து மகிழ்ச்சியாக இருக்கிறார் !

இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்! 2 நாள் பயணம் - யார், யாருடன் சந்திப்பு? #CMVijay | #PMModi | #Delhi | #TNPolitics

கூப்பில் அமர்வதற்கு கூப்பன் கொடுத்த ஒரே தலைவர் நம்ம தத்தி தான்😂

So much for “மாற்றம்” ☹️










நெடிய சிந்தனைகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு நீண்ட பதிவு… புத்துணர்ச்சியுடனும் புதுவேகத்துடனும் திரும்பி வருவதற்கான ஓர் சிறிய இளைப்பாறலுக்கு முன்பாக.


Taiwan overtakes India in market cap, enters top five for the first time Currently Taiwan's market cap stands at $4.95 trillion while pushing India to sixth rank with market cap at $4.92 trillion Taiwan's ascent up the global equity rankings is largely driven by TSMC, which now accounts for more than 42 percent of the benchmark index, representing intense market concentration. The chipmaker's shares have rallied 49 percent this year as it has benefited from the artificial intelligence trade, in which its semiconductors have a dominant market position. By @rravindia moneycontrol.com/news/business/…

பயிர் கடன் தள்ளுபடி பண்றேன்னு சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஜெயிச்சு 5 வருஷமா அதை நிறைவேற்றாமயே விட்ட திமுக சொல்லுது, 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு முழுவதும் தள்ளுபடி னு சொல்லிட்டு பாதி தான் தள்ளுபடி பண்ணி இருக்கீங்கனு. இப்ப 2.5 ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு 50,000 ரூபாய் கடன் வரை தள்ளுபடி பண்ணியாச்சு. அதாவது மிக பாவமாக உள்ள குறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், சின்ன தொகையை கடனா வாங்கியவர்களுக்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு, மிகவும் ஏழ்மையானவங்களுக்கு சராசரி 15,000 ரூபாய் தள்ளுபடி பண்ணி இருக்காங்க. சாதாரணமா ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியின் போதுதான், விவசாய தள்ளுபடி பண்ணுவாங்க. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில் முதல் கட்டமாக இதை செய்து மிக ஏழ்மையானவங்களுக்கு முதலில் ஒரு கடன் நிவாரணம் தந்தது மகிழ்ச்சி. அடுத்து வரிப்பணம் வர வர அடுத்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு செய்வாங்க. அதிமுக ஆட்சி இறுதில தேர்தல்ல ஜெயிக்குறதுக்காக செஞ்சாங்க. திமுக மொத்த ஆட்சில வாக்குறுதி கொடுத்தபடி செய்யல. மொத்தமே சேலம் நாமக்கல்ல மட்டும் வெறும் 500 கோடி தான் மொத்த 5 வருஷத்தில் பயிர் கடன் தள்ளுபடி பண்ணாங்க. தவெக 2 வாரத்திலேயே 2000+ கோடி பயிர் கடன் தள்ளுபடி வரவேற்க வேண்டிய விஷயம்!! கேள்வி கேக்குறவங்க முதல்ல திமுகவை கேளுங்க!

Seeing so many negative comments about appointing Arun IPS as ADGP of DVAC. But in my view, this is actually a smart and cautious move. Sometimes, to catch every trick of a thief, you need someone who already knows how the system works inside out. More than anything, I trust my leader’s @TVKVijayHQ's decisions. So far, every move people mocked initially has later proved why it was done. Trust him❤️






