
The purpose of life is to believe, to hope and to strive.
Padmanaban
4.1K posts

@padmanan
யாதும் ஊரே யாவரும் கேளிர்!!! கனவு மெய்ப்பட வேண்டும்!!!

The purpose of life is to believe, to hope and to strive.

அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு #AmmaCanteen #CMVijay #News18Tamilnadu | News18Tamil.com


And where will you get land for runway?? Remember Chennai has intersecting runways making it only one operational at a time. CMRL couldn't get few sqm of land from OTA for additional entrance for 15 years and you propose this? Come out of ChatGPT to real world boss 🙂


கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் புலிகள் முகாமிட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை - வனத்துறை அறிவிப்பு #Kodaikanal #BerijamLake #Tourists #Notallowed #Tiger #News18Tamilnadu | News18Tamil.com


Good news for TN citizens! Now we can directly submit our Complaints to our CM Vijay through the official helpline. Step 1: Go to cmhelpline.tnega.org Step 2: Login with your phone number Step 3: Choose the department and post your complaint. Simple and transparent.. thanks to @TVKVijayHQ @CMOTamilnadu

A painting of the end of meritocracy: A meeting of the two largest economies and not one woman at the table.


பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக புதிதாக பணிகளை மேற்கொள்ள தடை விதித்துள்ளார் முதல்வர் விஜய்🔥 @CMOTamilnadu @TVKVijayHQ 🙏🏻


தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

#BREAKING | வீட்டை மாற்றுவாரா முதல்வர் விஜய்? #TVK | #Vijay | #CMVijay


#JUSTIN || டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆவின் கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் | #IPS | #TNGovernment | #DavidsonDevasirvatham | #Tamilnadu | #PolimerNews



விசிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட புது Sofa.. தவெக தலைவர் விஜய் வரவுள்ளதால் கொண்டுவரப்பட்டதா? #Chennai #VCK #Thirumavalavan #Vanniarasu #TVKvijay #TamilNews #Newstamil24x7




சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் உடனுக்குடன் பதில் சொல்லிட்டு இருந்த காலம் 👇 இந்த திறன் இல்லாதவங்கதான் வீட்டுக்கு போயி வேற யாரையாவது வெச்சி பதில் சொல்லிட்டு இருப்பாங்க


💥 #sofamodel 🛋️


