Pandiyan K
182 posts


தோல்வியிருந்து திமுக கற்க வேண்டிய பாடம்னு போடுவோம். 1,அரசு ஊழியர்களை அதிகம் நியமிக்காமல் வேலை அதிகம் வாங்கியது 2,மருத்துவ பணியாளர்களை அதிகம் நியமிக்காமல் வேலை அதிகம் வாங்கியது.(+மாசு) 3,அனைவருக்கு மகளிர் உரிமை தொகை வழங்காதது 4,மாப்பிள்ளை சார் என்ட்ரி 5,முதல்தலைமுறை வாக்காளர்கள்




#WATCH | "கலவரத்தை ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி" - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் #SunNews | #ElectionCommission | #TNElectionWithSunNews | #DMK | #BJP






Watch | "கோடைக்கால தேவையை கணக்கில் கொண்டே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை இல்லை" - அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி #SunNews | #TNEB | #Summer


எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தான் வெல்வார்... கொளத்தூரில் ஸ்டாலின் தான் வெல்வார்... தொண்டாமுத்தூரில் எஸ்பி வேலுமணி தான் வெல்வார்... சேப்பாக்கத்தில் உதயநிதி தான் வெல்வார்... தமிழ் மாநில காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெல்லாது என்பது போன்ற கணிப்புகள் எல்லாம் எப்படிப்பட்ட புளிப்பு காமெடியோ... அப்படித்தான் திமுக கூட்டணி இந்த தேர்தலை ஸ்வீப் செய்யப்போகிறது என்பதும்...





















