Mohamed Sha Navas
2.3K posts


@ramsankar82 @thinak_ DMK will get the blame whichever party is in power....
English

@thinak_ Waiting for your writeup for the next five years. No DMK to get the eyeballs and pin the blame.
English

@Sabarethinam4 @aliyarbilal பிலால் அலியார் போன்ற உண்மைத் தொண்டர்களுக்கு அதிர்ச்சியும் துயரமும் இருக்கலாம். அதில் இருந்து மீண்டு வர காலம் ஆகும்.
தமிழ்

@Unmai_Kasakkum This is about one woman not receiving it and hence not voting for DMK.
What about the other women who have been receiving it regularly? Did they vote for DMK?
English

மகளிருக்காக கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பல இடங்களில் காவு வாங்கியிருக்கிறது.
என் சித்தி. கணவனை இழந்தவர். அதற்கான உதவித்தொகை மாதம் 1200 வாங்குகிறார். அந்த உதவித்தொகை வாங்குவதால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இல்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்.
ஆனால் அக்கம் பக்கம் சொந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வருகிறது. அதிலும் ஒருவர் அங்கன்வாடியில் பணியாற்றுபவருக்கும் வருகிறது.
மொத்தமாக வரவு வைக்கப்பட்ட 5000 இவர்களுக்கு கிடைக்கவில்லை. பின்னர் சிறப்பு நிதியாக அறிவித்தாலும் அது 5000 ரூபாய்க்கு சமமாக அறிவிக்கப்படவில்லை.
இவ்ளோ கஷ்டப்படுறோம். நமக்கு செய்யாம நல்லா இருக்குறவங்களுக்கே செய்றாரே என்று விசிலுக்கு போட்டுள்ளார்.
யாரை நொந்து கொள்வது?
தமிழ்

@joe_milton @shanmugamchin10 @ELANCHEZHIAN70 முஸ்லிம் வாக்குகளால் தான் சேப்பாக்கமும், துறைமுகமும், பாளை, கடையநல்லூர், ராமநாதபுரம், வாசுதேவநல்லூர், கோவை சவுத், (கோட்டைமேடு, உக்கடம் )தொகுதி தப்பி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அவர்களுக்கு மிகுந்த நன்றி
தமிழ்

@kalaingarism Not all govt dept.
Only police and teachers mostly voted against DMK.
U can see from u r neighbours.
S terday in counting center the newly joined police were dancing as their whistle won.
English

அப்பா அரசு ஊழியர்களுக்கு ஜாலி
இனி வேலை செய்ய வேண்டியது இல்லை
ஏன்னா இதுதான் வேலைன்னு புதுசா எம்எல்ஏ ஆன எவனுக்கும் தெரியாது அதனால ஈஸியா ஏமாற்றிப் போடலாம்...
நானே கமிஷன் வாங்கி தரேன்னு சொல்லி நல்ல கல்லா கட்டலாம்
சீட்ட தேச்சு சம்பளம் வாங்கிட்டு போலாம்..
பெருசா திட்டம் போட மாட்டாங்க அதனால ஜாலியா இருக்கலாம்..
தமிழ்

@SIRABHAI @santhoshgopal1 @vijay27anand I think IUML on their ladder symbol and other muslim parties on DMK's rising sun symbol....
English

What happens next in a hung assembly (Indian constitutional process):
The Governor invites the single largest party, here TVK with 107 seats to form the government.
TVK gets the first chance:
TVK leader (actor Vijay) will be invited to take oath as Chief Minister and form a government (it can be a minority government or with post-poll support).
TVK is short by 11 seats (107 + 11 = 118). They will need support from smaller parties (INC, PMK, IUML, CPI) or ADMK.
Floor test (confidence vote):
Within a short time decided by the Governor (usually 7–15 days or even sooner), TVK must prove its majority on the floor of the Assembly through a vote of confidence.If they win → TVK government is formed (Vijay becomes CM).
If they fail → Governor can invite the next largest combination.
If no one can form a stable government:
The Governor can recommend President’s Rule under Article 356 of the Constitution. The Assembly is kept in suspended animation or dissolved, and fresh elections may be called after some time.
English

சிறுபான்மையினர் , குறிப்பாக கிறித்துவர்கள் தான் தவெகவுக்கு அதிகமாக வாக்களித்தது போல பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு…
தமிழகத்தில் கிறித்தவர்கள் சரி பாதி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை .
5/6 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி . கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெறும் 214 வாக்குகளில் அதிமுக வெற்றி .
எழுத்தறிவில் முதலிடம் மட்டுமல்ல , படிப்பறிவிலும் அரசியல் தெளிவிலும் முதலிடம் என நிரூபித்த குமரி மாவட்ட மக்களுக்கு வணக்கங்கள் 🙏
தமிழ்

Minority voters appear to have rejected instructions of their religious leaders. Notably, some minority institutions in Tirunelveli had openly backed DMK & issued statements in favour of ruling party.
But, Tirunelveli's trend:
TVK - 4
AIADMK - 1
DMK - 0
#ResultsWithTNIE
@xpresstn @NewIndianXpress
English

@antojeyas My strong opinion right from the day he entered politics is 99.99% Christians will vote for him. But surprise is lot of votes from Muslims went to him. His 34%is minimum 15% from minorities around 7 from downtrodden and balance from the youngsters
English

மருத்துவ துறையில் 5வருடங்களுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குவோம்னு சொன்னதை நம்பி தமிழகம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான TB, Health Inspector, ICTC Counselor /LT, டிரைவர் எல்லாம் ஓட்டு போட்டு இருக்கானுக!
மா. சு வேஸ்ட்
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗@durai_talks
தோல்வியிருந்து திமுக கற்க வேண்டிய பாடம்னு போடுவோம். 1,அரசு ஊழியர்களை அதிகம் நியமிக்காமல் வேலை அதிகம் வாங்கியது 2,மருத்துவ பணியாளர்களை அதிகம் நியமிக்காமல் வேலை அதிகம் வாங்கியது.(+மாசு) 3,அனைவருக்கு மகளிர் உரிமை தொகை வழங்காதது 4,மாப்பிள்ளை சார் என்ட்ரி 5,முதல்தலைமுறை வாக்காளர்கள்
தமிழ்

@PrabakarGmail @tamil_15 தொழிலாளர் கோரிக்கைகளைத் திமுக அரசு கையாண்ட விதத்தை எதிர்த்து அப்போதே என் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறேன்.
தமிழ்

@tamilravi @tamil_15 Vijay will do more with his own money.......!!!!!!
English

@handsomerockus @edwinarockia Out of politics...may be.....cant say the same about film industry....
English

@Navas1Sha @edwinarockia before that Vijay will be out of politics and film industry
English

@vadivel_arakkan @anpalakan181 Yes. No one will care about those things mentioned in manifesto.
In case of any serious issue, blame can always be put on past DMK rule.....
English

@anpalakan181 அவன் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவான் என்று யாரும் வாக்களிக்கவில்லை.. அரசியல் அறிவில்லாமல் சினிமா கவர்ச்சியால்... விஜயின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றாவிட்டாலும்.. மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.
தமிழ்




















