


Pdkt Updates
1K posts





SRM Group of Institutions entering into Pudukkottai District 🔥 SRM University and Hospital, Pudukkottai Campus soon at the Cost of 400+ Crs.. #Pudukkottai




SRM's Second Campus Near BDU, Trichy @ Mathur, Pdk Dt.👍 SRM has acquired the PABCET Trichy, making it into SRM University & Hospital. Very soon, the Trichy-Keeranur Stretch will be home to many educational institutions. BDU, Trichy AU-BIT Campus IIM Trichy CUTN, Trichy SRM 🔜




புதுக்கோட்டை ❣️ இப்ப அந்த ஆர்ச்சும் இல்ல, வீரன் அழகுமுத்துக்கோன் பெயரில் ஓடிய பேருந்தும் இல்ல..!




சேவைத் துறையில் புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிறது நமது புதுக்கோட்டை!! நம் கனவான நியோ டைட்டல் பார்க்கிற்கு இன்று மாண்புமிகு.முதல்வர் அய்யா அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள். ஒப்புதல் வழங்கிய மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்களுக்கும் வழி காட்டிய மாண்புமிகு.துணை முதல்வர் அவர்களுக்கும் துணை நின்ற மாண்புமிகு.டி ஆர் பி ராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் ❤️🙏


எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 22613/22614 அயோத்தி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதற்காக, கடந்த 26.03.2025 அன்று தெற்கு ரயில்வே பொது மேலாளரை நேரில் சந்தித்தபோது இந்த கோரிக்கையை முன்வைத்தேன். மேலும், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுகுறித்து கேள்வி நேரத்தில் கேள்வி கேட்க ஏற்கனவே விண்ணபித்துள்ளேன். இது தொடர்பாக 07.03.2026 அன்று மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக, தற்போது புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இது புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கும், பக்தர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். திருச்சி மற்றும் புதுக்கோட்டை மக்களின் தேவைகளை தொடர்ந்து முன்வைத்து நிறைவேற்ற பாடுபடுவேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 09.03.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko







Christopher Tilak has been named as Congress candidate for #RajyaSabha elections from #TamilNadu. Tilak is secretary, AICC, he is from #Trichy. A complete surprise for many. Now, Trichy has 3 RS MPs. 1. Tiruchi Siva and 2. Salma from DMK, 3. Tilak from Congress. @timesofindia

மார்ச் 1 அன்று பிறந்தநாள் காணும், சமத்துவம், சமூகநீதி மற்றும் மாநில உரிமைகளை உறுதியாக காத்து நிற்கும் போராளி, திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டி, பாசமிகு கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன். #HBDCMMKStalin

#Sivagangai Rising ✨ MRF’s next massive expansion in Tamil Nadu is here ! In the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, MRF signed an MoU with @Guidance_TN to invest Rs. 5,300 crore in a greenfield Tyres and Allied Products manufacturing facility at SIPCOT Park in Sivagangai generating over 1,000 jobs. MRF is one of India’s most respected manufacturing brands, with a turnover of about Rs. 28,000 crore and exports to more than 60 countries. It already has deep roots in Tamil Nadu, and this investment strengthens that relationship further. This project also expands industrial growth into southern districts, ensuring that new investments generate opportunity beyond traditional industrial clusters. Under the leadership of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, Tamil Nadu continues to demonstrate that strong governance and industrial confidence go hand in hand ! #InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel

BIM Trichy's New Campus at Kalamavur.



