Sabitlenmiş Tweet
BK
8.5K posts

BK
@periyarBK
திராவிடத்தால் எழுந்தவன்! Dravidian Stock! 🖤❤
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Katılım Ekim 2018
541 Takip Edilen1.8K Takipçiler

@TnInvestment This was signed in 2023 during @mkstalin and @TRBRajaa tenure.
You can’t make people fool always!

English

🌟🌟Saint Gobain team met Tamil Nadu Industries minister🌟🌟
#French Glass maker #SaintGobain team met #TamilNadu Industries Minister #Keerthana at #Chennai
- Co has planned investment of nearly ₹8,300 Cr over the next five years
- Key highlight is the expansion of its #Oragadam facility near #Chennai which is being developed into the company’s largest integrated manufacturing hub globally
#InvestInTN | #TamilNadu | #OneTrillionTN | #CMVijay

English
BK retweetledi
BK retweetledi
BK retweetledi

நாம Reel ஆட்சி பண்ணல bro. 😎
Real ஆட்சி பண்ணோம்…
ஆனா இப்போ See more
Unmai Kasakkum@Unmai_Kasakkum
Gallery ah check பண்றப்போ சிக்கியது.. @Anbil_Mahesh வெளியே தெரியாமலேயே எவ்ளோ பண்ணி இருக்கீங்க.. நினைச்சே பார்க்க முடியல.. 😥😥
தமிழ்
BK retweetledi

BK retweetledi

திமுக தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
1. அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4,000.
2. ஆவின் பால் விலை குறைப்பு.
3. நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம்.
4. “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கி, அதற்கு IAS அதிகாரி ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் அளித்தார்.
5. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், அவர்களின் சிகிச்சை கட்டணத்தை தமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க கையெழுத்திட்டார்.
இதில் 3-வது கோப்பில் கட்டணமில்லா பேருந்துப் பயணத்தில் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் கோரிக்கை வந்தவுடன், அதை உடனே சரி செய்து அறிக்கை வெளியிட்டார். பின்னர் மாற்றுத் திறனாளிகளுடன் பயணிக்கும் நபர்களுக்கும் கட்டணமில்லா பயணத்தை உறுதி செய்தார்.
மாற்றம் என்றால் மக்கள் பயனடைய வேண்டும். சமூகத்தில் மாற்றம் இருக்க வேண்டும் - சேரில் துண்டை மாற்றுவதால் மக்களுக்கு மாற்றம் நடந்துவிடுமா?

தமிழ்
BK retweetledi












