Prasanth 𝕏
179 posts


"அமெரிக்காவே மிரட்டினாலும் முதலமைச்சர் பணிய மாட்டார்"
டி.டி.வி. தினகரன் விமர்சனத்திற்கு திமுக நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் பதில்
#TTVDhinakaran #OPanneerselvam #DMK #TamilNaduPolitics #PoliticalNews #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்

சேலம் சங்ககிரியில் பாலியல் சீண்டல் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் 14 வயது பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன
@grok தகவலை உறுதி படுத்தவும்
தமிழ்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன் - திருச்சியில் பெரும் பரபரப்பு
#trichy | #govtcollege | #student
தமிழ்

Airtel's "Unlimited 5G" plan feels misleading.
Even after recharging with the unlimited 5G plan, you don't get truly unlimited data.
The 5G icon shows up and speeds look normal, but the data still gets deducted from the daily 2GB limit.
From my experience, there seems to be an unofficial cap. After around 350GB of usage in a month, the so called unlimited 5G stops working and data starts getting deducted from the daily quota again.
I have reported this to their customer support but didn't get any real help.
Earlier I had to recharge the ₹11 unlimited 5G for 1 hour pack to continue using the internet, but even that plan seems to be gone now.
Anyone else facing the same issue with Airtel 5G?
English

@SamitHawx @CreditCardsInd You can login into their website and revoke bro, i have tried…
English

RBI authorises CRED to operate as payment aggregator
RBI has granted final authorisation to fintech platform CRED to operate as a payment aggregator, allowing the company to onboard merchants, collect payments on their behalf and manage settlements and refunds across payment instruments.
cnbctv18.com/business/finan…

English

Tuticorin Murder | +2 மாணவி பா*யல் கொ*ல
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவியை பா*யல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்
சிறுமியின் உடலை மீட்ட போலீஸார் கூராய்வுக்கு அனுப்ப முயன்றபோது பொதுமக்கள் சாலை மறியல்
Thoothukudi | Student
#Thoothukudi #Police #Student #TamilNews #NewsTamil24x7

தமிழ்

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உடல் நல பாதிப்படைந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் நேரில் சென்று நலம் விசாரித்தேன். குழந்தைகள் அனைவரும் "ஊசி மட்டும்தான் பயமா இருக்கு அக்கா மத்தபடி நாங்க ஜாலியாதாங்ககா இருக்கோம்" என்று சந்தோஷமாக உரையாடினார்கள். அனைவரும் நலமுடன் வீடுதிரும்ப தயாராக உள்ளனர்!
தமிழ்

North Korea - Missile Test | வடகொரியா - ஏவுகணை சோதனை
எதிரி நாடுகளின் கடற்படையை அழிக்கும் திறனுடன் வடகொரியா புதிதாக உருவாக்கிய 5 ஆயிரம் டன் எடை கொண்ட போர்க்கப்பலில் ஆய்வு
போர்க்கப்பலில் நடந்த ஏவுகணை சோதனையை பார்வையிட்டார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்
NorthKorea | MissileTest | Tamilnews
#NorthKorea #MissileTest #Tamilnews #NewsTamil24x7

தமிழ்

@pras97_ Hi Prasanth, we have responded to you via DM. We regret the inconvenience caused. Regards, Team Axis Bank.
twitter.com/messages/compo…
English

Hi Team, I submitted my credit card application on 20th Feb, but there has been no further progress such as KYC or other steps, still as application received only. It has been almost two weeks now.
Could you please check @AxisBank @AxisBankSupport
English

@nebula_world But while applying its not redirecting to new application page. Only showing the existing card everytime
English

🚨SBI cashback card : One of sure shot methods to grab this beast 💳
The Winning Workflow:
💳Go through the regular SBI Sprint application process flow here - bitlii.cc/en/kgd4mU and enter the details sought like
1️⃣ Personal Details: Enter your PAN and mobile number to start.
2️⃣ Professional Details: Fill in your work info for a quick limit check. 🏢
3️⃣ KYC Details: CRITICAL STEP – Choose the DigiLocker Aadhaar KYC option. Authenticate with your OTP for instant verification. ⚡
4️⃣ Penny Drop bank verification: Link your bank account with a ₹1 test deposit to confirm your identity. 🏦
5⃣ Tadaaaa !!Many users are seeing immediate approval right after the penny drop verifications with No paperwork, no physical verifications.
Old users with rejected history of the card can also try this method once.
Works best for other cards of SBI too here: sbicard.com/corecards/?CHN…
📥Comment your experience below and 🔄 RT for good karma



English

#அரசியல்POST | “ரேஷன் கடைகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனி எடையாளர்” -விஜயின் தேர்தல் வாக்குறுதி
#SunNews | #TVKVijay | #Thanjavur

தமிழ்

டிக்கெட் வாங்க சில்லறை இல்லாத இளைஞரை கீழே இறங்கச் சொல்லி ஒருமையில் பேசிய நடத்துநர்.. UPI செயலி மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த முன்வந்தபோதும் அடாவடி காட்டிய நடத்துநர்
#Chennai | #Conductor | #Bus | #MoneyIssue | #UPIApp | #PolimerNews
தமிழ்


#JUSTIN மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - -முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
#OPannerselvam #Secretariat #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்


