prashanth

4.2K posts

prashanth banner
prashanth

prashanth

@prashaannth

Katılım Ocak 2014
2.2K Takip Edilen100 Takipçiler
prashanth retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது. இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏
தமிழ்
15
1.2K
1.8K
33.3K
prashanth retweetledi
Er சந்திரசேகர்
தலைவனுக்கும் தற்குறிக்கும் உள்ள வித்தியாசம் சிறந்த தலைவர் MKS 🖤❤️🔥🙏🏻
தமிழ்
9
292
952
9K
prashanth retweetledi
Ashok R
Ashok R@idonashok·
Brings tears. This 'mistake' will be recorded in history as the biggest mistake of Tamils.
English
40
943
2.6K
32.3K
prashanth retweetledi
prashanth retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
திமுகவில் ஒருவர் அமைச்சரானால் இவ்வளவு பணி செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் உதிர்க்கிற ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு பொறுப்பு இயல்பாகவே வந்துவிடும். ரீல்ஸ் போட்டதெல்லாம் அமைச்சர் ஆனால் எந்த வித அறிவும் இல்லாமல் அடிச்சு விட தான் தெரியும்.
தமிழ்
6
490
1.4K
29.5K
prashanth retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
🚨🚨🚨🔞 Use headphones to hear TVK supporters are continuously abusing women who question TVK in social media 2 நாள் முன்னாடி…this happened to loudspeaker(IG)…now this women No legal action is being taken against them பெண் பாதுகாப்பு? My foot🤬
English
9
117
187
2.9K
prashanth retweetledi
கோயம்புத்தூரான்
நல்லா நோட் பண்ணீங்கனா, இப்போ கொலை செய்திகள் அதிகம் வந்தாலும் அதுல சாதிய கண்ணோட்டமோ, இன்ன சாதி இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோனு செய்தி வரதில்லை! Media Narrative Control is the key !
தமிழ்
14
680
1.4K
27.6K
prashanth retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
திருச்சியில் தவெக நிர்வாகியின் நில ஆக்கிரமிப்பு! தட்டி கேட்டவருக்கு மிரட்டல்!🤡
தமிழ்
9
592
833
9.5K
prashanth retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
தேடப்படும் குற்றவாளி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்
தமிழ்
56
1.4K
2.3K
120.9K
prashanth retweetledi
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
திருமாவையும் சேர்த்து 20 பேர் கூட விசிகவில் இல்லை என்றார் ஆதவ் அர்ஜீனா. தமிழ்நாட்டு காங்கிரசை விலைக்கு வாங்கிவிட்டார் மு க ஸ்டாலின் என்று பகிரங்கமாக சொன்னார் விஜய். ஒரிஜினல் காங்கிரசார் தவெகவுடன் இருக்கிறார்கள் என மார்தட்டினார். அதிமுக ஒரு ஊழல் சக்தி என்று வாய்நிறைய சொன்னார் விஜய். அதிமுக பேரைக் கூட சொல்லாமல் 'மற்றும் பலர்' என்று தவெகவினர் கிண்டலடித்தார்கள். இன்று ஆட்சியை தக்கவைக்க பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக என எல்லா அலுவலகங்களுக்கும் பொக்கேவுடன் போய் நிற்கிறது தவெக. தேர்தல் முடிவு வெளியான அன்றே எதிர்க்கட்சியாக அமர்வோம் என வெளிப்படையாக அறிவித்த திமுகவை விமர்சிக்கிறவர்கள், ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க அதிமுக கட்சியை தவெக திட்டமிட்டு செங்குத்தாக உடைப்பதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். தங்கள் ஆதாயத்துக்காக கட்சிகளை உடைக்கிற சில்லறை வேலையை நாடு தழுவிய அளவில் பாஜக செய்கிறது. தமிழ்நாட்டில் அதை தவெக செய்கிறது. அதிமுகவிற்கு இதுவரை இருந்துவந்த ஊடக சொகுசை, இப்போது தவெகவிற்கு மடை மாற்றியிருக்கிறார்கள். 2026ல் தவெக கொண்டுவந்த மாற்றம் இதுதான்.
தமிழ்
311
738
1.9K
156.5K
prashanth retweetledi
UmaShankar உமாசங்கர்
லஞ்சம் - லஞ்சம் - லஞ்சம் படப்பை சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று நடந்த இரண்டு பத்திரப் பதிவுகளுக்கு, தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தம் 50,000 ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு ஆவணத்திற்கு 20,000 ரூபாய் வரை வாங்கி வந்த நிலையில், இனிமேல் ஒரு ஆவணத்திற்கு 25,000 ரூபாய் என்று மேலிடத்தில் நிர்ணயித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் லஞ்சம் ஒழியவில்லை; மாறாக 25% அதிகரித்துள்ளது என்பதை ஆதாரத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.
CMOTamilNadu@CMOTamilnadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் முன்னணித் தொழில் குழுமங்களில் ஒன்றான ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு.பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay

தமிழ்
98
749
1.2K
180.8K
prashanth retweetledi
RAMJI
RAMJI@RAMJIupdates·
நிதி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தேடப்படும் குற்றவாளி தவெகவில் இனைந்தார் 300 கோடிக்கு மேல் மோசடி செய்து தேடப்படும் குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து கௌரவித்த சம்பவம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து தற்போது தவெக வில் இணைந்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கபட்டவர்கள் நூதன போராட்டம் நிதி அமைச்சர் செங்கோட்டையன் உடன் ரியல் எஸ்டேட் அதிபர் இருக்கும் புகைப்படங்களை கழுத்தில் மாட்டியபடி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
RAMJI tweet mediaRAMJI tweet media
தமிழ்
26
829
1.1K
40.6K
prashanth retweetledi
S
S@reversepaddle·
All these fake degree / affidavits issue. No one gives a fuck. Vijay himself can come and declare them as fraudsters and still no one would give a fuck. Such is the reality on the ground.
English
4
209
952
17.1K
prashanth retweetledi
sugunadiwakar
sugunadiwakar@sugunadiwakar·
த.வெ.க எப்போது தூய சக்தியாக இருந்தது?
தமிழ்
2
53
127
1.5K
prashanth retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
நான் இன்ஜினியரிங் சேர்ந்தேன், ஆனா என்னால முடிக்க முடியல என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் அண்ணன் ராஜ்மோகன். அது பிரச்சனை இல்லை. ஆனா மறைத்தீர்கள் பார்த்தீங்களா அது பிரச்னை. ரெண்டாவது திருட்டு certificate வாங்கியது.
தமிழ்
11
837
2K
91.5K
prashanth retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக எம்.எல்.ஏக்கள் தங்கள் கல்வி தகுதிகளில் செய்துள்ள பித்தலாட்டங்களை பாருங்கள்! Thanks to @inscoopdigital #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
79
1.6K
2.4K
55.1K
prashanth retweetledi
விமலிசம்
ஸ்கூல், காலேஜ், கோயில் பக்கத்துல உள்ள மதுக்கடைகள மூடுறேன்னு சொல்லிட்டு பஸ்ஸ்டான்ட் பக்கத்துல உள்ள டாஸ்மாக்களை மூடிருக்காங்க.அதே இடத்துல பகல் 11மணில இருந்து நைட்டு 11 மணி வரை இயங்குற ப்ரைவேட் சரக்கு கடைகள் அதற்குள் முளைத்துவிட்டன. கடைய மூடுனத்துக்கு பயர் விட்டவன்லாம் புதிய ப்ரைவேட் கடைகளுக்கு முதல்வர் விஜய்தானே அனுமதி கொடுத்திருக்கனும்னு கேக்க மாட்டீங்கிறானுங்க.
தமிழ்
5
202
363
14.8K
prashanth retweetledi
Karthick
Karthick@Karthick_789·
இப்போ போடுங்கடா அந்த வெள்ளை துண்டு ஓலா கதை 😂😂
தமிழ்
29
856
2.6K
61.5K
prashanth retweetledi
youturn
youturn@youturn_in·
"முதல்வர் விஜய்யின் சாதனை" - தொடரும் பொய் செய்திகள்! “முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும் போது, போக்குவரத்து நெரிசலால், சாலையில் பொதுமக்கள் அவதிப்படாமல் சுதந்திரமாக செல்கின்றன. இவ்வாறு நடைபெறுவது இதுவே முதன்முறை” என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கான்வாய் சாலையில் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு அப்போதே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக, தனது வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையையும் அவர் அப்போதே குறைத்துள்ளார். இது குறித்த செய்திகள் கடந்த 2021 ஆண்டே ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முதல்வர் விஜய், நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து 17 கி.மீ. தூரம் பயணித்து தான் தலைமை செயலகம் வரவேண்டும். இதனால், சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் மெரினா காமராஜர் சாலையில் மட்டுமே இருந்த டியூன் லைன் முறை, தற்போது நீலாங்கரை வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், முதல்வர் வரும் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பதையும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. Note: டியூன் லைன் முறை என்பது சாலையின் ஒரு பகுதியில் மட்டும் 'கூம்புகள்’ வைக்கப்பட்டு, முதல்வரின் கான்வாய்க்காகத் தனி வழி ஒதுக்கப்படும் நடைமுறை ஆகும். Proof: thehindu.com/news/national/… timesofindia.indiatimes.com/city/chennai/t… hindutamil.in/news/tamilnadu…
George 🍿🎥@georgeviews

The days of waiting for a convoy are over. For the first time, our traffic kept moving while the CM's convoy passed by. A small change by @CMOTamilnadu with a massive impact on our daily lives. 👌 Thank you, Thalaivaa! 🙏

தமிழ்
4
140
173
5.5K