Prasanna

35.3K posts

Prasanna banner
Prasanna

Prasanna

@praszoom

A rational human

chennai Katılım Ekim 2011
482 Takip Edilen460 Takipçiler
Prasanna
Prasanna@praszoom·
@pravchak What are the plans to negate this (without disturbing welfare funding) is what common people expect, just blame games won't perturb facts.
English
0
0
0
12
Praveen Chakravarty
Praveen Chakravarty@pravchak·
Forget DMK, TVK, schemes etc etc Facts about TN finances: 1: ₹23 out of every ₹100 TN earns goes in interest payments - worst among all major states 2: ₹65 out of every ₹100 goes in committed expenditure- worst among all major states 3: Tax/GDP worst among all major states 4: Most deteriorating finances in last decade vs all major states plenty such more…… (RBI data) The white paper has thrown eggs on so many supposed ‘independent’ media outlets that rushed to do stories/opeds/videos defending TN’s fiscal situation under the previous regime
N. Ram@nramind

Read this learned analysis by Salman Anees Soz, an instructive case study in debt and development, The Hindu, January 1, 2026

English
69
157
467
44.9K
Prasanna retweetledi
Polimer News
Polimer News@polimernews·
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு #Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
தமிழ்
19
232
485
22.4K
ÉAGLÉ
ÉAGLÉ@EcstaticEagle67·
Okay so the question is here! KARUPPU or RETRO ?
ÉAGLÉ tweet media
English
78
29
412
13.4K
Prasanna
Prasanna@praszoom·
Though not a DMK supporter, valid questions. A bad workmen is better than a clown who is clueless.Just saying. P.S Clowns can learn and evolve to be a great workmen,but first they should realise they are just clowns now 🤡
HáKi@haki21k

🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு. தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ? 🐿️: இல்லிங்க கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ? 🐿️: இல்லிங்க வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ? 🐿️: இல்லிங்க கடன் அதிகமாக என்ன காரணம் ? 🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு. எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ? 🐿️: இல்லிங்க Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?

English
0
0
0
16
Prasanna retweetledi
Polimer News
Polimer News@polimernews·
2 பிளாட்டுகளை சர்வே செய்து கொடுக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கியதாக புகார்.. திருமயம் நில அளவையர் அரெஸ்ட்..! #Thirumayam | #Arrest | #Bribe | #PolimerNews
தமிழ்
2
37
60
4K
Prasanna retweetledi
Polimer News
Polimer News@polimernews·
எந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் கேரளப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. எந்தவித அடையாள ஆவணங்களையும் காண்பிக்க அவசியம் இல்லை..! #Kerala | #FreeBus | #PolimerNews
தமிழ்
8
26
157
8.1K
Prasanna retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது ; அதில் 8 பேர் சிறுமிகள் பாதிப்பு.. அதில் ஒரு குழந்தை மரணம். இது வரலாறு காணாத மோசமான நிலை. இதற்கு பொறுப்பு அமைசார் விஜய் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. ஆனால் விஜய் சிம்ரன் சந்திப்பில் பிசி… தினமும் மாலை நடிகர் நடிகைகள் சந்திப்பு மட்டும் நல்ல நடக்குது. அதில் தான் ஆர்வமாக இருக்கிறார்..
தமிழ்
66
1.1K
2.7K
50.3K
Prasanna retweetledi
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
🚨 URGENT: O+ve BLOOD DONOR NEEDED 🚨 I have already donated one unit of blood. However, 1 more unit of O+ve blood is urgently required. 🏥 Kamatchi Hospital, Thanjavur 📞 Contact: 8807003749 If you are O+ve or know someone who can donate, please reach out immediately. Kindly RT and share to help save a life. 🙏🩸
Salam Mass tweet media
Salam Mass@SALAMMASS1

🚨 URGENT BLOOD REQUIREMENT – THanjavur 🚨 🏥 Hospital: Kamatchi Hospital, Thanjavur 📞 Contact: 8807003749 🩸 Blood Units Required: • 1 Unit – O+ve (Mandatory) • 1 Unit – B+ve (Preferred) / Any Blood Group Donor can also help Please come forward to donate or share this message widely. Your timely support can help save a life. 🙏❤️

English
1
47
22
984
Prasanna retweetledi
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
youtube.com/shorts/zgB7wUj… திருமதி ரஜினியின் அன்பான அழைப்புடன் நேற்று காலை சாரை சந்தித்தேன். 10 மணிக்கு சந்திப்பு 10 நிடங்களுக்கு முன்பே வரவேற்பறையில் நான். (நேரம் தவறாமை மட்டுமல்ல, 10 நிமிடமாவது முன் செல்வது என் பழக்கம்) கு’டீ’ கேட்கப்பட்டது ,நீர் போதுமென்றேன்.( டீக்கு டிமிக்கி)”நீங்க ரெடின்னா சார் வரலாமா? எனக் கேட்டார்” -கேட்டார் பணியாளர். (புதிய பண்பு) உண்மைக்கு நெருக்கமான நட்புக்கு இலக்கணமானவருடன் சுவாரஸ்யமான உரையாடல் என்ன என்பது அந்த என்பது நிமிட முள்ளும் மலரும் படியாக இனிமையாக இருந்தது. “உங்கக் கண்ணைப் பாத்து நீங்க ஹீரோவா வருவீங்கன்னு எப்பவோ கணிச்சேன்” ஆரம்பித்தார். yes! என் புதிய பாதைக்கு முன்பாகவே ஹேம்நாக் பாபுஜி என்பவரிடம் என்னை வைத்து படமெடுக்க சிபாரிசித்தார். “Solo act single shot மாதிரி யாரும் பண்ணாத்தை எல்லாம் பண்ணி அசத்துறீங்க” பாராட்டினார். அடுத்து முழுக்கக் கமர்ஷியல் வெற்றியே goal என்றேன். அதற்கும் சில யோசனை தந்தார். CM சந்திப்பு உட்பட்ட , திரித்து பேசப்பட்ட சில சர்ச்சைகள் உட்பட எல்லாவற்றையும் கவனித்து கணித்து கருத்துக் கூறினார். மனம் விட்டு நிறைய பேசினோம். ஒரு அழகான writing pad-ல் சில வெற்றுத் தாள்களை வைத்து அதில் என்ன எழுதாமல் எழுதப்பட்டிருக்கிறது என்று கடைசி பக்கத்தில் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து “ உங்க creativity spl தான் , உங்களுக்கான spl நேரம் விரைவில் வரும்” வாழ்த்தினார். வழக்கம் போல வாசல் வரை வந்து வழியனுப்பினார். வந்த பின்னும் வராமல் அங்கேயே அவரின் அன்பை ,எளிமையை அசைப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்….
YouTube video
YouTube
Radhakrishnan Parthiban tweet media
தமிழ்
95
413
1.9K
126.5K
Prasanna
Prasanna@praszoom·
@Tsubramaniyan14 It's irrelevant here, fans can support any party they desire without pulling in Rajjni's name. Rajini has friends at all parties, tomorrow another party people might come and visit him,he can't refuse to see them. It's been happening for years, even before Dec 2017.
English
0
1
1
32
எல்லாம் நன்மைக்கே!
தலைவர்க்கு ஓர் வேண்டுகோள் ! சில நாட்களுக்கு முன் உங்களை வாழவைத்து கொண்டிருக்கும் ரசிகபெருமக்களை,உங்க பெயரையோ,படத்தையோ எந்த அரசியல் சார்ந்த இயக்கமும் உபயோகப்படுத்த கூடாதுன்னு சொல்லிட்டு.நீங்க திமுக தலைவர,பாஜக தலைவர பார்ப்பது எந்தவிதமான செயல்?இதன்மூலம் என்ன சொல்லவர்றீங்க?
எல்லாம் நன்மைக்கே! tweet media
தமிழ்
5
2
22
638
Prasanna retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
மாதா மாதம் ரூ 14 லட்சம் MDM குட்காவில் இருந்து லஞ்சம் வாங்கியதாக IT ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு CBI இல் இந்த லஞ்ச ஊழலுக்காக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட குட்கா விஜயபாஸ்கர் எந்த கட்சியில் இணையப் போகிறார் ? MDM குட்கா மாதவ ராவ் அவர் இடத்தில் பிடிப்பட்ட ஆதாரங்கள் குறித்த விளக்கங்களை வருமான வரித்துறையில் வாக்குமூலமாக தெரிவித்ததை இங்கே காணலாம் ! சமூகத்தையே சீரழிக்கும் குட்காவை சட்டவிரோதமாக விற்பதற்கு லஞ்சம் வாங்கிய கொடூர முன்னாள் அமைச்சர் சேரும் கட்சி மேலும் சமூகத்தை சீரழிக்கும் !
Arappor Iyakkam tweet media
தமிழ்
26
228
475
104.3K
Prasanna retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"10 லட்சம் கோடி ரூபாய் மொத்த நிலுவைக் கடன்" - வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் #TVK | #TNGovt | #MarieWilson | #WhitePaper
PttvOnlinenews tweet media
தமிழ்
33
265
813
23.4K
Prasanna retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #SexualAssault | #WomenHarassment | #Chennai | #SexualHarassment
PttvOnlinenews tweet media
தமிழ்
38
646
707
16.9K
Prasanna retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"திமுக ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா., இந்த கவர்மெண்ட் விவசாயிகளை கண்டுக்குறதே இல்ல.." கொள்முதல் நிலையம் திறக்காததால் திறந்தவெளியில் கிடக்கும் நெல்மணிகள்.. அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல்மணிகள் மழையில் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி விவசாயி வேதனை பேட்டி #Pudukkottai | #Farmers | #Paddy | #PolimerNews
தமிழ்
43
789
1.2K
37.7K
Prasanna retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா? சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது. ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை. சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே... என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!! @BussyAnand @TVKPartyHQ @TVKVijayHQ
தமிழ்
81
628
1.2K
30.6K
Prasanna retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"சின்ன பிள்ளைகளை வேலை பாக்கச் சொல்லலாமா.. ஸ்கூலுக்கு படிக்கதான அனுப்புறாங்க" - சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றச் சொன்ன தலைமை ஆசிரியர்.. பெற்றோர் அதிருப்தி #Sivagangai | #SchoolStudents | #Headmaster | #Puthiythalaimuraitv
தமிழ்
23
93
210
18.3K
Prasanna
Prasanna@praszoom·
🤦🤡
Sun News@sunnewstamil

#JustNow | பாலியல் வன்கொடுமை, கொலையால் 3 வயது குழந்தையை இழந்த குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை வழங்க வந்த அமைச்சருடன் GROUP PHOTO எடுத்துக் கொண்ட தவெகவினர் #SunNews | #TVK | #Thiruvallur

ART
0
0
0
40
Prasanna
Prasanna@praszoom·
@Theeban_07 It may be the other way around. Congress may not join DMK until 2029 but chances of VCK changing loyalties are highly likely depending on the current government's anti incumbency then.
English
0
0
0
26
Theeban
Theeban@Theeban_07·
2029 - Congress will want to be with DMK …after their honeymoon period with TVK over! VCK and IUML might still stick with TVK till 2031 You guys see any other parties coming back?
English
36
5
123
18.4K