பூவராகவன் retweetledi
பூவராகவன்
132 posts

பூவராகவன்
@puvarakavan
தற்குறிகளை வெளுத்துவிடுவது
Chennai Katılım Mart 2026
155 Takip Edilen284 Takipçiler
பூவராகவன் retweetledi
பூவராகவன் retweetledi

எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தற்குறி இப்படி பேசியிருந்தால், நாம் கடந்து போய்விடலாம்..
இன்று அவர் ஒரு மந்திரி, துளியும் பொறுப்பில்லாமல், "அவர்கள் பத்தரை லட்சம் கோடி எடுத்துன்னு போயிட்டாங்க"ன்னு சொல்லுறதை பார்த்தால், எப்படி பொய் சொல்லி ஆட்சியை பிடித்தோமோ அதே போல் பொய் சொல்லியே ஐந்து வருடம் ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.
என்ன செய்ய போகிறது திமுக?
எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தவெகவில் தன் வாயால் பதவியிழக்கப்போகும் முதல் மந்திரி இந்த பெண்தான்
தமிழ்
பூவராகவன் retweetledi
பூவராகவன் retweetledi
பூவராகவன் retweetledi
பூவராகவன் retweetledi

எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
தமிழ்
பூவராகவன் retweetledi

நேற்று ரூட் மாபியா வச்சு எல்லா அரசு மருத்துவமனைக்கும் போய் தவெக MLA ஆய்வு செய்வது போலவும் , மீடியா வச்சு செய்தி விளம்பரம் பரப்பினானுக.. ஆனா இவனுக பிரச்சனை என்னவென்றால்
1.மருந்து போதிய அளவில் உள்ளதா - Stock register எதுவும் வாங்கி பார்க்கவே இல்லை. physical stock நிலை என்ன என்பது கூட இவனுக பார்க்கவே இல்லை..
2. இதில் Critical Medicines விரைவாக வந்து சேர்வதற்கு என்ன நிலை இருக்கு என்பது பற்றி இவனுகளுக்கு ஐடியா கூட இல்லை.
3. X Ray , CT Scan ஆரம்பித்து ECG வரை எதாது ஒழுங்கா வேலை பார்த்ததா என பார்த்தானுகளா என்றால் அதுவும் இல்லை... ஏன் என்றால் இவனுக போன எந்த மருத்துவமனையிலும் இது இல்லை.
4. ICU வார்டு நிலை, Ambulance நிலைகள் என்னவென்று கேட்டனுன்களா அதுவும் இல்லை..
பின்ன எதுக்குடா போனேங்க... ரூட் மாபியா விளம்பரம் இன்னைக்கு இது தான் சொன்னானுக போனோம்... சூப்ரா.. மொத்த அரசும் ரீல்ஸ் பைத்தியங்களுக்காக நடத்துறேங்க..
போனோம் இது இது ஆய்வு செய்தோம் இது இவ்வளவு தவறாக உள்ளது , மருத்துவர்கள் வரும் போகும் நேரத்தை Registry நிலை பார்த்தோம் என்று எதுவுமே சொல்லாம நாங்க ஆய்வு செய்தோம் மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் சொல்லிட்டு விஜய் அண்ணா வாழ்க சொல்லிட்டு போய்ட்டானுக..
Next எங்கே ரீல்ஸ் எடுக்க போகலாம்...
தமிழ்
பூவராகவன் retweetledi
பூவராகவன் retweetledi

@murugan86489868 மச்சான், நல்லா பார்த்தேன். அது உதயநிதி ஸ்டாலின் முகம்தான். விஜய் இல்ல. முதலமைச்சர் நேம் போர்டு வச்சு கம்போசிட் எடிட் பண்ணின படம். ரியல் இல்ல.
தமிழ்
பூவராகவன் retweetledi
பூவராகவன் retweetledi

இடுப்புல இருந்த துண்டு தோளுக்கு வந்தது மாற்றம் இல்ல?🤡
இந்த தெருவுக்குள்ள நடக்காத…செருப்பு போட்டுட்டு வராதேன்னு சொல்லி மனிதனையே கீழ தள்ளி வைச்சிருந்ததெல்லாம் மாற்றம் இல்ல?
Chairல உட்காரும்போது போடுற டர்க்கி டவலை ஒளிச்சிட்டாராமா… மாற்றம் வந்துருச்சு ஆமா🤡
போங்கடா வெக்கங்கெட்ட பயலுகளா 🚶♂️💨

Devendran Palanisamy@devpromoth
அதிகாரிகளின் சேர்களுக்கு போடப்படும் டர்க்கி டவல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் முதல்வர் விஜய்... நேற்று வரை அவரே அதனை பயன்படுத்தி வந்தாலும், வடகிழக்கு இளம் சமூக ஆர்வலரின் குரலுக்கு செவிமடுத்திருக்கிறார்... நல்ல மாற்றம்... ❤💐✨ வாழ்த்துகள் முதல்வர் விஜய்... மற்றோரும் பின்தொடர வேண்டும்... 🙏
தமிழ்
பூவராகவன் retweetledi

2021 ஆட்சி வந்ததும் ...
ஆவின் பால் 3 ரூபாய் குறைக்கப்பட்டது ,
பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது ,
இப்போதும் அதே போல தமிழ்நாடு அரசு 3 ரூபாய் ...
வேண்டாம் நம்ம மிஸ்டர்.மாற்றம் நினைத்தால் 30 ரூபாய் கூட குறைக்கலாமே சார் ..
நம்ம மக்களுக்கு தானே .
உங்க நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் தானே பலன் பெறுவார்கள் ,
செஞ்சு பாருங்களேன் ..!!

தமிழ்
பூவராகவன் retweetledi
பூவராகவன் retweetledi

போனமுறை(2021) மே 2 ரிசல்ட் வந்தது. மே 6 காலை அன்றே அமைச்சர்கள் யாரார் என பட்டியல் வந்தது. அன்று மாலையே அவர்களுடைய துறைகளையும் தெளிவாகச் சொல்லிவிட்டனர்.
2021 மே 7 அன்றுதான் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
விஜய்யுடன் அமைச்சர்கள் பதவியேற்று ஆறு நாட்கள் இன்றோடு முடிந்தது (10/05/2026 ஞாயிறு) இப்போது வரைக்கும் இலாகா இல்லாத அமைச்சர்களாக அனைவரும் இருப்பது மக்களாட்சியின் இழுக்கு.
அதுசரி. டாக்ஸிக்குகளை ரசிக்கும் டாக்ஸிக் சமூகம் இருக்கும்வரை இதையும் அதுகள் ரசிக்கத்தானே செய்யும் ?
கேட்டால் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத் துறைகளை ஒதுக்கக் கோரி மேலிட உத்தரவாம். இப்படி ஒரு முதுகெலும்பற்ற ஆட்சியைத்தான் போலியாக விதந்தோதிக் கொண்டிருக்கின்றனர் போலிகள் !
#TVKVijay
தமிழ்

