RaghavanColony Welfare Association

21 posts

RaghavanColony Welfare Association

RaghavanColony Welfare Association

@racowa

Katılım Eylül 2023
9 Takip Edilen0 Takipçiler
RaghavanColony Welfare Association
@CMOTamilnadu @gcc_ae @chennaicorp @ChennaiTraffic மே 13-ம் தேதி அன்று நாங்கள் தெரிவித்த ப்ரச்சனைக்கு 12 நாட்களாகியும் எந்த விதமான பதிலோ நடவடிக்கையோ இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. வருடக்கணக்கில் முறையற்றதான பிரபலமான திறந்தவெளி கழிப்பிடமாகிவிட்டது. @CMOTamilnadu @TVKVijayHQ @gcc_ae @chennaicorp @ChennaiTraffic @tvkannamarul
தமிழ்
0
0
0
24
RaghavanColony Welfare Association retweetledi
RaghavanColony Welfare Association
13-ம் தேதி நாங்கள் தெரிவித்த ப்ரச்சனைக்கு எந்த விதமான பதிலோ நடவடிக்கையோ இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. @CMOTamilnadu @gcc_ae @chennaicorp @ChennaiTraffic
RaghavanColony Welfare Association@racowa

@CMOTamilnadu @chennaicorp @ChennaiTraffic மண்டலம் : 10 / பகுதி : 28 / வார்டு : 139 ராகவன் காலனி 2-வது இணைப்புத்தெரு மேற்குப்பகுதி முனையில் அனாமத்தாக வாகனங்கள், பழைய கெரசின் டாங்க் மறைவிடத்தால், மது குடிக்க, சமூக விரோதிகள் சிறுநீர் கழிக்க ஏதுவாக உள்ளது. நடவடிக்கை தேவை ப்ளீஸ்..

தமிழ்
1
1
0
54
RaghavanColony Welfare Association
@CMOTamilnadu @chennaicorp @ChennaiTraffic மண்டலம் : 10 / பகுதி : 28 / வார்டு : 139 ராகவன் காலனி 2-வது இணைப்புத்தெரு மேற்குப்பகுதி முனையில் அனாமத்தாக வாகனங்கள், பழைய கெரசின் டாங்க் மறைவிடத்தால், மது குடிக்க, சமூக விரோதிகள் சிறுநீர் கழிக்க ஏதுவாக உள்ளது. நடவடிக்கை தேவை ப்ளீஸ்..
RaghavanColony Welfare Association tweet mediaRaghavanColony Welfare Association tweet mediaRaghavanColony Welfare Association tweet mediaRaghavanColony Welfare Association tweet media
தமிழ்
0
0
0
70
RaghavanColony Welfare Association
@chennaicorp @ChennaiTraffic @DCP_Adyar RR Colony 2nd Link Street - Jafferkhanpet - Zone 10 - Ward 139 - Area 28 கார்பரேஷன் அலுவலகம் மிக அருகில் உள்ள தெரு முனை கார் workshop-காரர்களால் கடந்த 4 மாதங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை
தமிழ்
0
0
0
20
RaghavanColony Welfare Association
ராகவன் காலனி 2-வது இணைப்புத்தெரு - J1 போக்குவரத்துக் காவல் எல்லை - கீழ்க்கண்ட கார்கள் பல நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளன. தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். @ChennaiTraffic @chennaicorp @Udhaystalin @Subramanian_ma
RaghavanColony Welfare Association tweet media
தமிழ்
1
0
0
129
RaghavanColony Welfare Association
@ChennaiTraffic @CityadmCoc @chennaitraffic1 @chennaitraffic2 @gcc_ae வணக்கம் ஐயா.. நான்கு நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். தயவுசெய்து உங்கள் மேலான நடவடிக்கையை உடனடியாக வேண்டுகிறோம். @ChennaiTraffic @chennaitraffic1 @chennaitraffic2 @CityadmCoc @DCP_Adyar @roadraja
தமிழ்
0
0
0
13
Greater Chennai Traffic Police
Greater Chennai Traffic Police@ChennaiTraffic·
@racowa @CityadmCoc @chennaitraffic1 @chennaitraffic2 @gcc_ae எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி. தாங்கள் தெரிவித்த தகவல் தொடர் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்
2
0
0
58
RaghavanColony Welfare Association
ராகவன் காலனி 2-வது இணைப்புத்தெரு - J1 போக்குவரத்துக் காவல் எல்லை - கீழ்க்கண்ட கார்கள் பல நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளன. தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.
RaghavanColony Welfare Association tweet media
தமிழ்
1
0
0
78
RaghavanColony Welfare Association
@ChennaiTraffic @CityadmCoc @chennaitraffic1 @chennaitraffic2 @gcc_ae நன்றி ஐயா. மேற்குறிப்பிட்ட வாகனங்களோடு மேலும் 10 வாகனங்கள் இந்த தெரு முழுவதும் இருபுறமும் எப்போதும் ஆக்கிரமித்துள்ளன. இன்று வார இறுதியானதால் மேலும் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தங்கள் உடனடி தீவிர நடவடிக்கையை வேண்டுகிறோம் ஐயா...
தமிழ்
0
0
0
17
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
@racowa @ChennaiTraffic Dear Chennaiite, Your complaint is registered in the Public Grievance Redressal Portal of GCC. You can check the current status of your complaint at #complaintNo" target="_blank" rel="nofollow noopener">erp.chennaicorporation.gov.in/pgr/indexpgr.j…. The complaint number is 2024-578FEH.
English
4
0
0
66
RaghavanColony Welfare Association
VEHICLES TN-09-DD-7806, TN-66-R-3426 & TN-04-P-0092 ARE PARKED IN 2ND LINK STREET, RAGHAVAN COLONY, JAFFERKHANPET AS UNATTENDED AND ANONIMOUS FOR MANY DAYS IN FRONT OF THE PLAYGROUND. CAUSING HINDRANCE TO PLAYGROUND USERS IN PARKING THEIR VEHICLES. @ChennaiTraffic @chennaicorp
RaghavanColony Welfare Association tweet media
English
1
0
0
237
RaghavanColony Welfare Association
ராகவன் காலனி 2-வது இணைப்புத்தெரு - J1 போக்குவரத்துக் காவல் எல்லை கீழ்க்கண்ட கார்கள் பல நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளன. தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். TN09BD-2976 TN07BP-6869 TN09CB-7375 TN07BF-5742 TN10AF-4159 TN09BQ-0338 @ChennaiTraffic @chennaicorp
RaghavanColony Welfare Association tweet media
தமிழ்
0
0
0
32