Sameeran

500 posts

Sameeran

Sameeran

@sameerangs

Civil Servant | Doctor | Author | Movie enthusiast

Katılım Kasım 2020
169 Takip Edilen5.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Sameeran
Sameeran@sameerangs·
Hon’ble CM’s visit to Perambur constituency..had a fruitful discussion on various developmental works to be carried out in North Chennai and Perambur constituency in particular. @chennaicorp @TNDIPRNEWS @CMOTamilnadu #chennai
Sameeran tweet media
English
10
128
694
13K
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு #CMJosephVijay
தமிழ்
51
956
3.6K
55.1K
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
22
549
3.3K
44.2K
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
11
642
3.3K
41K

21
747
4.2K
56.6K
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
19
622
3.1K
56.5K
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
32
618
2.9K
48.4K
Sameeran
Sameeran@sameerangs·
Hon’ble CM’s visit at Chetpet Bio CNG Plant today (20/07/26). A detailed inspection of the facility was conducted followed by a discussion on how to improve Waste processing facilities in the state, especially in Chennai city which generates 6150 Metric Tonnes of waste per day.
CMOTamilNadu@CMOTamilnadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு #CMJosephVijay

English
0
0
0
159
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டுவரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை (Bio-CNG Plant) நேரில் பார்வையிட்ட பின்னர், சென்னை மாநகரில் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை முழுவதுமாக எரிவாயு மற்றும் உரமாக மாற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளைச் சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் மாற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், இப்பணியை தமிழ்நாடு முழுவதிலும் காலக்கெடு நிர்ணயித்து நகர்ப்புறங்களில் செயல்படுத்திடவும் உத்தரவிட்டார்கள். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
19
426
1.3K
39.5K
Sameeran retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.07.2026), பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டுவரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலைக்கு (Bio-CNG Plant) நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
தமிழ்
6
102
345
8.2K

TN DIPR tweet mediaTN DIPR tweet mediaTN DIPR tweet mediaTN DIPR tweet media
தமிழ்
2
48
184
2.7K
Sameeran retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டுவரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை (Bio-CNG Plant) நேரில் பார்வையிட்ட பின்னர், சென்னை மாநகரில் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை முழுவதுமாக எரிவாயு மற்றும் உரமாக மாற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளைச் சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் மாற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், இப்பணியை தமிழ்நாடு முழுவதிலும் காலக்கெடு நிர்ணயித்து நகர்ப்புறங்களில் செயல்படுத்திடவும் உத்தரவிட்டார்கள். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
TN DIPR tweet mediaTN DIPR tweet mediaTN DIPR tweet mediaTN DIPR tweet media
தமிழ்
0
28
85
4.5K
Sameeran retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.07.2026), பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டுவரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலைக்கு (Bio-CNG Plant) நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
TN DIPR tweet mediaTN DIPR tweet mediaTN DIPR tweet mediaTN DIPR tweet media
தமிழ்
0
38
158
2.2K
Sameeran retweetledi
Greater Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சி, சைதாப்பேட்டை பஜார் தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் போர்டு (Smart Board) மூலம் நவீன கற்பித்தல் முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
தமிழ்
0
1
4
2.3K
Sameeran retweetledi
Greater Chennai Corporation
கால்பந்து உலகக்கோப்பை 2026 இறுதிப் போட்டியை பொதுமக்கள் கண்டு மகிழும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, கே.பி. பார்க் மற்றும் கோட்டூர் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, போட்டி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த சிறப்பான முயற்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளிப்படுத்தினர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @tnmaws
தமிழ்
1
4
13
3.3K
Sameeran retweetledi
Greater Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, இணையவழி சுய கணக்கெடுப்பு (Self Enumeration) மேற்கொள்ளும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்கள் அதிகளவில் இணையவழி சுய கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @tnmaws
தமிழ்
1
8
25
3.4K
Sameeran retweetledi
IndiaToday
IndiaToday@IndiaToday·
The daily footfall at Chennai's 383 #AmmaCanteens has jumped 55% — from 67,164 in April to over 1.04 lakh now. Launched by late former CM J. Jayalalithaa in 2013, the flagship welfare scheme is drawing crowds once again after the #TVK government announced its renovation in May. #ReportersGroundReport @anaghakesav
English
14
558
2.4K
68.3K
Sameeran retweetledi
Greater Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சோபா, மெத்தை, மரச்சாமான்கள் உள்ளிட்ட பருமனான திடக்கழிவுகளை சேகரித்து, உரிய முறையில் அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
தமிழ்
3
2
13
6.7K
Sameeran retweetledi
Greater Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மண்டலம்–6, வார்டு–67, திரு.வி.க. நகர், கோபாலபுரம் சென்னை நடுநிலைப் பள்ளியில், மாணவர்களிடையே கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள், சுகாதாரக் கழிவுகள் மற்றும் வீட்டு ஆபத்துக் கழிவுகள் எனத் தரம் பிரித்து சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
தமிழ்
0
2
7
2.4K
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தமைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திரு. எம். சுந்தரேஷ் பாபு, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப. ஆகியோர் நன்றி தெரிவித்தனர் #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
27
669
3.5K
86.9K
Sameeran retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்! உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்! #CMJosephVijay‌ | #Census2027 |
தமிழ்
244
3.8K
12.9K
453.1K