sathya Naidu(மோடியின் குடும்பம்)

1.8K posts

sathya Naidu(மோடியின் குடும்பம்) banner
sathya Naidu(மோடியின் குடும்பம்)

sathya Naidu(மோடியின் குடும்பம்)

@ragavv1

Hi, I am socialist,modi ji fan

Chennai Katılım Aralık 2016
388 Takip Edilen102 Takipçiler
Mohan G
Mohan G@mohandreamer·
Pic taken where we met him first.. Happy birthday Dear brother @annamalai_k.. A good administrator, a good man & a good leader.. Wish him all success 💐💐💐
Mohan G tweet media
English
23
441
3.1K
16.5K
APR
APR@amarprasadreddy·
Birthday Wishes to Th @annamalai_k Avl!
English
47
513
3.6K
40.1K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
திட்டமிட்டபடி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக தகவல் பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தபோதும் அண்ணாமலை முடிவில் மாற்றமில்லை என தகவல்; கட்சி தொடங்குவது குறித்து நாளை (ஜூன் 5) அறிவிக்க உள்ளதாகவும் தகவல் WATCH LIVE : youtube.com/watch?v=E4ndYF… #News18Tamilnadu #Annamalai #BJP #NewParty #News18Tamilnadu
YouTube video
YouTube
News18 Tamil Nadu tweet media
தமிழ்
10
52
343
20.7K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
அண்ணாமலையின் முடிவு என்ன? தனிக்கட்சியா? பாஜகவில் தொடர்வதா? நாளை தனது பிறந்த நாளில் அறிவிக்கிறார் அண்ணாமலை டெல்லியில் அமித்ஷாவிடம் தனது நிலைப்பாட்டை தெரிவித்த அண்ணாமலை தமிழக பாஜகவின் நிலை குறித்து நிதின் நபினிடம் அண்ணாமலை கடிதம் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் உடன் நயினார் ஆலோசனை வழக்கமாக டெல்லியில் நண்பரும் பாஜக MPயுமான தேஜஸ்வி சூர்யா வீட்டில் தங்கும் அண்ணாமலை, தற்போது டெல்லியில் தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார் பாஜக தலைமையின் முடிவை பொறுத்து, நாளை முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை #Annamalai #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
14
44
292
18.5K
🔱ருத்ரன்🔱
அண்ணாமலை தனியாக கட்சி தொடங்கினால் ஆதரவு கொடுப்பீங்களா.? ஆதரவு என்றால் ஒரு லைக் பண்ணுங்க 👍 இல்லை என்றால் என்ன காரணம் என்று உங்கள் கருத்து ‌கமெண்ட் பண்ணுங்க!! #Annamalai #TamilNaduPolitics #PoliticalDebate #SupportAnnamalai #TamilNews
🔱ருத்ரன்🔱 tweet media
தமிழ்
130
115
1.5K
11.1K
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
தமிழர் தலைவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் தோன்றிய வீரன் தீரன் சின்னமலை போல் தேசிய தெய்வீக செயல்வீரராக திகழும் எங்கள் நாயகன் அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்! அன்புடன், அர்ஜுன் சம்பத்
Arjun Sampath tweet media
தமிழ்
37
606
3K
17.6K
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
நேர்மை - துணிவு - கம்பீரம் - அன்பு - ஆன்மிகம் - தொலைநோக்கு அரசியல் என பன்முகம் கொண்டு தமிழக அரசியலை, தமிழகத்தை, தமிழ் மக்களை தெளிவுபடுத்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! நீடுழி வாழ்க. நாராயணன் திருப்பதி.
Narayanan Thirupathy tweet media
தமிழ்
56
671
3.5K
27.3K
Haariz Simha Singh 🇮🇳🚩
இதுவரைக்கும் தற்குறித்தனமான GEN Z யோட எழுச்சியை தான் பார்த்திருப்பீங்க .. இனிமே அறிவார்ந்த GEN Z யோட எழுச்சியை பாப்பீங்க 🔥 @annamalai_k 🇮🇳 #அண்ணாமலை_எனும்_ஆளுமை
Haariz Simha Singh 🇮🇳🚩 tweet media
தமிழ்
195
289
1.2K
23.6K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
தமிழ்
288
2.5K
11.8K
277.2K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தியாகத்தையும், கருணையையும், ஈகையையும் போதிக்கும் புனித பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், மக்களிடையே சகோதரத்துவம், அமைதி, மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகள் மேலும் வலுப்பெறவும், அனைவரின் இல்லங்களிலும் நலனும் வளமும் நிரம்பியிருக்கவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
78
462
2.6K
84.7K
Dhoni 🇮🇳
Dhoni 🇮🇳@dhonicskfan·
என்னுடைய வாக்கு தலைவர் அண்ணாமலை அவர்களுக்கே. என்றும் தலைவர் வழியில். @annamalai_k @ikkmurugan
Dhoni 🇮🇳 tweet media
தமிழ்
604
129
859
28.7K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Hearty birthday wishes to our @BJP4India National President Thiru @NitinNabin avl. From humble beginnings to leading the world’s largest political party, his journey is a testament to dedication, discipline, and an unwavering commitment to nation-building. His leadership continues to inspire millions of karyakartas across the nation. Wishing him good health and many more years of service to the nation.
K.Annamalai tweet media
English
127
950
5.9K
57.9K
sathya Naidu(மோடியின் குடும்பம்) retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் – குரூர மனம் படைத்த கயவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் காட்சிகள் மாறாமல் அடிக்கடி அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வராமல் பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே,  மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனையை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
16
160
371
11K