Sabitlenmiş Tweet

கொளுத்தும் வெயிலில் செருப்பின்றி தலைவர் @annamalai_k !
கண்ணகியின் வைராக்கியம் மதுரையை எரித்தது,
திரௌபதியின் வைராக்கியம் கௌரவர்களை அழித்தது,
சாவித்திரியின் வைராக்கியம் சத்தியவானை மீட்டது.
தலைவா, உங்கள் வைராக்கியம்
திராவிடத்தை எரித்து, ஊழலை அழித்து,
தமிழகத்தை மீட்டட்டும்! 🙏🏻
#VisionWithAnnamalai | #Annamalai4TN
தமிழ்



















