P Rajagopal retweetledi

சார் உங்க சிவகங்கை தொகுதி நிலவரத்தை இந்த மாதிரி உயர் வாழ்வு வாழும் சென்னை வாழும் சில பெண்களை பிடித்து இப்படி பேசி நேரம் வீணடிப்பதை விட - அந்த சிவகங்கை உங்க காரைக்குடி போகும் வழியில் இருக்கும் இந்த பாட்டிகளை கேளுங்கள்.. தந்தையும் மகனும் திருந்தினபாடு இல்லை.. தண்ணீக்கே பல கிராமத்தில் வழி இல்லாத சிவகங்கை மக்களை பற்றி இதுகளுக்கு என்ன தெரியும்! இல்லை இவரும் இவர் அப்பாவுக்கு என்ன செய்தார்கள் என்றாவது தெரியுமா?
சிவகங்கை மக்களை சொல்லனும். இது ஒரு பெருமை என போட்டோ போட்டு பிதற்றல் வேறு.


தமிழ்





























