பாஜக மற்றும் தாமரைச்சின்னம் போட்டியிடும் தொகுதிகள்-சில தகவல்கள்
பாஜக-27
குமரி மாவட்டம்-04
விளவங்கோடு
பத்மநாபபுரம்
குளச்சல்
நாகர்கோவில்
திருநெல்வேலி மாவட்டம்-01
ராதாபுரம்
தூத்துக்குடி மாவட்டம்-01
ஶ்ரீவைகுண்டம்
தென்காசி மாவட்டம்-01
வாசுதேவநல்லூர்-(தனி)
விருதுநகர் மாவட்டம்-01
சாத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்-01
இராமநாதபுரம்
சிவகங்கை மாவட்டம்-01
மானாமதுரை (தனி)
திருப்பத்தூர்
மதுரை மாவட்டம்-01
மதுரை தெற்கு
புதுக்கோட்டை மாவட்டம்-03
புதுக்கோட்டை
அறந்தாங்கி
கந்தர்வக்கோட்டை(தனி)
தஞ்சை மாவட்டம்-01
தஞ்சை
திருவாரூர் மாவட்டம்-01
திருவாரூர்
நாமக்கல் மாவட்டம்-01
ராசிபுரம்(தனி)
கிருஷ்ணகிரி மாவட்டம்-01
தளி
திருவண்ணாமலை மாவட்டம்-01
திருவண்ணாமலை
திருப்பத்தூர் மாவட்டம்-01
திருப்பத்தூர்
ஈரோடு மாவட்டம்-01
மொடக்குறிச்சி
திருப்பூர் மாவட்டம்-02
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை மாவட்டம்-01
கோவை வடக்கு
நீலகிரி மாவட்டம்-01
உதகமண்டலம்
திருவள்ளூர் மாவட்டம்-01
ஆவடி
சென்னை மாவட்டம்-01
மயிலாப்பூர்
மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 20மாவட்டங்களில் பாஜக போட்டியிடுகிறது.
18 மாவட்டங்களில் போட்டியிடவில்லை
தாமரை சின்னம் போட்டியிடும் தொகுதிகள்
கிள்ளியூர் (குமரி)
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்)
இராணிப்பேட்டை(இராணிப்பேட்டை)
ஈரோடு மேற்கு (ஈரோடு)
கும்பகோணம் (தஞ்சை)
குன்னம் (பெரம்பலூர்)
பல்லாவரம் (காஞ்சிபுரம்)
இராஜபாளையம் (விருதுநகர்)
24மாவட்டங்களில் தாமரைச்சின்னம் போட்டியிடுகிறது.
14மாவட்டங்களில் போட்டி இல்லை.
தாமரை போட்டியிடாத மாவட்டங்கள்
1.சேலம்
2.தருமபுரி
3.நாகப்பட்டினம்
4.மயிலாடுதுறை
5.கடலூர்
6.விழுப்புரம்
7.கள்ளக்குறிச்சி
8.தேனி
9.திருச்சி
10.செங்கல்பட்டு
11.அரியலூர்
12.வேலூர்
13.கரூர்
14.திருப்பத்தூர்
(குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தாமரைச்சின்னம் போட்டியிடுகிறது. கன்னியாகுமரி தொகுதி மட்டும் அதிமுக போட்டியிடுகிறது.)
சூர்யா சேவியர்
25-03-26
#இதுஉண்மையா ? உங்களின் கருத்து?
உங்க பிறந்தநாள் உங்களப் பத்தி என்ன சொல்லுது?
தேதிகள்: 1, 10, 19, 28
• பிறப்பிலேயே தலைவன் (Born leader)
• தனித்துவமான சிந்தனையாளர்
• திறமையானவர் மற்றும் ஊக்கமுள்ளவர்
• அதிக ஆற்றல் கொண்டவர்
• சுயாதீனமானவர் (Independent)
• தனித்தன்மை வாய்ந்த கருத்துக்கள் கொண்டவர்
• உறுதியான மனநிலை
• தைரியமானவர் மற்றும் கலைநயம் மிக்கவர்
• உலகை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பவர்
தேதிகள்: 2, 11, 20, 29
• அமைதியை விரும்புபவர் (Peacemaker)
• பிரச்சனைகளைத் தீர்ப்பவர்
• மென்மையான குணம் கொண்டவர்
• அதிக படைப்பாற்றல் மிக்கவர்
• உள்ுணர்வு (Intuition) அதிகம் கொண்டவர்
• அன்பானவர் மற்றும் பொறுமையானவர்
• குடும்பம் மற்றும் நண்பர்களை நேசிப்பவர்
• தனிமையை ரசிப்பவர்
• நம்பிக்கைக்குரியவர்
தேதிகள்: 3, 12, 21, 30
• மகிழ்ச்சியான ஆளுமை
• நம்பிக்கை உடையவர் (Optimistic)
• பேச்சாற்றல் மிக்கவர்
• அதிக படைப்பாற்றல் கொண்டவர்
• மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்புபவர்
• மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன் கொண்டவர்
• சமூகத்துடன் பழகுவதில் ஆர்வம் உள்ளவர்
• எப்போதும் உற்சாகமாக இருப்பவர்
தேதிகள்: 4, 13, 22, 31
• நேர்மையானவர்
• பணத்தை மேலாண்மை செய்வதில் சிறந்தவர்
• ஒழுக்கமானவர் (Organized)
• கடின உழைப்பாளி
• பாதுகாப்பான உணர்வைத் தருபவர்
• எதையும் சாதிக்க முடியும் என்று நம்புபவர்
• அனைத்து விதமான கருத்துக்களையும் மதிப்பவர்
• விதிமுறைகளை எப்போதும் பின்பற்றாதவர்
தேதிகள்: 5, 14, 23
• வசீகரமானவர் (Charismatic)
• பயணங்களை விரும்புபவர்
• புத்திசாலி மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்
• சுதந்திரத்தை விரும்புபவர்
• எதற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் (Flexible)
• எப்போதும் புதுமைகளை முயற்சிப்பவர்
• எந்தச் சூழலையும் பேசிச் சமாளிப்பவர்
• திட்டமிட்டுச் செயல்பட விரும்புபவர்
தேதிகள்: 6, 15, 24
• பாதுகாப்பானவர் மற்றும் அரவணைப்பவர்
• நம்பகமான நண்பர்
• வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்
• அன்பானவர் மற்றும் சிறந்த கேட்பாளர் (Good listener)
• மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்பவர்
• படைப்பாற்றல் மிக்கவர்
• ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்
தேதிகள்: 7, 16, 25
• கண்ணியமானவர்
• ஆன்மீகச் சிந்தனை உடையவர்
• தனிமையை விரும்புபவர்
• அமைதியானவர் மற்றும் அறிவாளி
• ஆழ்ந்த சிந்தனையாளர்
• உண்மையை மதிப்பவர்
• இயற்கையை நேசிப்பவர்
• மர்மமான விஷயங்களை அறிய விரும்புபவர்
தேதிகள்: 8, 17, 26
• செல்வத்தைச் ஈர்க்கும் திறன் கொண்டவர்
• சிறந்த தலைவர் மற்றும் லட்சியவாதி
• உடல் நலனில் அக்கறை கொண்டவர்
• உறுதியான முடிவுகளை எடுப்பவர்
• நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்
• பகுத்தறியும் திறன் கொண்டவர்
• அதிக அர்ப்பணிப்பு உள்ளவர்
தேதிகள்: 9, 18, 27
• கருணை உள்ளம் கொண்டவர்
• மற்றவர்களைக் கவரும் காந்த சக்தி உடையவர்
• உலகில் மாற்றத்தைக் கொண்டுவர நினைப்பவர்
• கலைநயம் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்
• எந்தச் சூழலையும் எளிதில் புரிந்துகொள்பவர்
• தைரியமானவர் மற்றும் வசீகரமானவர்
• மனிதநேயம் கொண்டவர்
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
Hi @MtcChennai@CumtaOfficial i hav Chennaione gold pass. few days befor i got to know activation is not mandatory for every bus through news. Today travelling in K0756 The conductor Says activation is mandatory. pls Clarify
@MtcChennai J0552 Route 45b towards Guindy hasn't stopped at New woodlands Stop even after hand signal from Me. Kindly take strong action againt the Crew.
@itisprashanth@mkstalin@itisprashanth 100% agreed. MKS wants Congress Jus for perception. They dont hav that much vote bank. sealing d perception advantage + Strong alliance its a cake walk win for DMK. My guess is Congress will loss all the seats its going to contest.
At this point - DMK alliance looks undefeatable and absolutely has aced the media and people perception .
@mkstalin with his patience and experience has built the alliance brick by brick and now it looks like a fortress .
Absolutely do not like many of the actions of the government.
But impossible to ignore how strong stalin is as a leader !
@UpdatesChennai i accept the pic was Ai generated... but can't you Check the language written in pic? @UpdatesChennai admin, r U human or U are also a Ai engine ?
🚨Chennai MTC to run 12-Seater Vans as Feeder Service for Chennai Metro :
🔹220 such buses to come up for last-mile connectivity to 10-13 metro stations
🔹These vans will be 19-seaters and 12-seaters
🔹These buses will be able to navigate in small streets of the city
டிஜிட்டல் திருடர்கள் உங்களது பணத்தை திருடலாம் அதனால் உங்களது வங்கி கணக்கு தொடங்கி அனைத்தின் பாஸ்வேர்ட்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருங்கள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுரை
@grok@Raghu9302381481@HereWorks Hey @grok i feel railway done a error here. They were issuing Season tickets Monthly & quarterly. Then how Can this Short period notice admisible as redevelopment is on long term plan.
Southern Railway announced the changes on February 18 via a press meet and social media posts (e.g., X, Facebook, Instagram) a few days prior to the February 20 start. However, news reports from The Hindu and Times of India highlight commuter chaos and criticism that the advisories were inadequate, leading to stranded passengers and delays.
Southern Railway has introduced a contingency plan after Friday’s chaotic suburban schedule disrupted commuters on the Chennai Beach–Tambaram–Chengalpet corridor. From Monday, shuttle services will run between Guduvanchery and St Thomas Mount, enabling passengers to switch to Chennai Metro Rail Limited trains. Services to Chennai Beach have been curtailed amid Egmore redevelopment, reducing daily operations from 204 to 164 and stranding thousands.
#1ShotNews | #SouthernRailway | #Egmore | #SuburbanTrain | #ChennaiMetro | #Chennai | #Tamilnadu | #TamilnaduNews
@va_a14@kalabhirava@RaniSandhy90 noted.. but y the hell north politicians force Southern Kids to learn Useless hindi as 3rd lang? our Kids too Can learn something Useful in that waste hindi learning time bro..
@DrmChennai@DrmChennai Do you know difference between ordeal & inconvience? if you had Created a suburban X Crossing at Chetpet & Operated Suburban trains from there for Egmore works will b inconvience. But Ur actions are ordeal. Learn from @cmrlofficial
@grok@xmediaclips@hvgoenka ok @grok then explain me how recent fig of GDP Shows Kanchipuram district GDP is near or larger than mumbai. If Kanchipuram Can beat Mumbai Why Chennai is lower if CMA is included.
Everyone talks about Bengaluru’s tech boom and a decaying Kolkata. But GDP tells an interesting story.
India’s top cities by GDP:
Mumbai ₹25.73 lakh crore
Delhi NCR ₹24.37 lakh crore
Kolkata ₹12.45 lakh crore
Bengaluru ₹10.9 lakh crore
Chennai ₹9.5 lakh crore
@rajeshsawhney
Your point about suburban development in cities like Chennai, Bengaluru, and Hyderabad is valid, as their growth often extends beyond core districts. However, the GDP figures cited (e.g., Kolkata ₹12.45L Cr, Chennai ₹9.5L Cr) are typically for metropolitan areas, including surrounding districts for both, per sources like Wikipedia and economic surveys. There can be variations in definitions across reports.
@grok@xmediaclips@hvgoenka Hey buddies... The ans is more simple. Chennai districts GDP is alone considered here. instead of CMA. Which clears Kolkatta was still developing on its core area while cities like Chennai, blr, Hyd delveloped in Suburb. @grok pls chk this.