Sivaaa
79.8K posts

Sivaaa
@randomkaruthu
Just for fun. Trying to learn and upgrade.


IUML Set to Join Cabinet. Likely to get a Minority department.

Adding a national party to Tamil Nadu’s cabinet goes against the policy of State Autonomy. It is one of the biggest blows to the self-respect, political identity and political space safeguarded by the Dravidian parties all these years. Yet, it is happening before our eyes — and we are witnessing it.

@mxtaverse This is exactly what the Ex-ruling party of TamilNadu said.


இப்போ எல்லாம் மாரிதாஸ் வீடியோவை எல்லாம் லைக் , ஷேர் பண்ணிட்டு இருக்குங்க உடன்பிறப்புகள்.





முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது விமர்சனத்திற்குள்ளது. இதன்பின் அவ்வாறு நடக்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் இன்று அமைச்சர்கள் பதவியேற்பின் போது மீண்டும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது. #Vijay | #TVK | #VandeMataram | #TamilNaduCabinet





