ரஞ்சித்குமார் அ.க

20.2K posts

ரஞ்சித்குமார் அ.க banner
ரஞ்சித்குமார் அ.க

ரஞ்சித்குமார் அ.க

@ranjiak

Belongs to the Dravidian stock

Katılım Temmuz 2009
2.2K Takip Edilen613 Takipçiler
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Manish RJ
Manish RJ@mrjethwani1·
A random WhatsApp University uncle was spreading misinformation that cow’s milk DNA matches around 97% with human breast milk. Bro fact-checked it on the spot, and it turned out to be false. 😂😂
English
272
2.4K
10.1K
180.3K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
ஒரு உதவி ADHD (Attention Deficit Hyperactivity Disorder) பெரியவனால் எந்த ஒரு இடத்திலும் பொறுமையாக அமர்ந்து இருக்க முடியாது. உடலில் அசைவுகள் இருந்து கொண்டே இருக்கும். எழுந்து கொண்டே இருப்பான். சரியா உட்காரு ,ஆடாத ,காலை நீட்டாத , சாயாத இப்படி சொல்லிட்டே இருக்கணும். வகுப்பறையிலும் அவ்வப்போது எழுந்து நடப்பான்.  வீட்டுப்பாடம் எழுதவோ படிக்கவோ 1 மணி நேர வேலையை 2 மணி நேரம் எடுத்துக்குவான். சாப்பிடக் கூட 1-2 மணி நேரம் ஆகும். பென்சில் எடுப்பான், பேப்பரை மடிப்பான் ,ஏதாவது உருட்டிட்டு இருப்பான். 3,4 ம் வகுப்புகளில் நடந்த சம்பவங்களை, பழைய விசயங்களை ஏதாச்சும் நியாபகப் படுத்தி பேசுவான். இப்ப இது பேச வேண்டிய நேரமா நாம படிக்க உக்கார்ந்திருக்கிறோம் , சாப்பிட உக்கார்ந்திருக்கிறோம் என்று இல்லாமல் அவனை மனம்போகும் போக்கில் இருந்து இழுத்து இழுத்து வரணும்.  உடலும் , மனமும் சுழன்று கொண்டே இருக்கும். அவன் மூளைக்குள் ஒரு சூப்பர் பாஸ்ட் ட்ரெயின் ஓடுகிறதோன்னு தோன்றும் வகையில் அவன் மூளைக்குள் ஸ்டோர் ஆகிருக்கும் விசயங்களில் இருந்து ஒவ்வொன்றாக நியாபகப்படுத்தி வந்து சொல்லுவான்.  ஒரு விசயம் அவனுக்குள் வந்து விட்டால் அதை நோக்கியேதான் பேச்சு நடவடிக்கை இருக்கும். அதையே நாம் சொல்லி அவனை செய்ய வைக்க முடியாது. அவனாக புரிந்து கன்வின்ஸ் ஆனால் மட்டுமே செய்வான்.  ஒவ்வொரு வகுப்பு மாறும்போதும் அந்த வகுப்பு டீச்சர்களிடம் முன்கூட்டியே இவனைப் பற்றி சொல்லி விடுவேன். அவங்களும் நல்லா பார்த்துக்கிட்டாங்க. கூடப்படிக்கும் பசங்க எல்லோருக்கும் இவனைப் பிடிக்கும்.  இந்த வயதில் மற்ற குழந்தைகளோடு பழகும் தன்மை ,புரிதலில் பின் தங்கியும் இருக்கிறான். இந்த இடைவெளியை சரி செய்வதுதான் சவாலான விசயமாக இருக்கிறது. கடந்த 1 வருடமாக மருத்துவமனை விசிட்டுகள். முதலில் ஒரு மருத்துவமனையில் பார்த்தோம் பல assessment களுக்குப் பிறகு ADHD க்கு மாத்திரை குடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். எவ்வளவு நாட்கள் ,வருடங்கள் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.  செகண்ட் ஒப்பீனியனுக்காக இன்னொரு மருத்துவமனை சென்றோம். அங்கே 4 மாதங்கள் behavioral தெரபிக்குப் பிறகு As per  ADHD Guidlines 6 வயதுக்கு மேல் மாத்திரை குடுக்க வேண்டும் என்றனர். Focus கொண்டு வருவதற்கும், hyper active குறைப்பதற்கும் இது தேவைன்னு சொல்றாங்க.  இருப்பதிலேயே குறைந்த டோசில் ஆரம்பிப்போம். முதல் 10-15 நாட்கள் behavioral changes இருக்கும், கத்துவது , கடிப்பது, பசியின்மை, தூக்கம் போன்ற side effects இருக்கலாம் என்கிறார்கள். படிப்படியாக அவன் வயது எடைக்கான டோசில் கொண்டு வந்து நிறுத்துவோம். 1 வருடம் இதுவும் Therapy ம் சேர்ந்து நல்ல மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க. அவனாக புரிந்து கொண்டு கட்டுக்கோப்பாம மாறும் பட்சத்தில் படிப்படியாக மாத்திரையை குறைத்து நிறுத்தி விடலாம். நிறுத்தும்போது மீண்டும் பழைய நிலைக்குப் போனால் மாத்திரை தொடரும் வகையில் இருக்கும். இந்த நிலை 15% நபர்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  இங்கிருக்கும் டாக்டர்களே , பெற்றோர்களே,  இந்த மாதிரி மாத்திரை எடுக்கும், எடுத்த உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் மாத்திரை எடுப்பதன் side effects, pros and cons, duration of medication பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களுக்கு உதவியாக இருக்கும்.  அல்லது மாத்திரை இல்லாமல் வேறு ஏதேனும் வழிகளில் ADHD ஐ கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?
தமிழ்
84
135
332
94.1K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
sanjoy ghose
sanjoy ghose@advsanjoy·
That anti-national Wire has made this video! Chi chi. Very bad 😬
English
106
1K
3.2K
215.6K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
அருண் மனோகரன்
கடவுளின் பெயரால் மூடநம்பிக்கையை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்... Well said #Aravindswami
தமிழ்
11
483
1.9K
69.3K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Vincent Flibustier 👽
Vincent Flibustier 👽@vinceflibustier·
🔥 How I broke the internet today and what lessons can we learn from it? #Crowdstrike 🧐 Several things that make it a good fake that worked: 👇 1. No culprit named yet, I bring it on a platter, people like to have a culprit. 2- The culprit seems completely stupid, he is proud of his stupidity, he... takes his afternoon off on... the first day of work... 3- This falls right into a huge buzz in which people absolutely need to have new information, and a fake is by nature new, you won't read it anywhere else 4- In English = very easy to share internationally, with the vast majority of people who have no idea who I am. 5- Baby fingers are stupid, but they distract people from other things (like the fact that I have a horn on my head because of bad clipping) 6- Confirmation bias: People want to believe it, it's so funny. “I like the information, so it is true.” 7- The information is pushed ironically by people who know that it is a joke, and then it arrives in the litteral zone which amplifies it even stronger.
English
202
1.2K
5.9K
2.6M
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Theekkathir
Theekkathir@Theekkathir·
இடஒதுக்கீடு பற்றி தெளிவாக விளக்கிய ஊடகவியலாளர்! #Theekkathir | #reservation | #Tamilnadu
தமிழ்
4
220
522
7.3K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Theekkathir
Theekkathir@Theekkathir·
நம் தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் ஏன் அந்த வாய்ப்பு கிடைக்கல? #Theekkathir | #Reservation | @nelsonvijay08
தமிழ்
11
732
2.1K
54K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Erik Olsen
Erik Olsen@HardFastAndFree·
Coinciding with #HBDAmma70, I've decided to write my long awaited thread on ADMK's chronology: How they started off, what they did in power, and what kept/keeps them afloat. Thread.
Canberra, Australian Capital Territory 🇦🇺 English
2
17
19
0
Mirror Now
Mirror Now@MirrorNow·
#IsraelHamasWar | Deaths. Destruction. Depravity "Palestinian people are divided in terms of supporting #Hamas. In the big picture, this will not help the Palestinian caste but after seeing the horrific images of Gaza, some people support this attack.": @AzizAbuSarah to @shreyadhoundial
English
1
1
4
7.4K
தோழன் O.3
தோழன் O.3@pk_comrade_03·
போறதே திருட்டு தனமா கிறிஸ்தவ நாட்டுக்குள்ள....! இதுல ஜெய் ஜீ..ராம் வேற 🤣😆
தமிழ்
18
126
355
46.5K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
Percentage vs Percentile இரண்டுமே பார்க்க ஒன்று போல் இருந்தாலும் percentageக்கும் percentileக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான். பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் = 89, 90,90,91,92, 96,98,98,99. இதில் 50வது பெர்சண்டைல் = 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர். 50th percentile is 92. இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள் = 18,22, 34, 35, 36, 40,41,41,42 50th percentile is = 36 அதாவது 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஸீரோ பெர்சண்டைல் என்பது ஸீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஸீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி. Dr.சென் பாலன் - மருத்துவர் -எழுத்தாளர்
Aravindakshan B R tweet media
தமிழ்
41
771
1.7K
180K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
மு.குணசேகரன் M.Gunasekaran
NEETPG தேர்வில் ஸீரோவுக்கு கீழே, மைனஸ் 40 மதிப்பெண் எடுத்தவரும் எம்.டி, எம்.எஸ்., எம்டிஎஸ் சேரலாம்! தனியார் கல்லூரிகளின் கஜானா நிரம்பும். நீட்டின் லட்சணம் சந்தி சிரிக்கிறது. தரமான மருத்துவர்கள் உருவாகவும், மருத்துவக் கல்வி வியாபாரம் ஆவதைத் தடுக்கவும் நீட் அவசியம் என தலைகீழாக நின்றவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? Zero percentile means 14 candidates who scored ZERO in NEET PG exam, 3 with negative marks also qualify Last rank was 200517, score was -40.
மு.குணசேகரன் M.Gunasekaran tweet mediaமு.குணசேகரன் M.Gunasekaran tweet media
தமிழ்
74
737
1.4K
84.6K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | "இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடும்ப சேமிப்புகள் வீழ்ச்சி.." - ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களால் மக்கள் அதிர்ச்சி #SunNews | #RBI | #SavingsPercentage | #Banking
Sun News tweet media
தமிழ்
130
733
1.4K
96K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
Jignesh Mevani
Jignesh Mevani@jigneshmevani80·
To celebrate Prime Minister Modi's birthday and present him as a larger than life 'Messiah' of the masses, some bunch of fools in the BJP government decided to open the floodgates of Narmada Dam yesterday (without any prior warning in nearby areas), and released 18 lakh cusecs of water at once leading to misery and devastation in the lives of ordinary people. Over 10,000 people in Narmada, Vadodara and Bharuch district have been evacuated, their lives risked, livelihood and homes destroyed, only to present a God image of one man. Even the much touted Satute of Unity is reeling under floods today. The entire state machinery is hollow and lacks imagination. This is no less than a crime against humanity ! #organisedfloods
English
277
3.3K
7.9K
991.5K
ரஞ்சித்குமார் அ.க retweetledi
பரம்பொருள்
மதுரையில் அறிஞர் அண்ணா - முத்துராமலிங்கம் ஐயா இடையே நடந்தது என்ன? Do Watch.. வாய்க்கு வந்ததையெல்லாம் வரலாறு என கட்டுக்கதைகளை உளறிக்கொட்டும் அண்ணாமலை போன்ற அரைவேக்காட்டுகளுக்குச் சமர்ப்பணம்.. @TharasuShyam 🔥🔥🔥 பொய்ச் சேதிய சொல்லிட்டு எஸ்கேப் ஆக தமிழ்நாடு ஒன்னும் பாஜக ஆளும் வடமாநிலம் இல்ல தம்பி .@annamalai_k இனியும் தமிழ்நாட்டுத் தலைவர்களை கொச்சைப்படுத்தும் போக்கு தொடர்ந்தால் பொதுமாத்து கிடைப்பது நிச்சயம்…
தமிழ்
39
938
1.7K
116.6K