Sabitlenmiş Tweet
கொறக்காபுளி தமிழ்வேந்தன் (பழப்புளி மாமா)
377 posts

கொறக்காபுளி தமிழ்வேந்தன் (பழப்புளி மாமா)
@rasan31745
பழப்புளி மாமாவேந்தன்
Katılım Ekim 2025
34 Takip Edilen7 Takipçiler
கொறக்காபுளி தமிழ்வேந்தன் (பழப்புளி மாமா) retweetledi

அருமையான பதிவு தோழர். கதைக்கிறவனும் சரி,போடுறவரும் சரி விவசாயம்தான் செய்யிறிங்களா எண்டா🥱
நாங்க இங்க வயலை விதைச்சிட்டு சில நேரம் மழைவருமா எண்டு பாத்திட்டிருக்கணும்,இல்லை மழை வந்து பயிர் முழுசா மூடீடும் அதையும் பாத்திட்டிருக்கணும். ஆடு,மாடு வளர்த்தா ஒருகாலம் குளத்தில தண்ணி கொதி தண்ணியா இருக்கும்;குறைப் பிரசவமா நடக்கும்,மேய்ச்சலுக்கு பச்சைப்புல்ல பாக்க அஞ்சாறு கிலோமீட்டர் நடக்கோணும்,இன்னொருகாலம் மேய்ச்சல் தளம் முழுக்க தண்ணி நிக்கும்,மழைக்குளிரில சாகும்.. இது எதுவும் அனுபவிக்காம ஒருத்தன் நீலாங்கரை சொகுசு பங்களாவில இருந்து வாந்தி எடுக்கிறத தூக்கீட்டு புரட்சி பண்ணுறம் எண்டு நாலு பதிவை புலம்பெயர் நாட்டில இருந்து தட்டி விடுவினம்.
இனமானத்தை வச்சு வருமானம் பாக்கிறவனுக்கும்,சன்மானம் தேடுறவனுக்கும் எங்கட வாழ்க்கைதான் புரட்சி மைதானம்.
கரன்@kajan1215
அருமையான பதிவு தம்பி👌
தமிழ்

@ThevanKaruppan @VeeranRavanan பச்சபனமட்ட அடி வேண்டியிருக்கிறீரோ! கொஞ்சபேர் இதுல வேண்டத் துடிக்கினம்போல கிடக்கு, விரைவில் பச்சபனமட்ட பூசை உங்கள போல சில பீசுகளுக்கும், தமிழீழம், முன்னாள் போராளி பின்னாள் போராளினு ஈழப்போர்வைக்குள்ள ஒளிஞ்சிற்று கம்புசுத்துற சிலருக்கும் பூசை விரைவில் காத்திருக்கு 🤣
தமிழ்

@rasan31745 @VeeranRavanan உன் தலையை முதல் வகுந்துகொள் டப்மாசு காமெடிப்பீசு
தமிழ்

@ThevanKaruppan @VeeranRavanan போராளினா வெளிய சொல்ல மாட்டான், பொறளினா ஒன்னப்போல கத்திதிரிவான்,so நான் 2ம் இல்ல, நான் உணர்வுள்ள உண்மையான ஈழத்தாய் வயிற்றில பிறந்து தமிழீழத்தேசிய தலைவர்ட கண்ணசைவுக்கும் கைவிரல் அசைவுக்கும் கட்டுப்பட்டு, அவர்ட கா ல்தடம் பற்றி நடந்தவன், நீ பிடரியில அடிவேண்டாம 🤫ஓடிரு
தமிழ்

@rasan31745 @VeeranRavanan அடேய் நீ twitter போராளியா அல்லது பொறளியா 🤣🤣
தமிழ்

@VeeranRavanan எங்களுக்கு வாசிக்க தெரியலயாம்,ஆமா இவிங்க பெரிய புறநானூற்று புலவர்கள் அப்டியே படிச்சி கிழிச்சிடுவாங்க🤣புள்ளி வச்சாலும் வசனம் சரியா வராது,தேசியத் தலைவரும் என்று போட்டு புள்ளி வச்சாதான் வசனம் சரியா வரும்,இவனுக வேற plan போட்டானுவ தப்பா போனதும் புள்ளிவைக்க மறந்திடம்னு கத உடுறானுவ🤣
தமிழ்

@antony_sebast 100% true. ஈழத்தமிழன் என்று ஏமாத்திகொண்டு உண்மையான உணர்வுள்ள வலிதாங்கின மாவீரர்கள் ஈழத்தமிழர்களுக்குள்ள ஒளிஞ்சிகொண்டு இவ்வளவு பெரிய விசயத்துக்கு முட்டுகொடுக்குற இந்த ஈனப்பிறவிகள் எல்லாம் பொட்டு வைக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இருக்க வேண்டியவர்கள்.
தமிழ்

@rasan31745 குடிகாரன் பேச்சு விடிஞ்சா____.
இருந்திருந்தா பொட்டு வைபட்டிருக்கும் எண்டுற அத்தனை பொறுக்கியும் புலம்பெயர் தமிழரில சேர்ந்து வாழுது. இல்லாத உரித்துக்களில வருமானம் பாக்குது அவ்வளவே.
தமிழ்

இந்த வாய்க்குத்தான் வெளுக்கிறது நாயளை. தேசியத்தலைவராம். வேணும்னா கொண்டுபோய் கொல்டிப்பாசறையில வை
Sunandha Thamaraiselvan@Sunandha_TS
தேசியத்தலைவர் அண்ணன் சீமானின் அறம்
தமிழ்

@antony_sebast எங்களுக்கு வாசிக்க தெரியலயாம்,ஆமா இவிங்க பெரிய புறநானூற்று புலவர்கள் அப்டியே படிச்சி கிழிச்சிடுவாங்க🤣புள்ளி வச்சாலும் வசனம் சரியா வராது,தேசியத் தலைவரும் என்று போட்டு புள்ளி வச்சாதான் வசனம் சரியா வரும்,இவனுக வேற plan போட்டானுவ தப்பா போனதும் புள்ளிவைக்க மறந்திடம்னு கத உடுறானுவ🤣
தமிழ்

@ThevanKaruppan @VeeranRavanan 🙊🙊இருக்கணும்,
தேசிய தலைவர தொட்டுற்று ,பிழைய செய்திட்டு வந்து முட்டுக்கொடுக்கப்படாது, வகுந்துடுவம்😡 இங்க ஈழத்தான்,முன்னாள் போராளி பின்னாள் போராளினு என்று ஊர ஏமாத்திட்டு திரியிற இதுக்கு முட்டுகுடுக்குற சில ஈனப்பிறவிகளோட வச்சிகொள்ளனும் இந்த சேட்டைகள.
தமிழ்

@antony_sebast ஐயா கரிகாலனசீலன் இப்ப சொல்லுங்க நீங்க ஈழமா?உங்களுக்கு தமிழீழத்தை பற்றியும்,தேசியத்தலைவரை பற்றியும் மாவீரர்களை பற்றியும் கதைக்க தகுதி ஏதாவது இருக்கா?NTK ITWing members அவனுங்க அக்காட பதிவுக்கு முட்டுக்குடுக்குறாங்க அந்த space இருந்திடு ஐயா வாயபொளந்தி்ட்டு நின்ன நீங்க தகுதி பற்றி🙊
தமிழ்

@antony_sebast நேத்து ஒரு spaceல் ஈழத்து கரிகாலசீலன் ஐயா சொல்றாரு விஜயை அடிக்காதவர்கள் தமிழீழம்,தேசிய தலைவர், மாவீரர் பற்றி கதைக்க தகுதி இல்லையாம், ஐயா நேத்து,அக்கா போட்டதுக்கு எதிர்த்து கேள்வி கேட்காத உங்கள எப்புடி நீங்க தமிழீழதில பிறந்த என்டு சொல்லவே தகுதி இல்லாதவர் என்று எடுத்துகொள்ளலாமா?
தமிழ்

@antony_sebast நேற்று space இல் தன்னை ஈழத்து புளுத்தி என்று புலம்பும் ஐயா கரிகாலசீலன் இருந்த space ல நாதக ITWing ல இருக்கும் 4பேர் அதே space இல் இருந்தாங்கள், மச்சி கேட்டப்ப
அதில இருந்த twing உறுப்பினர் கோபத்தின் உச்சத்துக்கு சென்று அக்காவுக்கு முட்டுகொடுத்தார்கள் ஐயா கரிகாலன் என்ன செய்தார்?
தமிழ்

@ThevanKaruppan @VeeranRavanan ஆமா இவிங்க பெரிய புறநானூற்றுப் புலவர்கள் அப்பிடியே படிச்சி கிழிச்சிடுவாங்க.🤣 அடேய் புள்ளி வச்சாலும் வசனம் சரியா அமையாது, தேசியத் தலைவரும் என்று போட்டு புள்ளி வச்சாதான் வசனம் சரியா வரும், இவிங்க வேற ஏதோ plan போட்டாய்ங்க தப்பா போனதும் புள்ளிவைக்க மறந்திடம்னு கதய மாத்திடானுவ.
தமிழ்

@VeeranRavanan வாசிக்கத்தெரியாதவன் வாசிச்சால் புய்ப்பமும் பூவூம் ஒண்டுதான்
தமிழ்

@machi199090 யோவ் மச்சி இதெல்லாம் விபரீத ஆசையா 😄
தமிழ்

@PaulMelitha அந்த கட்சியில இருந்தவன் இங்கயும் இந்த கட்சியில இருந்தவன் அங்கயும்னு வருசத்துக்கு ஒருத்தன் மாறிட்டுதான் இருக்கிங்க நேற்று தப்பா கதச்ச ஒருத்தன் திருந்தி இது பிழை என்று குரல் கொடுக்குறான்,நீங்க தேசிய தலைவர்தான் அவர் வழியில் நாம் என்று சொன்னவன் எல்லாம் அக்காகு முட்டுகுடுக்குறான்,
தமிழ்
கொறக்காபுளி தமிழ்வேந்தன் (பழப்புளி மாமா) retweetledi

தம்பி #புள்ளி_ராணி புகைப்படத்தை வைத்து விட்டார் ஆகையால் வளர்ப்பு நாய்கள் எப்படியும் கம்ப்ளைன்ட் அடித்து காணொளியை தூக்குவார்கள், சீக்கிரம் போய் பார்த்து விடுங்கள் 👍
youtu.be/lORiGfl9j8o?si…

YouTube
தமிழ்

எல்லாரையும் tag பண்ணி அடிப்பாய்ங்களாம், அக்காவ மட்டும் பேசாம விட்ருவானுங்களாம், யோவ் மச்சி இவனுங்க எல்லாருக்கும் எல்லாம் தெரியும்யா , நீ கேட்டாலும் மழுப்பிட்டு போயிடுவானுங்க அவ்வளவுதான்.
x.com/i/spaces/1pKdR…
தமிழ்


எங்கள் வீட்டு சுந்தா குட்டி ❤️🐶
எங்கள் வீட்டின் தலைவியே தான் தான் என்ற நினைப்பும், திமிரும் அவளுக்கு…
ஒழுங்கா, அழகா இருந்த வீட்டை குலைத்து விட்டு… எங்களை பார்த்ததும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் நக்க வருவாள்…
நாங்கள் அவளை பிள்ளைபோல பாரத்துக்கொண்டாலும்; அடிக்கடி அவள் தன்னை யார் என்று நிரூபித்துவிடுவாள்…

தமிழ்

@VeeranRavanan அண்ணே எழுத்துபிழை விட்டியள்போல, ஆரும் அண்ணேய அடிக்காதிங்க, அண்ண கால்புள்ளி வைக்க மறந்துட்டார், என்னண்ணே தமிழ்ல ஒரு புள்ளி பிழச்சாலும் அர்த்தம் மாறிடும் என்று தெரியாமல் ஒவ்வொரு முறையும் பிழைவிட்டு அடிவேன்டுறயள்ணே! தமிழே ஒழுங்கா எழுத தெரியல உங்களுக்கு எதுக்கண்ணே தமிழ்தேசியம்🤣
தமிழ்

@antony_sebast நாங்கள் இன்னும் என்னவெல்லாம் கேட்கவேண்டியுள்ளதோ உயிரைக் கொடுத்து போராடி அந்த இரத்தகறை தோய்ந்த மண்ணுல உயிரபிடிச்சிற்று நாலாபக்கத்தாலயும் வந்த தாக்குதல எதிர்கொண்டவனெல்லாம் அமைதியா இருக்க சில ஈழதமிழர் முட்டுகொடுத்து முட்டுகொடுத்து எங்கவந்து நிக்கின்றது எம் இளையவரின் எதிர்காலம்,
தமிழ்

@rasan31745 தமிழில்லா தரித்திரம் தலைவிரிகோலமாய் வானவில் ரசித்து செல்கையில் விபத்துகள் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது.
தமிழ்


