BHARATVASI

7.4K posts

BHARATVASI banner
BHARATVASI

BHARATVASI

@retaliator2020

MY COUNTRY IS MY PRIDE 🇮🇳

Katılım Ekim 2021
774 Takip Edilen178 Takipçiler
BHARATVASI retweetledi
0xNobler
0xNobler@CryptoNobler·
🚨 BREAKING 🇺🇸🇮🇷 THE U.S. JUST AGREED TO LIFT ALL SANCTIONS ON IRANIAN OIL! INSIDERS REPORT THAT PEACE TALKS ARE "GOING BETTER THAN BEFORE," AND THE FINAL PEACE DEAL WILL BE SIGNED THIS WEEK. FINALLY, SOME BULLISH NEWS FOR THE MARKETS!!
English
212
256
1.6K
189.2K
BHARATVASI retweetledi
N Chandrababu Naidu
Congratulations to Tirumala Tirupati Devasthanams on achieving 89.4% forest cover in Tirumala through sustained conservation measures aimed at protecting forest wealth and restoring native species in the Seshachalam Hills. Our traditions regard nature as sacred, and protecting forests and wildlife is a service to the divine. I appreciate these efforts, which will help preserve a greener and healthier Tirumala for future generations.
Tirumala Tirupati Devasthanams@TTDevasthanams

TTD continues its commitment towards preserving the rich biodiversity of Tirumala with an impressive 89.40% green cover across the sacred hills. #tirumala #ttd #seshachalam

English
27
302
1.7K
35.3K
BHARATVASI retweetledi
Shiv Aroor
Shiv Aroor@ShivAroor·
In case you missed this INSANE video of 2 E/A-18 Growler jets colliding mid-air at an Idaho, U.S. air show yesterday. You can see all four crew members safely eject.
English
104
490
4.7K
236.9K
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
அன்பில் செப்பேடுகளைப் பற்றி சில தவறான தகவல்கள் இதில் இருக்கின்றன. அந்தச் செப்பேடுகளின் வரலாறு என்ன ? அன்பில் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட அந்தச் செப்பேட்டை திருப்பணிக் குழுவின் தலைவரான திரு.லக்ஷ்மணச் செட்டியார், தமிழ்த்தாத்தா உ வே சா மூலம் கல்வெட்டு அறிஞர் கோபிநாதராவுக்கு அனுப்புகிறார். அதைப் படியெடுத்து வாசித்த கோபிநாத ராவ் அந்தப் படியை இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பி பதிப்பிக்கச் சொல்கிறார். அதன்படியே செப்பேடு வாசகங்கள் எபிக்ராபியா இண்டிகா தொகுதி 15ல் பதிப்பிக்கப்பட்டது. அப்போது கோபிநாத ராவ் இந்தியத் தொல்லியல் துறையில் பணி செய்யவில்லை, திருவாங்கூர் சமஸ்தானத்தில் பணியில் இருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். அதன்பிறகு செப்பேடு அதன் உரிமையாளர்களிடமே அக்கால வழக்கப்படி திரும்பிவிட்டது. Annual Report Indian Epigraphy for 1956-1957 படி, அன்பில் செப்பேடுகள் அந்த ஊர் சிவன் கோவிலில் இருந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின் அந்தச் செப்பேடுகள் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. உண்மை இப்படி இருக்க, இந்தியத் தொல்லியல் துறையிடம் அந்தச் செப்பேடுகள் இருந்தது, அதன்பின் அது தொலைந்து போனது என்ற தொனியில் எழுதுவது சரியல்ல. இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ள செப்பேடுகள் அனைத்தும் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
Su Venkatesan MP@SuVe4Madurai

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடு மீண்டும் இந்தியா திரும்புகிறது, வரவேற்போம்! விரைவில் தமிழகம் வரவேண்டும், வலியுறுத்துவோம்! சு. வெங்கடேசன் எம்.பி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜ சோழனால் வழங்கப்பட்ட கொடை உத்தரவு, முதலில் ஓலையில் எழுதப்பட்டுப் பின்னர் இராஜேந்திர சோழனால் செப்பேட்டில் பதிக்கப்பட்டது. அதுவே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் செப்பேடு’ என்று அழைக்கப்படுகிறது. சைவ சமயத்தின் தீவிரப் பற்றாளர்களாக விளங்கி, பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னர்கள், பௌத்தப் பள்ளிகளுக்கும் பெரும் கொடை வழங்கினார்கள் என்பதும்; சோழ நாட்டில் குடியேறியிருந்த வெளிநாட்டு பௌத்த வணிகர்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே பன்னாட்டு வணிகம் செழிக்கும் என்ற சோழர்களின் பொருளாதாரத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகவும் இந்த ஆனைமங்கலம் செப்பேடு விளங்குகிறது. டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக நாகப்பட்டினம் இருந்த காலத்தில், இந்தச் செப்பேடு கிறித்தவ மறைப்பணியாளர்களால் பாதுகாக்கப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பெட்டகம் மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக எழுந்தது. இந்த பின்னணியில், யுனெஸ்கோவின் (UNESCO) கலாச்சாரப் பொருட்களை மீட்டெடுக்கும் குழுவின் (ICPRCP) 24-ஆவது கூட்டத்தில், இச்செப்பேடுகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முன்வைத்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் வலியுறுத்தியதன் பயனாக, நேற்றைய தினம் இந்தியப் பிரதமரிடம் இந்தச் செப்பேடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு நாட்டு அரசுகளுக்கும், இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று ஆவணத்தை அறிவுசார் பணிக்கான ஒத்திசைவோடு, தொடர்ந்து பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எமது நன்றி! இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மீட்டுவரப்பட்ட 656 தொல்பொருட்களை டெல்லியில் உள்ள “புரானா கிலா” கோட்டையில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. அவற்றுள் பெரும்பான்மையானவை பொதுமக்களின் பார்வைக்குக் கூட காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனைமங்கலம் செப்பேட்டிற்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது. தமிழக மற்றும் இந்திய வரலாற்றின் சர்வதேச பரிமாணத்தை, மதம் சார்ந்த அரசியல் போக்கிற்கு மாற்றான பன்மைத்துவ அரசியல் மாண்பை, உள்ளூர் அரசாட்சியின் தேர்ந்த கட்டமைப்பு விபரங்களை ஒருங்கே பறைசாற்றும் இந்த ஆவணம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; தமிழகத்தில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தமிழக அரசும் உரிய முன்முயற்சி எடுக்க வேண்டும். சோழர்களின் வழித்தோன்றல் மரபைத் தெளிவுறக் கூறும் “அன்பில் செப்பேடு” இந்திய அரசின் தொல்லியல் துறையால் (ASI) பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க செப்பேடு இப்போது எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அதனைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறை சார்ந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் 300 ஆண்டுகளாக நமது வரலாற்று ஆவணத்தைப் பாதுகாத்து வைத்துள்ளன. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையோ நமது சிறப்புமிக்க வரலாற்று ஆவணத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறது. இதனை மீட்க ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். நெதர்லாந்திலிருந்து இந்தியா கொண்டுவரப்படுவது வெறும் செப்பேடு அல்ல... செம்மாந்த தமிழக வரலாற்றின் ஆகச்சிறந்த ஆவணமாகும்! அதுமட்டுமல்ல, பிரதமர் மோடியிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம், அவர் பின்பற்றும் ஒற்றை மத அரசியலுக்கு எதிராகப் பன்மை மத ஒழுங்கைப் பேணிக்காத்த சோழர்களின் ஆகச்சிறந்த வரலாற்றுச் சான்றாகும்! வரலாறே வருக! @PMOIndia  @MinOfCultureGoI  @ASIGoI @LeidenUniv @UNESCO @CMOTamilnadu @TVKVijayHQ #ஆனைமங்கலம்செப்பேடு / #AnaimangalamCopperPlates #சோழர்வரலாறு #CholaHistory #தமிழகவரலாறு   #TamilHistory #SaveTamilHeritage

தமிழ்
11
135
310
10.8K
BHARATVASI retweetledi
Sringeri Math
Sringeri Math@sringerimath·
Our vision is limited; Bhagavan alone knows what leads us to our highest good. Thus, surrender at His feet becomes the noblest path. A Must-Watch Subtitled Anugraha Vani Clip of Jagadguru Shankaracharya Sri Sri Vidhushekhara Bharati Mahaswamiji *-*-* The online book store - Sharada eGranthalaya: books.sringeri.net #Ramayana #SriRama #Bharat #SanatanaDharma #Shankaracharya #Sringeri #Peetham #Jagadguru #शंकराचार्य #Mahaswamiji #Vedas #Upanishads #Hindus #Hindu #DharmicValues #ProtectDharma #DharmaAwareness #Samskara #HinduValues #DharmicGuidance
English
7
183
772
9.9K
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
@TVKVijayHQ திமுககாரன் பண்ண தவறை தான் உங்களோட ரசிகர்கள் இப்போ பண்ணிட்டு இருக்காங்க. இது இப்படியே தொடர்ந்தால் திமுகவுக்கு காலம் காத்திருந்து பதில் சொன்னது போல் உங்களுக்கும் காலம் காத்திருந்து பதில் சொல்லும் 🙏
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
25
94
366
6.5K
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
வேற ஒண்ணுமில்லே! நேற்று பொன்ராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரையுமே சந்தித்து, நடந்த தேர்தலில் பெரும் ஈ.வி.எம் மோசடி நடந்திருக்கிறது என சொல்லி சில விஷயங்களை விளக்கினார். இன்று இது நடக்கிறது. யாரோ, எங்கோ பதைபதைக்கின்றனர்!
Sun News@sunnewstamil

#BREAKING | சென்னை, கடலூர் காவல் நிலையங்களில் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு! #SunNews | #Ponraj

தமிழ்
230
1.1K
2.3K
137.9K
BHARATVASI retweetledi
Aditya Raj Kaul
Aditya Raj Kaul@AdityaRajKaul·
Prime Minister @narendramodi landed in Gothenburg where he was accorded a warm welcome by Sweden Prime Minister Ulf Kristersson personally as a special gesture at the airport.
English
16
206
2K
30.3K
BHARATVASI
BHARATVASI@retaliator2020·
@thebackwalker @KSRadhakrish @PMOIndia @rajinikanth Sir I feel every one in TN were expecting a change and common man like me had tremendous faith on Mr. Rajinikanth, that he would bring a change in TN politics . His influence in TN is never underestimated.
English
1
0
1
288
Vijayasarathy (Ex SunTv)🇮🇳🤘🏽
@KSRadhakrish G& ask your own party leaders what all happened then,Sir Trying to corner him will never hapN Shri @PMOIndia knows more about Shri @rajinikanth than whatbyou know Am not belittling you,but feeling sympathy for you for coming out with such cheap narratives.learn with ur leaders🤘🏽
English
1
40
106
2.6K
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பேன்! தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராகி இருப்பேன்! என்று நடிகர் ரஜினிகாந்த் இப்போது சொல்லுகிறார்! உங்களின் தீவிர ரசிகர்களையும் அண்ணன் தமிழருவி மணியன் போன்றவர்களையும் நம்ப வைத்து கட்சியை தொடங்க அனைத்துப் பணிகளையும் செய்ய வைத்து அதற்கான எல்லா தயாரிப்புகளும் முடிந்த நிலையில் அவர்களை ஏமாற்றி அரசியலுக்கு வர மாட்டேன் என்று ஏன் ஜகா வாங்கினீர்கள் ரஜினிகாந்த்! தைரியமாக வந்திருக்க வேண்டியதுதானே! உங்களைத் தடுத்தது யார்! இப்போது சொல்கிறீர்கள் வந்தால் நூறு சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன் என்று!உங்கள் வரவை எதிர்பார்த்து தானே உங்கள் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்! சென்னை வள்ளுவர் கோட்டத்தில்! எல்லாம் உங்களை அரசியலுக்குள் வரச் சொல்லி உண்ணாவிரதம் எல்லாம் ஏற்பாடு ஆகியும் அதையும் தடுத்து நிறுத்திய தாங்கள் இப்போது இப்படி பேசுவது நியாயமா? எல்லாவற்றுக்கும் உச்சமாக “நான் நிறைய சம்பாதித்து விட்டேன் தமிழ்நாட்டு மக்களுக்காகச் சேவை செய்யப் போகிறேன்’ என்றெல்லாம் சொன்னீர்களே!வந்திருக்க வேண்டியது தானே! உங்களை யார் தடுத்தார்கள்! திமுக தரப்பிலிருந்து உங்களுக்கு தடை விதித்தார்களா? உண்மையைச் சொல்லுங்கள்! தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது மாதிரி இப்பொழுது வந்து கர்ஜனை செய்கிறீர்கள்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!. தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு “மீன் துறையும் அம்பலமும் காத்திருந்தவனுக்குத்தான்” @rajinikanth @Tamilaruvimani @RaArjunamurthy @polimernews @PttvNewsX @ThanthiTV @tamil_nadu_news @News18TamilNadu @JunioVikatan r #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 17-5-2026.
K.S.Radhakrishnan tweet media
தமிழ்
86
131
597
93.8K
BHARATVASI retweetledi
Harish R. Menon
Harish R. Menon@27stories_·
కళ ఏదైనా అది దైవానుగ్రహమే 💚 🙏 ఈ చిట్టితల్లి ఎవరో గానీ.. ఆ సాధనకు, అసామాన్య నైపుణ్యానికీ అచ్చెరవొంది కొన్ని పదుల సార్లు చూసాను 🙏🙏
తెలుగు
24
280
2K
52.4K
BHARATVASI
BHARATVASI@retaliator2020·
@RaArjunamurthy If @rajinikanth sir feels what made him to decide to wind up his politician journey , atleast now he can explain to his fans and followers.
English
0
0
0
58
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
செய்தியாளர்: சார், மக்கள் வந்து மாற்றம் வேணுங்கிறதை இந்த தேர்தல் மூலமாக உணர்த்தி இருக்காங்க. 2021-ல நீங்க தேர்தல் கட்சி வச்சிருந்தா வெற்றி பெற்று இருக்கலாம் என்ற ஒரு சொல்லப்படுகிறது. அது தவறி விட்டோமோ என்று நினைக்கிறீர்களா? ரஜினிகாந்த்: இல்லை, 100% வெற்றி பெற்று இருப்போங்க, அதுல டவுட்டே (Dowbt) கிடையாது (சிரிக்கிறார்). அன்புத் தலைவர் திரு @rajinikanth அவர்களின் நியாயமான, நேர்மையான விளக்கங்கள்👇🤘
தமிழ்
39
318
1.1K
63.3K
BHARATVASI
BHARATVASI@retaliator2020·
@TruthAlone2 இனி அவர் ஆரம்பித்தாலும் மக்கள் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
தமிழ்
0
0
0
41
Truth Alone 🇮🇳
Truth Alone 🇮🇳@TruthAlone2·
அணில்ஸ் இப்படியே வெறி ஏத்தி ஏத்தி, ரஜினியை கட்சி ஆரம்பிக்க வெச்சுடுவானுங்க போல... நடத்துங்கடா..😄🤣
தமிழ்
27
76
435
6.1K
BHARATVASI retweetledi
lavanya anasera
lavanya anasera@lavanyaanasra·
life is beautiful.
English
121
317
5K
169.6K
BHARATVASI retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
1.9K
14.6K
106.1K
12.9M
BHARATVASI retweetledi
Piyush Goyal
Piyush Goyal@PiyushGoyal·
ढोल-ताशांच्या गजरात नेदरलँड्समध्ये दुमदुमला महाराष्ट्राच्या संस्कृतीचा रंग!
MR
5
38
229
5.6K