🇮🇳RightIndian

13.6K posts

🇮🇳RightIndian banner
🇮🇳RightIndian

🇮🇳RightIndian

@rightseer

Right Seer will help you to see what is right and point out what is right. பிரகாஷ் ஜியின் வார் ரூம்

Chennai, India Katılım Nisan 2020
473 Takip Edilen253 Takipçiler
🇮🇳RightIndian retweetledi
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
ஏண்டா டேய் #BJP தான் #ADMK வை உடைக்க பார்க்குதுனு புலம்பிட்டு இருந்த மானஸ்தனுங்க எல்லாம் எங்க டா இருக்கீங்க ? இப்போ நேரடியாவே அதிமுக வை உடைச்சிட்டு இருக்கான் #TVK, எந்த மூத்திர சந்துல போய் ஒளிஞ்சிகிட்டிங்க..?
தமிழ்
6
24
73
1K
🇮🇳RightIndian retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றிய திரு. ஜோசப் விஜய் அவர்களே! ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100% பயிர்க்கடன் ரத்து என்று கூறிவிட்டு, தற்போது வெறும் ₹50,000 பயிர்க்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 100% கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களே, இது அப்பட்டமான நம்பிக்கை துரோகமில்லையா? இதேபோலத் தான் தேர்தலின் போது அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் 500 யூனிட்டிற்கு கீழ் உபயோகித்தால் மட்டுமே என "இக்" வைத்தீர்கள். எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? இத்தனை பொய் வாக்குறுதிகள்? ஆசை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுமளவிற்கு முதல்வர் பதவி மீது உங்களுக்கு அப்படியென்ன வெறி? காற்றில் கோட்டை கட்டுவது போல, நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றவே முடியாத வெறும் வாய் வார்த்தைகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இதுதான் உங்கள் மாற்று அரசியலின் லட்சணமா? தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்! இல்லையேல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து @BJP4Tamilnadu மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்!
தமிழ்
7
54
103
2.3K
🇮🇳RightIndian retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
நமது தாய்த்திரு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து, துறவி போன்றோரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் வீற்றிருக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் உண்மையிலேயே ஓர் அதிசய மகான். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவராகவும், உலக நாடுகள் கண்டு வியக்கும் சீரிய சிந்தனையாளராகவும் விளங்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் நூறாண்டு காலம் முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, மக்கள் சேவையாற்ற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
12
43
173
3K
🇮🇳RightIndian
🇮🇳RightIndian@rightseer·
@karthikveerabjp ideology முக்கியம்தான் , ஆனா பல நாள் கட்சில இருந்து எண்ணியது நடக்காவிட்டால் வெளியே போவதே நல்லது எனா இவ்ளோ நாள் waste ஆயிருச்சிங்கிற மனவலி இருக்கும் கட்சில இருக்கும் நபருக்கு தான் தெரியும் , வெளியே நின்னு சப்போர்ட் பண்றவன்களுக்கு அது புரியாது
தமிழ்
0
0
1
16
கார்த்திக் அன்புசெல்வன்
நான் வாய தொறந்தேன் அப்புடினா இங்க பிஜேபி நு சொல்லி ஒருத்தன் சுத்த யோசிப்பானுக !!! கட்சிய வச்சு 10பைசா சம்பாதிக்காத, கொள்கை ஈர்ப்புக்காக மட்டுமே கட்சில சந்தோசமா பயணிச்சவன் , நானு 😎 எங்கயோ இருந்துட்டு பாவம் கட்சில என்ன நடக்குதுன்னு தெரியாம பேசுற உங்கள பாத்தா கோவம் வர்ல
NK@KARTHIK71098337

@karthikveerabjp @dr_harish_s If one switches from BJP to DMK or vice versa it means only one thing. The person apparently has no integrity interms of ideology. He is there for recognition or a party post.

தமிழ்
4
0
2
524
🇮🇳RightIndian
🇮🇳RightIndian@rightseer·
@SSR_Sivaraj போனா போகட்டும் ; அதிமுக இருக்கனும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா ?
தமிழ்
0
0
0
7
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
ராஜினாமா செய்த கையோட TVK ல சேர்ந்தச்சி, யோவ் EPS ஏதாவது பண்ணி கட்சியை காப்பாத்து இல்ல அடுத்த 2 வருஷத்தில கட்சி நக்கிட்டு போயிரும் 😂
SSR 🐘 tweet mediaSSR 🐘 tweet media
தமிழ்
7
8
38
884
🇮🇳RightIndian retweetledi
Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma@himantabiswa·
Long Live Bharat-Bhutan বন্ধুত্ব 🇮🇳🤝🇧🇹 Honoured to extend a warm welcome to H.E. @tsheringtobgay, Hon'ble Prime Minister of Bhutan to Guwahati.
Himanta Biswa Sarma tweet media
English
27
637
5.6K
41.2K
🇮🇳RightIndian retweetledi
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
We are facing 48 hours of power cuts in our area. No one has tried to resolve this so far, says the person who hit the streets to protest in TN. I mean, he is the actor with a 12th certificate and no governing skills. Why do people expect much from him? 😂
English
3
69
162
1.9K
🇮🇳RightIndian
🇮🇳RightIndian@rightseer·
@SSR_Sivaraj 63 நாயன்மார்கள் பற்றி space போடுங்க ஜி சைவ சமயம் பற்றி பேசலாம் நிறைய பெயருக்கு சமயம் பற்றி [நான் உட்பட ] தெரிய வாய்ப்பு அமையும்
தமிழ்
1
0
1
7
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
மக்களே இனி அரசியல் பதிவுகளை தவிர்க்க வேண்டும் ஆன்மீக பதிவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன், நல்ல யோசனை கூறுங்கள் 🙏
தமிழ்
10
2
27
891
🇮🇳RightIndian retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த சம்பவம் கோவையில்: தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... வீசிய நபர் பெயர் கார்த்திக். தவெக ஆதரவாளர் என கூறப்படும் நிலையில் விசாரித்து வருகிறோம்! இந்த நிலையில் சென்னையில் குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த தவெக நிர்வாகி தியாகு தாம்பரம் பகுதியில் கைது.. யோவ் கம்யூனிஸ்ட் என்ன சத்தத்தையே காணம்? என்ன கட்சியை 25 கோடிக்கு அடுத்த அடமானமா?
தமிழ்
32
1.1K
2.5K
29.4K
🇮🇳RightIndian retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
DMK = TVK. #DMK was voted out for completely destroying law and order. But what is Thiru.@TVKVijayHQ doing with the police department in his control? In just 15 days of #TVK took charge of 25 Murders, 4 Double Murders, 19 Sexual Crimes happened. Tamil Nadu needs strict law and order and genuine public safety, not empty PR stunts! What bro, it is very wrong bro! சட்டம் ஒழுங்கை சீரழித்ததால்தான் திமுக மக்களால் தூக்கியெறியப்பட்டது. ஆனால், இப்போது காவல்துறையை தன் கையில் வைத்துள்ள திரு.விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? த.வெ.க பொறுப்பேற்ற வெறும் 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கும், மக்களின் பாதுகாப்பும் தான் முக்கியமே தவிர உங்களின் வெற்று PR அல்ல. இது மாற்றம் அல்ல, மிகப்பெரிய ஏமாற்றம்! #TVKFails
Dr.SG Suryah tweet media
English
11
126
224
2.1K
🇮🇳RightIndian retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Had the divine blessing of meeting @Gurudev Sri Sri Ravi Shankar avl on the occasion of his 70th birthday. His presence radiates peace, wisdom, and an unwavering commitment to humanity. Gurudev’s lifelong mission of spreading harmony and inner transformation continues to inspire millions worldwide. Heartfelt prayers for his good health and continued guidance.
K.Annamalai tweet media
English
194
2.4K
16.7K
147.9K
🇮🇳RightIndian retweetledi
H Raja
H Raja@HRajaBJP·
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது உண்மைதான். திமுக ஆட்சியில் நடந்தது போல் தினந்தோறும் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தவெக ஆட்சியிலும் நாள்தோறும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஆட்சி மாறிய பிறகும் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் படுகொலைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களும் தொடர் நிகழ்வுகளாகவே இருப்பது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும், விரக்தியிலும் ஆழ்த்தி இருக்கின்றது. போதைப்பொருள் பரவலாக்கலே குற்ற சம்பவங்கள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக விளங்குகிறது. சட்டம் ஒழுங்கையும், காவல்துறை நிர்வாகத்தையும் தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிற தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தமிழகத்தில் குற்றங்களை அறவே ஒழித்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து திமுகவுக்கு போட்டியே தவெக தான் என சொல்லிக்கொண்டு... திமுக ஆட்சியின் நீட்சியாகவே தவெக ஆட்சியும் இருக்கின்றது என்பது தான் உண்மை என மக்கள் பேசத்தொடங்கி இருக்கிறார்கள். திமுக போலவே தவெகவும் மக்கள் நலனில் அக்கறை சிறிதுமின்றி இருப்பதாகவே நாள்தோறும் நிகழ்ந்தேறும் அவலங்கள் அதை உறுதி செய்வது போலவே உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்துகின்றன. திமுக ஆட்சியில் சீரழித்ததை விட தவெக ஆட்சியில் தமிழகம் மோசமாக சீரழிந்து கொண்டிருக்கிறது என்கிற நிலை உருவாகி வருவதாக தமிழக மக்கள் வேதனையோடு விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
H Raja tweet media
தமிழ்
11
259
471
3.3K
🇮🇳RightIndian retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பெயரில் மட்டுமே 'தீயசக்தி' மற்றும் 'தூயசக்தி' என்று வித்தியாசம்! ஆனால் தமிழகத்தை ஏமாற்றுவதிலும், குற்றங்களை இருட்டடிப்பு செய்வதிலும் தவெக - திமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..!
BJP Tamilnadu tweet media
தமிழ்
4
65
136
1.6K
🇮🇳RightIndian retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai. Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
English
182
5.6K
12.9K
204K
🇮🇳RightIndian
🇮🇳RightIndian@rightseer·
நவீன கொத்தடிமை
Harish M@chnmharish

He's (@RameshOffcl) doing it exceptionally well. It's good to see a minister (#HRCE) questioning the packaging date and manufacturing details. When products are sold within temple premises, people won't see them as something brought from outside, they'll assume they were purchased from the temple stall itself. That's why taking greater responsibility is important. As the HRCE Minister, he seems to be making an effort to ensure stall owners and workers understand the risks and accountability involved.

தமிழ்
0
0
0
8