Rishab IAS
102 posts

Rishab IAS
@rishab_ias
Deputy Secretary to Government, Finance Department, GoTN
Chennai Katılım Kasım 2022
384 Takip Edilen880 Takipçiler
Rishab IAS retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
@CMOTamilnadu @mkstalin
@mp_saminathan @TThenarasu



தமிழ்
Rishab IAS retweetledi

Then ➝ Now.
A historic civic hall brought back to life.
அப்போது ➝ இப்போது.
காலத்தை கடந்து மீண்டும் தொன்மை அழகுடன் விக்டோரியா பொது அரங்கம்.
#VPH | #BeforeAfter | #Heritage | #Restoration | #NammaChennai | #ChennaiCorporation | #HeretoServe
@kgbias
தமிழ்
Rishab IAS retweetledi

Over 10,000 get bitten by dogs every day in India
But the actual number could be much higher. If you just look at the number of #rabies deaths, the figures are startling. The government figure for rabies deaths in 2022 is just 21. #WHO, using govt data and other Indian sources, says 305 died of rabies in the same year. But WHO also says that its estimate of rabies deaths in India for 2022 is actually 18,000.
Know more👇

English
Rishab IAS retweetledi

MTC Chennai proudly introduces the new electric bus, advancing towards a pollution-free Chennai. Here are some exclusive pictures of the electric bus. (1/2)
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | #ElectricBus




English

Phase II of TN Green Fellowship Program has been notified. To apply, check the below link.
environment.tn.gov.in
English
Rishab IAS retweetledi

பொறுப்பான, திறன்மிக்க நிதி மேலாண்மையால் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்து வரும் திராவிட மாடல் அரசின் புதுமுயற்சியாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.
இதனால் கடனுக்கான வட்டி செலுத்துவது குறைந்து, மழைநீர் வடிகால் உள்ளிட்ட இன்றியமையாத உட்கட்டமைப்புப் பணிகளுக்கான நிதி திரட்டப்படும்! மாநகராட்சியின் நிதிநிலை மேம்படும்!
Tamil Nadu under the #DravidianModel continues to redefine responsible financial governance. The listing of Greater Chennai Corporation bonds on the NSE is a strategic step to fund vital stormwater drain infrastructure, strengthen urban finances and reduce the fiscal burden through transparent and innovative financial management.
@chennaicorp @NSEIndia @kgbias
தமிழ்