Choo Choo Maari

9.8K posts

Choo Choo Maari

Choo Choo Maari

@roaches90

D Stock

Katılım Haziran 2022
280 Takip Edilen60 Takipçiler
Choo Choo Maari retweetledi
மன்மத பாய்
நாம எங்க தெரியுமா தோத்தோம்.. உதய துணை முதல்வர் ஆக்குனதுல.. இப்ப சட்டமன்றத் தலைவரா ஆக்கி அடுத்த தேர்தல்லயும் கூப்புக்கு ரெடி ஆகிட்டாங்க😭..
மன்மத பாய் tweet media
தமிழ்
21
304
1.3K
21.1K
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
@get2karthik பகவான் பண்ண சொன்னா, பண்ணேன்னு இனிமேல் ஈசி அ சொல்லிட்டு போயிரலாம்
தமிழ்
0
0
1
391
KARTHIK
KARTHIK@get2karthik·
தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது.
Aadhav Arjuna@AadhavArjuna

'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!

தமிழ்
2
8
31
4.7K
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
@thecommonman__ 🤣🤣🤣🤣 , இம்ப்ரெஸ்ஸன் ஃபார்மிங் பண்றதுக்குனே கண்டதையும் தூக்கிட்டு வர்ற மாதிரி இருக்கு .
தமிழ்
0
0
0
171
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
@thug1one கிளு கிளுனு இருக்கும் அசெம்பிளி.. நல்லா ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில உதய விட்ருக்காங்க.. திராவிடத்த பத்தி தெரிய டியூசன் அனுப்புன மாதிரி, இனி எதிர் கட்சி பொறுப்புக்கும் டியூஷன் அனுப்புவாங்க..
தமிழ்
0
0
2
995
THUG 1
THUG 1@thug1one·
கட்சிய முடிச்சு விட்டானுக
Sun News@sunnewstamil

#BREAKING | திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு. துணைத்தலைவராக கே.என்.நேரு மற்றும் கொறடாவாக எ.வ.வேலு ஆகியோர் தேர்வு. #SunNews | #DMK | #Assembly

தமிழ்
6
12
40
17.5K
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
Old csk is back … nail biting finish..
English
0
0
0
8
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
தண்ட கருமாந்திரம் துபே எதுக்குடா இருக்குற டீம்ல
தமிழ்
0
0
0
8
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
முடிஞ்சு..
தமிழ்
0
0
0
16
Choo Choo Maari retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``சுட்டிக்காட்டிய பிறகும்’’ தமிழ்நாட்டில் இதுவரை இருந்த மரபுக்கு மாறாக, முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், பிறகு தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு கண்டனம். முதல்வர் பதவியேற்பு விழாவை சுட்டிக்காட்டி விமர்சனம் எழுந்த பிறகும், தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவிலும் அதே போல தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது - விசிக #cmvijay #vck #thirumavalavan #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
144
1.1K
2.9K
138.5K
Choo Choo Maari retweetledi
Chennai Super Kings
Chennai Super Kings@ChennaiIPL·
𝐉𝐎𝐈𝐍𝐓 𝐅𝐀𝐒𝐓𝐄𝐒𝐓 𝟓𝟎 𝐈𝐍 𝐓𝐇𝐄 𝐈𝐏𝐋! Take a bow, Urvil! 🔥🫡 #WhistlePodu #CSKvLSG
English
46
1.2K
8.1K
56.2K
RCB Dr. Mike
RCB Dr. Mike@Jack04000482·
Csk gonnna chase this
English
3
0
10
1.5K
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
முடிஞ்ச்.. போய் வேலை வெட்டி இருந்தா பாருங்க
தமிழ்
0
0
0
7
Choo Choo Maari retweetledi
Pops
Pops@tis_Pops·
"த்ரிஷா ஏன் வந்தாங்க? த்ரிஷா ஏன் வந்தாங்கனு"... த்ரிஷாவ மட்டும் கடிச்சு குதறிட்டு இருக்கிற இந்த ரசிக வெறிக் கூட்டம், "நீ ஏன்யா த்ரிஷாவ கூப்டனு" நடிகர் விஜய நோக்கி கேள்வி கேட்காத வரைக்கும் இங்க எதவும் மாறப்போறதில்ல.
Pops tweet media
தமிழ்
31
2K
6.5K
83.7K
Choo Choo Maari
Choo Choo Maari@roaches90·
180 ஏ அதிகம் எங்களுக்கு, நீங்க என்னடா 203 அடிச்சு வெச்சுருக்கீங்க
Choo Choo Maari tweet media
தமிழ்
0
0
0
7