அ*💫

80.2K posts

அ*💫 banner
அ*💫

அ*💫

@iyyanars

Travel-Books-Movies-Sometimes Work~

Tamil Nadu~ Katılım Aralık 2010
400 Takip Edilen8.7K Takipçiler
அ*💫
அ*💫@iyyanars·
அரசியல் ரீதியாக இவரிடம் கருத்து முரணிருந்தாலும்,உழைப்பி்ற்காக,சிறிதளவிலும் கூலி கிடைக்காதது வருத்தமே!😐
SURYA VJ 07 @Surya_vj_07

Deposit கூட வரவில்லை என்று கதறி அழும் சீமான் . பாவம் டா நீங்க. இது அனைத்தும் சாட்டை செயல்கள் 🥲😬

தமிழ்
0
0
1
138
அ*💫
அ*💫@iyyanars·
கேஎன் நேருவே நாலாயிரத்து சொச்சம் ஓட்லதான் வின் பண்ணியிருக்காப்ல!😖
தமிழ்
0
0
1
86
அ*💫
அ*💫@iyyanars·
உண்மையை சொல்லனும்னா,திமுக ஆட்சியில் பெரிய குறைன்னு சொல்வதற்கு எதுவுமில்லை...கூட்டணிக் கட்சிகள் திமுகவை விடாது பிடித்துக் கொண்டிருந்ததும் அதனால்தான்...! ஆனால் அதையும் தாண்டி ஒரு வியூகம் வெற்றி பெறுகிறதுன்னா,கழகம் இனி எடுக்க வேண்டியதும் அத்தகைய ஒரு வியூகத்தைத்தான்!😔
தமிழ்
1
0
1
156
அ*💫
அ*💫@iyyanars·
@ando5001 இன்ஸ்டா டெய்லியும் ஒரு ஆட்டம் வேற போடனும் போல...😐
தமிழ்
1
0
0
11
anbu
anbu@ando5001·
@iyyanars Just work in social media
English
1
0
0
10
அ*💫
அ*💫@iyyanars·
@Penciloff6 நாம மட்டுமா நம்பினோம்..இனி எல்லாத்தையும் மாத்தனும்னா...தல களத்துல இறங்குனாத்தான் உண்டு!
தமிழ்
1
0
0
6
அ*💫
அ*💫@iyyanars·
இன்னும் 40% மேல ஓட்டு எண்ணப் படவில்லை! தவெக-104 திமுக-70 அதிமுக-58
தமிழ்
2
0
0
156
அ*💫
அ*💫@iyyanars·
@Penciloff6 அது பிரச்சினையில்லை...80-90 ன்னா ஒரு கவுரமா இருக்குமேன்னு யோசிக்கிறேன்...😖
தமிழ்
1
0
0
11
பென்சில்
@iyyanars 20+ தொகுதிகள்ல 3000 க்கும் கம்மியான லீடிங்க்ல தான் TVK இருக்கு.. அந்த 20 தொகுதிகளில் DMK வெற்றி பெற்றால் கூட 80-90 சீட்+ அதிமுக கூட சேர்ந்து அவன் தான் ஆட்சி அமைப்பான்.
தமிழ்
1
0
0
18
மூர்த்தீ
மூர்த்தீ@KannaMosaan·
@iyyanars சாமி போதும். நாம தோத்துட்டோம் அதான் நிசம்
தமிழ்
1
0
0
27
அ*💫
அ*💫@iyyanars·
இந்த ஆபிஸ்ல... நம்ம கூடயே வேலை பார்த்துட்டு,உள்ள எவ்வளவு வன்மத்தோட இருந்திருக்காய்ங்கன்னு இன்னைக்கு தெரிஞ்சு போகும்!😐
தமிழ்
0
0
1
112
மூர்த்தீ
மூர்த்தீ@KannaMosaan·
@iyyanars கடைசி நேரத்துல ஏதாவுது நடக்காதன்னு மனுசு வேண்டுது சாரே.
தமிழ்
1
0
0
18
அ*💫
அ*💫@iyyanars·
கண்ணுக்கு முன்னாடி ரிசல்ட் இருக்கு...ஆனாலும்,தமிழக வாக்காளர்கள் இப்படியான ஒரு முடிவெடுத்து இருப்பார்கள்ன்னு மனது முழுசா நம்ப மாட்டேங்குது!😔
தமிழ்
1
0
1
154
அ*💫
அ*💫@iyyanars·
மூனு கட்சியுமே 70+ வந்தா நல்லா இருக்கும்!😁
தமிழ்
1
0
0
254
அ*💫
அ*💫@iyyanars·
@jroldmonk ஆனது ஆகிப்போச்சு...யோசிச்சுதான் பார்ப்போமே!😂 108 லீடிங் இருந்த தவெக 101 இப்ப..!
தமிழ்
1
0
0
18
அ*💫 retweetledi
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
டீக்கடையில், 60+ அம்மா ஒருவர் எல்லாரும் போன் பார்த்துக்கிட்டு இருந்ததைப் பார்த்து, “ஹாஹாஹா, எப்படி விஜய் ஜெயிச்சிட்டாரு! சூப்பர்!” அப்படின்னு சிரிச்சிட்டு, “பாவம் ஸ்டாலின் நல்லா பண்ணாரு, தோத்துட்டாரு! அவருக்கென்ன, நல்லா காசு இருக்கு, கவலையில்ல”ன்னு சொன்னாங்க. கடுப்பாத்தான் இருந்தது. அந்த அம்மா யாரைப் பார்த்து சொன்னாங்களோ, அவரு எழுந்திரிச்சு போயிட்டாரு. அதைப் பார்த்துட்டு என்கிட்ட கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி, “ஏன் தம்பி, விஜய் கவுண்டரா?”ன்னு.😳 “இல்லம்மா, கிறிஸ்டியன்”னுட்டு வண்டியெடுத்துட்டு நானும் கிளம்பிட்டேன்!
தமிழ்
5
37
307
40.4K
அ*💫
அ*💫@iyyanars·
திமுக கூட்டணி 2 வது இடத்துக்கு முன்னேறிட்டாங்க போல!😔
தமிழ்
0
0
0
95
அ*💫
அ*💫@iyyanars·
இதென்ன பிரமாதம்...தமிழ்நாட்டு அரசியல்ல இன்னைக்கு ஈவினிங் பாருங்க!😺
தமிழ்
0
0
1
105
அ*💫
அ*💫@iyyanars·
விளவங்கோடு யாருக்காம்?!
அ*💫 tweet media
தமிழ்
1
0
1
88